Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
November 14, 2016 11:27 am gmt |
0 Comments
1312
மிகப்பெரிய நிதிசேர் இரவு என வர்ணிக்கப்படும் விருந்துபசார நிகழ்ச்சி, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 10) ரொறன்ரோவில் உள்ள Metro Toronto Convention Centre இல் நடைபெற்றது. இலாபநோக்கற்ற சமூக அமைப்புக்களை ஆதரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மூலம், ஆறு மில்லியன் டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரி...
In கனடா
November 14, 2016 11:02 am gmt |
0 Comments
1234
கனடாவில் ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ள விடயம், கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவா சார்ந்த ஆராய்ச்சியாளரான ஆயசழை ஆழவய கூறியதாவது, “கேபிள் தொலைக்காட்சி பாவனைநிறுவனங்கள் இந்த ஆண்டு கிட்டதட்ட 2,00,000 கேபிள் சந்தாதாரர்களை இழக்கும். கனடாவின் ஏழு முன்னணி பொதுத்துறை டி.வ...
In கனடா
November 13, 2016 8:45 am gmt |
0 Comments
1205
ஒன்ராறியோ கசினோ ராமா சுற்றுலாத் தளம் சைபர் தாக்குதலிற்கு உள்ளானதால், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்போதைய முன்னைய பணியாளர்கள் அனைவரையும் அவர்களது வங்கி கணக்குகள் கடன் அட்டைகள் மற்றும் ஏனைய நிதி தகவல்கள் குற...
In கனடா
November 13, 2016 8:35 am gmt |
0 Comments
1684
இந்தியாவின் அதிரடித் திட்டத்தால் கனடாவில் இருக்கும் இந்திய மக்களும், இந்தியாவிற்கு உல்லாசப் பயணிகளாக செல்லுபவர்களும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ரூ.500 மற்றும் ரூ.1000 இந்திய பணத்தாள்களை கனடாவில் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த பணத்தாள்களை State Bank of India  வில்...
In கனடா
November 13, 2016 8:11 am gmt |
0 Comments
1261
வருடமொன்றுக்கு குறைந்தது 25,000 டொலர்களை வருமானமாகப் பெறும்வரை கனேடிய மாணவர்கள், இம்மாதம் முதலாம்; திகதி தொடக்கம் அவர்களது ‘கனடா மாணவர’; கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் சமீபத்திய இரண்டாம் நிலை பட்டதாரிகள், அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகள்...
In கனடா
November 10, 2016 11:32 am gmt |
0 Comments
1222
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோ தெரிவித்துள்ளார். நேற்று (புதன் கிழமை) ஒன்ராரியோவில் இடம்பெற்ற இளைஞர் மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, ருடோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொ...
In கனடா
November 10, 2016 9:42 am gmt |
0 Comments
1228
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தமையால், நேற்று (புதன் கிழமை) கனடாவில் உள்ள அரசு குடியமர்வு இணையத்தளம் செயலிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்...
In கனடா
November 9, 2016 12:50 pm gmt |
0 Comments
1237
வியாபார நோக்கத்திற்காக முக்குளிப்பவர் ஒருவர் அமெரிக்க படையினரிடம் இருந்து காணாமல் போன அணுகுண்டு ஒன்றினை கனடாவில் கண்டெடுத்துள்ளார். கடல் வெள்ளரி எனப்படும் ஒன்றிற்காக முக்குளித்த ஒருவர் பிரிட்டிஷ் கொலம்பிய கடல் பகுதியில் குறித்த அணுகுண்டினை கண்டெடுத்துள்ளார். குறித்த அணுகுண்டானது பார்வைக்கு ஒரு பறக்கு...
In கனடா
November 9, 2016 12:22 pm gmt |
0 Comments
1172
கனடாவின் வினிபிக் பிரதேசத்தில் அமைந்துள்ள விலங்குகள் நோய் தொடர்பான தேசிய ஆய்வு கூடத்தில் பணியாற்றும் ஒருவருக்கு எபொல்லா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு கூடத்தில் பன்றிகள் சில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த ஆய்வு கூடத்தில் பணியாற்றுபவர் இந்த நோய்த் த...
In கனடா
November 8, 2016 10:42 am gmt |
0 Comments
1145
மத்திய அரசாங்கம் ‘Other’ எனப்படும் பாலின பகுதியை கனடாவிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து ஏற்றுக்கொள்கின்றது. இணையத்தள மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (eTA), விசா விலக்கு பெற்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு புதிய நுழைவு தேவையாக ‘Other’  எனப்படும் ஒரு பாலின தெரிவு சேர்க்கப்படுகின்றது. இந்...
In கனடா
November 8, 2016 10:26 am gmt |
0 Comments
1472
இரட்டைக் குடியுரிமை பெற்ற கனேடியர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது கனேடிய கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விரைவில் அமுலுக்கு வரவுள்ளது. இந்தக் கொள்கை மாற்றம் எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் பரிசோதனை முறையின் ஒரு பகுதியாகும். கனேடிய அரச இணையத்தளம்...
In கனடா
November 8, 2016 10:08 am gmt |
0 Comments
1203
பேரப்பிள்ளைகளின் உறவுநிலையை பாட்டன், மற்றும் பாட்டிமார் பெறுவதற்காக, ஒன்ராறியோவில் குழந்தைகள் சட்ட சீர்திருத்த சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த மைக்கேல் மந்தாவின் தனிப்பட்ட அங்கத்தவர் சட்டவரைவு – காப்பு பொறுப்பு குறித்த விவாத காலப்பகுதியில்,...
In கனடா
November 8, 2016 9:57 am gmt |
0 Comments
1167
ரொறொன்ரோவின் பீல் பிராந்தியத்தில் புதிய வர்த்த பரிமாற்ற வலயம் நேற்;று (திங்கட் கிழமை) பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய பரிமாற்ற வலயம், 7750 ர்ரசழவெயசழை வீதி பிரம்ரனில் 22ஆவது டிவிசன் வாகன தரிப்பு பகுதியில் இடம்பெறுகின்றது.  பீல் பிராந்திய பொலிசாரின் குற்றத் தடுப்பு வாரத்தின் ஆரம்ப கட்டமாக ...
In கனடா
November 8, 2016 9:39 am gmt |
0 Comments
1151
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு சில முயல்களும், வாத்துக்களும் திருடப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு நடந்த இரண்டாவது திருட்டுச் சம்பவம் இதுவாகும். Nanaimo 4-H club barn in Beban Park என்ற குறித்த மிருகக்காட்சி சாலையில் பலவகையா...
In கனடா
November 7, 2016 11:00 am gmt |
0 Comments
1290
மேற்குலக நாடுகளில் மூத்த குடிமக்களுக்கு அதிகளவு மரியாதை தரப்படுகிறது என அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும், அவ்வப்போது அரங்கேறும் சில நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படியொரு சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளதுடன், அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள...