Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
February 24, 2018 12:51 pm gmt |
0 Comments
1021
பிரண்ட்போர்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு, தளர்த்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளதால் இந்த வெளியேற்ற உத்தரவு, மீளப்பெறப்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் உதவிகளை வழங்கியமைக்காக பிரண்ட்போர்ட் நகரசபை மத்திய, மாகாண அரசுகளுக்கு தமது நன...
In கனடா
February 24, 2018 12:13 pm gmt |
0 Comments
1020
இந்திய சுற்றுப்பயணத்தின் இறுதிநாளான இன்று (சனிக்கிழமை) புது டெல்லியில் நடைபெற்ற ஹொக்கி போட்டி நிகழ்வு ஒன்றில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ பங்கேற்றிருந்தார். கனேடிய பிரதமருடன் அவருடைய மனைவி சோஃபி க்ரேகோயரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இதன்போது, அடுதட்த வருடம் கல்கரியில் நடைபெறவுள்ள பெண்கள் ஹ...
In கனடா
February 22, 2018 1:00 pm gmt |
0 Comments
1037
சிங்கப்பூரிலுள்ள வங்கியொன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கனேடியருக்கு பிரம்படி கொடுக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டேவிட் ரோச் என்ற கனேடியரை சிங்கப்பூருக்கு அனுப்புவது குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப...
In கனடா
February 22, 2018 11:54 am gmt |
0 Comments
1035
சூடான் மற்றும் எரித்திரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆபிரிக்க குடியேறிகளை வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு கனடா தனது கண்டனத்தையும் கரிசனையையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட்டின் பேச்சாளர், “இவ்வாறு ப...
In கனடா
February 22, 2018 11:33 am gmt |
0 Comments
1095
கனேடிய பிரதமரின் மனைவி ஷோபியா, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கனேடிய பிரதமரின் மனைவி ஷோபியா, ஜஸ்பால் அத்வாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எந்தவொரு பிர...
In கனடா
February 22, 2018 11:30 am gmt |
0 Comments
1035
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் சந்தித்துள்ளார். அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய மாதவன், அது தொடர்பான ஒளிப்படங்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். பொலிவுட் நடிகர்களான அமீர் கான், ஷாருக் கான் ஆகியோரை அடுத்து தற்ப...
In கனடா
February 22, 2018 10:53 am gmt |
0 Comments
1021
பிரம்ரன், மிசிசாகா பகுதிகளில் உருகும் பனி மற்றும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கனேடிய சுற்றுச் சுழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர்மட்டம் உயரும்போது கிரடிட் நதி பெருக்கெடுக்க ஆரம்பிக்கலாம் எனவும் இதன் காரணமாக வெள்ளம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் நிறைந...
In கனடா
February 21, 2018 12:03 pm gmt |
0 Comments
1040
இந்திய கலாசாரத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். ஏழநாள் அரசமுறை சுற்றுப்பயணமாக இந்திய சென்றுள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தனது சுற்றுப்பயணத்தை தாஜ்மகாலில் இருந்து ஆரம்பித்துள்ளார். இந்தியாவின் பல முக்கிய தலங்களுக்கும் சென்று வருகின்றார். அதுமட்டுமின்றி பல வ...
In கனடா
February 21, 2018 11:07 am gmt |
0 Comments
1054
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று (புதன்கிழமை) அமிர்தசர் நகரில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார். சீக்கியர்களின் புனித கோயிலான இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் புத்தகத்தில் ‘இத்தகைய அழகிய அர்த்தமுள்ள இடத்தில் கௌரவமான வரவேற்பு. நாங...
In கனடா
February 21, 2018 10:47 am gmt |
0 Comments
1045
கனடாவுடன் இணைந்து பணியாற்றவும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராயவும் இந்தியாவுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கு மும்பை நகரில் இடம்பெற்ற கனடா- இந்திய வர்த்தக மாநாட்டில் கலந்து க...
In கனடா
February 20, 2018 12:14 pm gmt |
0 Comments
1043
எதிர்வரும் ஆண்டுகளில் மருந்து நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடங்கலாக இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் சில கனடாவில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாள் காலை இந்தியாவின் செ...
In கனடா
February 20, 2018 11:51 am gmt |
0 Comments
1035
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விளையாட்டு அல்ல. அது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கான வெற்றியாக இருக்க முடியும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, அகமதாபாத்திலுள்ள இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தில...
In கனடா
February 20, 2018 11:32 am gmt |
0 Comments
1030
தென் அமெரிக்காவிலுள்ள நான்கு நாடுகளை உள்ளடக்கிய மெர்கோசூர் குழு (Mercosur Group) என அழைக்கப்படும் தெற்கத்திய பொதுச்சந்தை அமைப்புடன், சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கனேடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அதிகரித்துவரும் நிச்சயமற்ற நிலைக்கு முகம்கொடுக்...
In இந்தியா
February 20, 2018 7:58 am gmt |
0 Comments
1105
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தனது குடும்பத்தினருடன் குஜாரத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதன்போது, காந்தி நகர் பகுதியிலுள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டார். பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் அவரது குடும்பத்தினர்...
In இந்தியா
February 18, 2018 7:54 am gmt |
0 Comments
1117
இந்தியாவிற்கு அரச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ஆக்ராவிலுள்ள  உலக அதிசயமான தாஜ்மஹாலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்டார். இதன்போது, தனது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். குறித்த சுற்றுப்பயணத்தில் கனேடிய பிரதமர் ஜஸ...