Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
November 13, 2016 8:11 am gmt |
0 Comments
1255
வருடமொன்றுக்கு குறைந்தது 25,000 டொலர்களை வருமானமாகப் பெறும்வரை கனேடிய மாணவர்கள், இம்மாதம் முதலாம்; திகதி தொடக்கம் அவர்களது ‘கனடா மாணவர’; கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் சமீபத்திய இரண்டாம் நிலை பட்டதாரிகள், அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகள்...
In கனடா
November 10, 2016 11:32 am gmt |
0 Comments
1205
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோ தெரிவித்துள்ளார். நேற்று (புதன் கிழமை) ஒன்ராரியோவில் இடம்பெற்ற இளைஞர் மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, ருடோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொ...
In கனடா
November 10, 2016 9:42 am gmt |
0 Comments
1213
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தமையால், நேற்று (புதன் கிழமை) கனடாவில் உள்ள அரசு குடியமர்வு இணையத்தளம் செயலிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்...
In கனடா
November 9, 2016 12:50 pm gmt |
0 Comments
1220
வியாபார நோக்கத்திற்காக முக்குளிப்பவர் ஒருவர் அமெரிக்க படையினரிடம் இருந்து காணாமல் போன அணுகுண்டு ஒன்றினை கனடாவில் கண்டெடுத்துள்ளார். கடல் வெள்ளரி எனப்படும் ஒன்றிற்காக முக்குளித்த ஒருவர் பிரிட்டிஷ் கொலம்பிய கடல் பகுதியில் குறித்த அணுகுண்டினை கண்டெடுத்துள்ளார். குறித்த அணுகுண்டானது பார்வைக்கு ஒரு பறக்கு...
In கனடா
November 9, 2016 12:22 pm gmt |
0 Comments
1157
கனடாவின் வினிபிக் பிரதேசத்தில் அமைந்துள்ள விலங்குகள் நோய் தொடர்பான தேசிய ஆய்வு கூடத்தில் பணியாற்றும் ஒருவருக்கு எபொல்லா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு கூடத்தில் பன்றிகள் சில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த ஆய்வு கூடத்தில் பணியாற்றுபவர் இந்த நோய்த் த...
In கனடா
November 8, 2016 10:42 am gmt |
0 Comments
1130
மத்திய அரசாங்கம் ‘Other’ எனப்படும் பாலின பகுதியை கனடாவிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து ஏற்றுக்கொள்கின்றது. இணையத்தள மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (eTA), விசா விலக்கு பெற்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு புதிய நுழைவு தேவையாக ‘Other’  எனப்படும் ஒரு பாலின தெரிவு சேர்க்கப்படுகின்றது. இந்...
In கனடா
November 8, 2016 10:26 am gmt |
0 Comments
1455
இரட்டைக் குடியுரிமை பெற்ற கனேடியர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது கனேடிய கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விரைவில் அமுலுக்கு வரவுள்ளது. இந்தக் கொள்கை மாற்றம் எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் பரிசோதனை முறையின் ஒரு பகுதியாகும். கனேடிய அரச இணையத்தளம்...
In கனடா
November 8, 2016 10:08 am gmt |
0 Comments
1192
பேரப்பிள்ளைகளின் உறவுநிலையை பாட்டன், மற்றும் பாட்டிமார் பெறுவதற்காக, ஒன்ராறியோவில் குழந்தைகள் சட்ட சீர்திருத்த சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த மைக்கேல் மந்தாவின் தனிப்பட்ட அங்கத்தவர் சட்டவரைவு – காப்பு பொறுப்பு குறித்த விவாத காலப்பகுதியில்,...
In கனடா
November 8, 2016 9:57 am gmt |
0 Comments
1153
ரொறொன்ரோவின் பீல் பிராந்தியத்தில் புதிய வர்த்த பரிமாற்ற வலயம் நேற்;று (திங்கட் கிழமை) பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய பரிமாற்ற வலயம், 7750 ர்ரசழவெயசழை வீதி பிரம்ரனில் 22ஆவது டிவிசன் வாகன தரிப்பு பகுதியில் இடம்பெறுகின்றது.  பீல் பிராந்திய பொலிசாரின் குற்றத் தடுப்பு வாரத்தின் ஆரம்ப கட்டமாக ...
In கனடா
November 8, 2016 9:39 am gmt |
0 Comments
1134
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு சில முயல்களும், வாத்துக்களும் திருடப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு நடந்த இரண்டாவது திருட்டுச் சம்பவம் இதுவாகும். Nanaimo 4-H club barn in Beban Park என்ற குறித்த மிருகக்காட்சி சாலையில் பலவகையா...
In கனடா
November 7, 2016 11:00 am gmt |
0 Comments
1277
மேற்குலக நாடுகளில் மூத்த குடிமக்களுக்கு அதிகளவு மரியாதை தரப்படுகிறது என அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும், அவ்வப்போது அரங்கேறும் சில நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்படியொரு சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளதுடன், அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள...
In கனடா
November 6, 2016 9:44 am gmt |
0 Comments
1219
அடிப்படை வருமான பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக தனிப்பட்ட ஒருவருக்கு மாகாணம் மாதமொன்றிற்கு 1,320 டொலர்கள் வழங்க வேண்டும் என முன்னாள் செனட்டர் Hugh Segal  தெரிவித்தார். இது தொடர்பில் கடந்த வியாழக் கிழமை (நவம்பர் 3) இத்திட்டத்தை வடிவமைக்கும் பணியில் மாகாணத்துடன் சேர்ந்து பணியாற்றும் Hugh Segal  வெளியிட்...
In கனடா
November 6, 2016 9:21 am gmt |
0 Comments
1177
கடந்த மாதம் கனடாவில் 44 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாவும், அவை பகுதி நேர வேலைவாய்ப்புக்களே எனவும் புள்ளிவிபரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. கனடாவின் புதிய வேலை வாய்ப்புக்கள் குறித்து நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது...
In கனடா
November 6, 2016 9:02 am gmt |
0 Comments
1219
கனடாவில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 2 மணிக்கு, கடிகார நேரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனை பகலொளி சேமிப்பு நேரம் என பாரிய சோதனை மூலம் அழைக்கப்படுகின்றது. அதிகாலை நேர மாற்றம் தினசரி வாழ்க்கை குறுக்கீடுகளை குறைக்க வழிவகுக்குமென கூறப்படுகின்றது. இந்த நடைமுறை 1...
In கனடா
November 5, 2016 9:31 am gmt |
0 Comments
1141
கல்கேரி நகரத்தின் தற்போதைய மேயர், அடுத்த நகரசபை தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கல்கேரி நகர மேயர் நஹீத் நென்ஷி, கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முதலாவதாக மேயராகத் தெரிவானார். பின்னர் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்த வருடம...