Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
May 18, 2018 10:26 am gmt |
0 Comments
1027
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கனடாவிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் மார்க்கம் நகர மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
In கனடா
May 15, 2018 1:06 pm gmt |
0 Comments
1028
மிசிசாகாவின் டெர்ரி வீதி மற்றும் கொரிவே டிரைவ் பகுதியில் அமைந்துள்ள, பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த கொள்ளையில் எத்தனை பேர் தொடர்பு பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் த...
In கனடா
May 15, 2018 12:55 pm gmt |
0 Comments
1029
ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்ப...
In கனடா
May 15, 2018 12:04 pm gmt |
0 Comments
1026
கனேடிய மனிதாபிமானப் பணியாளர் பீட்டர் டால்லிஷ் மீது, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது, அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட போதே அவர் இந்த குற்...
In கனடா
May 14, 2018 12:00 pm gmt |
0 Comments
1045
தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது எனவும்...
In கனடா
May 14, 2018 5:55 am gmt |
0 Comments
1035
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் நிலையாகவே உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 ...
In கனடா
May 13, 2018 6:49 am gmt |
0 Comments
1044
கனடாவில் தேர்தலில் போது கடதாசி மூலமான வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வந்த நிலையில், முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவுள்ளதாக ஒன்ராறியோ தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்த...
In கனடா
May 13, 2018 5:44 am gmt |
0 Comments
1034
சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கால பொதுமன்னிப்பு முடிவந்த நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த கலப்பகுதியானது உத்தியோகப்பூர்வமாக முடிவடைந்தாலும் கூட மக்கள் கையளிக்கப்படும் துப்பாக்கிகளை தாம் பெற்று வருவதாக...
In கனடா
May 13, 2018 5:02 am gmt |
0 Comments
1028
கனடா மிசிஸாகுவா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் 4:41 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் படுகாயமுற்றவர் 30 வயதுடைய ஆண் எனவும் அ...
In கனடா
May 13, 2018 4:35 am gmt |
0 Comments
1025
கனடாவின் கிளைன்பேர்க் (Kleinburg) பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ...
In கனடா
May 12, 2018 9:39 am gmt |
0 Comments
1219
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு பிராந்தியங்களில், கடந்த 200 ஆண்டுகளில் காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுமார் 2,700 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 12 மணித்தியாளங்களாக பெய்த கடும் மழையால், அங்குள்ள சில இடங்களில் மழைவீழ்ச்சியின் அளவு 50 மில்லிமீட்டர் வ...
In கனடா
May 12, 2018 9:23 am gmt |
0 Comments
1033
குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர் உயிராபத்தான நிலையில், ஹமில்ட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வாகன விபத்தில் காயமடைந்தவர் ஆண் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்...
In கனடா
May 11, 2018 9:10 am gmt |
0 Comments
1028
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...
In கனடா
May 11, 2018 8:27 am gmt |
0 Comments
1032
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் ...
In கனடா
May 10, 2018 9:30 am gmt |
0 Comments
1048
சக பணியாளரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ரொறன்ரோ முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதான ரோய் பிரிஸ்டன் என்ற குறித்த பொலிஸ் அதிகாரிக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்த 19 வயதான டெஸ்டினி டக்லஸ் என்ற ...