Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
March 13, 2018 10:38 am gmt |
0 Comments
1026
ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற கத்துக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். கத்துக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் குறித்து விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். ஸ...
In கனடா
March 13, 2018 10:27 am gmt |
0 Comments
1028
ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்ற டக் ஃபோர்ட்டிற்கு, சக போட்டியாளரான கிறிஸ்டீன் எலியோட் வாழ்த்து தெரிவித்துள்ளார். டக் ஃபோர்ட்டை நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்தித்து பேசியதன் பின்னர், கிறிஸ்டீன் எலியோட் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வாழ்த்...
In கனடா
March 12, 2018 10:13 am gmt |
0 Comments
1034
வன்கூவரில் 9 வயது மகனை கடத்தி சென்றுள்ள தாயை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷவானா சௌத்ரி என்ற குறித்த தாய், அவரது மகன் எமர்சன் கஸ்வேத் மற்றும் ஆறு வயது மகளுடன், ஒன்று அல்லது இரண்டு நாய்களுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், பிள்ளைகளிற்கு தீங்கு விளைவிக்கவ...
In கனடா
March 12, 2018 9:01 am gmt |
0 Comments
1031
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என கனடாவின் சிந்தனையாளர் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான குறித்த வர்த்தக உடன்பாடு, எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்று பேச்சுவார்...
In கனடா
March 12, 2018 8:51 am gmt |
0 Comments
1030
ஒன்ராறியோவின் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக ஆற்றவேண்டிய பணிகள் பலவுள்ளதாக, ஒன்ராறியோ முற்போக்கு பழைமைவாதக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ முற்போக்கு பழைமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று அதுகுறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன...
In கனடா
March 12, 2018 8:35 am gmt |
0 Comments
1025
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14 வயது சிறுவன் ஒருவர், குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். எனினும், சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இச்சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை கண்டறிய வேண்டும் எனவ...
In கனடா
March 12, 2018 7:17 am gmt |
0 Comments
1032
மனிரோபா மாகாணத்தின் முதலாவது பெண் வான் அம்புலன்ஸ் அணியினராக இரு பழங்குடி பெண்கள் பதவியேற்றுள்ளனர். கேப்டன் றொபின் சிலாசெக்ரா மற்றும் முதல் அதிகாரி றவென் பேர்டி ஆகிய இருவருமே மிசிநிப்பி எயர்வேயில் இவ்வாறு இணைந்துள்ளனர். ஒரு டசினிற்கும் குறைவான பழங்குடியை சேர்ந்த பெண் விமானிகளே கனடாவில் உள்ளனர் என கூறப...
In கனடா
March 11, 2018 11:49 am gmt |
0 Comments
1027
தெற்கு அல்பேட்டாவில் வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கரி பிராஹ் கிறேக் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் ஒருவன் கைத ச...
In கனடா
March 11, 2018 11:34 am gmt |
0 Comments
1019
கியூபெக்கில் ஊதிய உயர்வை அரச மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கியூபெக் நகர அரச மருத்துவர்களுக்கு அண்மையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அதனை மறுத்துள்ள அவர்கள், தேவைக்கேற்ப அதிகபடியான வருமானம் பெறுவதால் ஊதிய உயர்வு தேவையில்லை என மருத்துவ சபையில் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக அரச மருத்துவர்கள் வழங்கி...
In கனடா
March 10, 2018 10:21 am gmt |
0 Comments
1026
சர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடா மற்றும் மெக்சிக்கோவுக்கு இறுதி தருணத்தில் கால வரையறை இன்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரிவிதிக்க வகை செய்யும் இந்த புதிய சட்டத்திற்கான ஆணையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால...
In கனடா
March 10, 2018 10:06 am gmt |
0 Comments
1023
கனடாவின் மிக இளவயது அமைச்சரான 29 வயதுடைய கரினா கோல்ட், மகப்பேறு விடுப்பில் போவதாக அறிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் மே மாதம் வரை அவரது ஜனநாயக நிறுவனங்கள் அமைச்சர் பதவியின் கடமைகளை வேறொருவர் தற்காலிகமாக பார்த்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேர்லிங்ரன் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கனேடிய ...
In கனடா
March 10, 2018 9:46 am gmt |
0 Comments
1021
ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அலைமோத ஆரம்பித்துள்ளதாக ரொறொன்ரோ விமானநிலையங்களின் ஆணைய பேச்சாளர் நட்டலி மொன்கர் தெரிவித்துள்ளார். வசந்தகால மார்ச் விடுமுறையை கழிக்க புறப்படும் சுமார் 138,000 பயணிகள், தினந்தோரும் தங்களது பயணங்களை மேற்கொள்ள விமான நிலையத்திற்கு வருகை தருவதாக அவர் மேல...
In கனடா
March 10, 2018 9:28 am gmt |
0 Comments
1021
கனடாவின் முதல் நிரந்தர பெண் (ஆர்.சி.எம்.பி) ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் ஆளுனராக பிரெண்டா லக்கி நியமிக்கப்பட்டுள்ளார். றிஜைனா, சஸ்கற்சுவான் ஆர்.சி.எம்.பி நிலையத்தில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் ஆகியோரால் 31 வயதுடைய பிரெண்டா லக்கி, நியமிக்கப்பட்டார். கடந்த...
In கனடா
March 10, 2018 9:08 am gmt |
0 Comments
1027
கியூபெக் நகரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை எதிர்த்து அரசு மருத்துவர்கள், மருத்துவ சபையிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர். சுமார் 750க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து கையொப்பமிட்டு குறித்த மனுவை கையளித்துள்ளனர். தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான வருமானம் பெறுவ...
In கனடா
March 9, 2018 8:34 am gmt |
0 Comments
1031
ஈட்டோபிக்கோ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர், 25இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயது மதிக்கத்தக்க, ஐந்தடி ஏழு அங்குல உயரம் கொண்ட கறுப்பு இன ஆண் என்றும் அடைய...