Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In ஐரோப்பா
February 17, 2017 1:02 pm gmt |
0 Comments
1213
கனடாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதன் மூலம் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றிய  உறவுகளை வலுப்படுத்த முடியும் என, ஐரோப்பிய நாடாளுமன்றின் தலைவர் அந்தோனியோ தஜானி நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுடனான சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார் என குறி...
In கனடா
February 17, 2017 12:42 pm gmt |
0 Comments
1336
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau), நேற்று (வியாழக்கிழமை) பிரான்ஸின் ஸ்ராஸ்பர்க்கில் (Strasbourg) உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றின் தலைவர் அந்தோனியோ தஜானியை (Antonio Tajani) நேரில் சந்திக்கும் பொருட்டே ரூடோ குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவி...
In ஐரோப்பா
February 16, 2017 8:20 am gmt |
0 Comments
1283
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக விளங்கிய மேற்படி சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது, 408 உறு...
In ஐரோப்பா
February 15, 2017 12:05 pm gmt |
0 Comments
1326
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) ஐரோப்பிய நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. வாக்கு உறுப்பினர்களுக்கு இடையிலான இறுதி விவாதத்தை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்...
In உலகம்
February 13, 2017 9:39 am gmt |
0 Comments
1333
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினரை கனேடிய பொலிஸார் கைது செய்து தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிரிய குடும்பத்தினர், நேற்று (சனிக்கிழமை) கனடாவில் உள்ள ஹெமிங்ஃபோர்ட் (Hemmingford) பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைய முற்ப...
In கனடா
February 12, 2017 12:20 pm gmt |
0 Comments
1493
பேரூந்தில் சென்றுகொண்டிருந்த பயணி ஒருவரின் தலையை துண்டித்தவர் தற்போது மீண்டும் வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்,  கடந்த 2008 ஆம் ஆண்டு கனடாவில் இடம்பெற்றுள்ளது. வில் பேக்கர் என அழைக்கப்படும் குறித்த ஆண், schizophrenia எனும் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதே மேற்குறித்த செய...
In கனடா
February 10, 2017 10:41 am gmt |
0 Comments
1198
அதிகூடிய பனிப்புயல் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) 3200 க்கும் அதிகமான ரொறன்ரோ மற்றும் அமெரிக்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் பனிப்புயல் வீசுகின்ற நிலையில் புதன்கிழமை இரவு 9 மணி வரையிலும் 2840 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் சில கன...
In கனடா
February 10, 2017 10:23 am gmt |
0 Comments
1160
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வொஷிங்டனில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்படும் என வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதேவேள...
In கனடா
February 10, 2017 9:19 am gmt |
0 Comments
1135
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்றும் பிராந்திய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். தேர்தல் பிரச்சாரங்களிற்காகவும் முன்னாள் லிபரல் அமைச்சர் ஹன்ரர் ரூரூவின் திடீர் ராஜினாமாவிற்கு பின்னரும் முதல் தடவையாக ஜஸ்ரின் குறித்த பகுதிகளிற்கு செல்கின்றார். வடக்கு பிராந்தியங்களிற்கான ரூடோவின் பயணம் கனடாவின் தேசிய...
In கனடா
February 9, 2017 10:43 am gmt |
0 Comments
1152
ரொறொன்ரோ நகரம், அடுத்த மூன்று வருடங்களில் மனநல சுகாதார சேவைகள், போதைக்கு அடிமையானவர்களின் சேவைகள் -உளவியல் சேவைகள் மற்றும் ஆதரவான வீடமைப்புக்கள் உட்பட்ட சேவைகளுக்காக 140மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் எரிக் ஹொஸ்கின் தெரிவித்துள்ளார். இந்த நிதியானது 2015-16ல் இச்சேவைகளிற்காக ...
In கனடா
February 9, 2017 9:55 am gmt |
0 Comments
1102
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா அருகே நேற்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவினால் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது. குறித்த பனிச்சரிவானது நேற்று (புதன்கிழமை) அதிகாலை 3மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பனிச்சரிவில் டிரக் வண்டி ஒன்று அகப்பட்டு கொண்டதாகவும், ...
In கனடா
February 9, 2017 9:14 am gmt |
0 Comments
1169
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக் ரில்லர்சன் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிரீலான்டை இராஜாங்க செயலாளர் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது திறன் பாதுகாப்புவாத அமெரிக்க கொள்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடன்...
In கனடா
February 8, 2017 9:21 am gmt |
0 Comments
1217
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த வாரம் ஆரம்பத்தில் வொஷிங்டன் டி.சியில் நடைபெறலாம் என ட்ரம்ப்பின் ஆலோசகர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெர...
In கனடா
February 8, 2017 8:17 am gmt |
0 Comments
1204
அமெரிக்க-கனேடிய எல்லையை கடந்து கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 1,222 பேர் கியூபெக் மாகாணத்தினுள் சட்டவிரோதமாக உள்நுழைந்து அகதிக் கோரிக்கையை முன்வத்துள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவ...
In உலகம்
February 5, 2017 5:59 am gmt |
0 Comments
1242
கனடாவின் கியூபெக் நகரில் மக்கள் அதிகமாக கூடும் பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்த இரு அல்ஜிரியர்களின் உடலங்கள் நேற்று (சனிக்கிழமை) அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணியளவில் மேற்குறித்த இருவர்களின் உடலங்களும், அல்ஜீரிய மற்றும் ...