Chrome Badge

ஐரோப்பா

In ஐரோப்பா
January 16, 2017 12:52 pm gmt |
0 Comments
1029
கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் ஆயுதங்கள் ஸ்பெயின் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. ஸ்பெயினின் ஜிரோனா, லியன்டா, கல்டகானோ மற்றும் குவேச்சா ஆகிய நான்கு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்...
In ஐரோப்பா
January 16, 2017 12:43 pm gmt |
0 Comments
1029
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு இடமாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ட்ரம்பின் இத்தகைய திட்டங்களானது ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளதுடன், இவை சமாதான முய...
In உலகம்
January 16, 2017 12:21 pm gmt |
0 Comments
1055
கிர்கிஸ்தான் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துருக்கி சரக்கு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக துருக்கி துணை பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களுள் நால்வர் விமானப் பணியாளர்கள் எனவும், ஏனையோர் விபத்து நேர்ந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள...
In உலகம்
January 16, 2017 11:06 am gmt |
0 Comments
1034
பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தையின் மூலமே மத்திய கிழக்கில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாநாடொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர...
In ஐரோப்பா
January 16, 2017 10:54 am gmt |
0 Comments
1017
குடியேற்றவாசிகளாக அனுமதிக்கப்படும் ஆதரவற்ற சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துதல் அவசியமாகும் என பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை கூட்டத்தில் க...
In ஐரோப்பா
January 16, 2017 10:36 am gmt |
0 Comments
1017
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சுவிஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 24இற்கும் அதிகமான திபெத் சார்பு ஆர்வலர்கள் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன ஜனாதிபதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுவிஸிற்கான விஜயமொன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில், அவரின் வருகைக்கு எத...
In ஐரோப்பா
January 15, 2017 12:31 pm gmt |
0 Comments
1111
சிரியாவின் அல் – பாப் (Al-Bab) மற்றும் ஸகாஹ் (Bzagah) பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் 09 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி இராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட விமான தாக்குதல்கள் மேற்குறித்த பகுதிகளில் ...
In ஐரோப்பா
January 15, 2017 12:25 pm gmt |
0 Comments
1268
ஜேர்மனியை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) Egon பனிப்புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் காற்றினால், வடக்கு ரைன் – வெஸ்ட்ஃபலியா (North Rhine-Westphalia) பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், குறித்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்...
In ஐரோப்பா
January 15, 2017 11:50 am gmt |
0 Comments
1127
தெற்கு ஸ்பெய்னின் Alegiras கடற்பகுதியில், நான்கு குடியேற்றவாசிகளின் சடலங்கள் நேற்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஸ்பெய்ன் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த படகுகளில் 21 குடியேற்றவாசிகள் பயணித்துள்ளதாகவும் ...
In ஐரோப்பா
January 15, 2017 11:00 am gmt |
0 Comments
1113
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான சர்வதேச மாநாடு ஒன்று தற்போது பிரான்ஸின் தலைநகர்  பரிஸில் ஆரம்பமாகியுள்ளது. பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுமார் 70 நாடுகள் உதவி புரிய முன்வரும் என இந்த மாநாட்டின் மூலம் எ...
In ஏனையவை
January 15, 2017 6:59 am gmt |
0 Comments
1120
பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றதாக வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 3 பேர் பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை...
In ஐரோப்பா
January 15, 2017 6:25 am gmt |
0 Comments
1078
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவுடன், ஈரான் பல துறைகளிலும் தனது உறவை வளர்த்துக்கொள்ள உள்ளது என ஈரான் வெளியுறுவுத் துறை அமைச்சர் மொஹமட் ஜாபர் ஷரீஃப் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அல்பேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் Ditmir Bushati ஐ சந்தித்து பேச்சுவார்த்த...
In ஐரோப்பா
January 15, 2017 5:57 am gmt |
0 Comments
1048
டெல் அவீவ் நகரில் இருந்து ஜெருசலேமின் அல் – குட்ஸ் நகரிற்கு அமெரிக்க தூதரகத்தினை இடம்மாற்றுவது தொடர்பில் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுடன், பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பிரசாரங்களின் போது கூறியதற்கு அமைய தான...
In ஐரோப்பா
January 15, 2017 5:17 am gmt |
0 Comments
1248
போலந்திற்கு சென்றுடைந்துள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை போலந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது. நேட்டோ படை அணியின் ஒரு பாகமாக வருகை தந்துள்ள அமெரிக்க துருப்புக்களையே போலந்து அரசாங்கம் இவ்வாறு வரவேற்றுள்ளது. நேட்டோ படைகளின் ஊக்கத்தினை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பரவச் செய்யும் நோக்கில் இந்த படை நகர...
In ஐரோப்பா
January 14, 2017 12:44 pm gmt |
0 Comments
1180
வடக்கு சிரியாவின் அல் பாப் (Al-Bab) மற்றும் ஸகாஹ் (Bzagah) ஆகிய நகரங்களில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் 14 நிலைகள் மீது, துருக்கி விமான தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளது. குறித்த விமான தாக்குதல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்...