Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
May 23, 2018 11:48 am gmt |
0 Comments
1026
ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலின் சீன விஜயமானது, வர்த்தக தாராளமயமாக்கம் குறித்து வாக்குறுதி வழங்குவது தொடர்பாக சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். பெர்லினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நேர்காணலொன்றின்போதே இவர் இதனை கு...
In ஐரோப்பா
May 23, 2018 11:31 am gmt |
0 Comments
1019
பிரான்ஸ் புறநகர் பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிரான்ஸ்...
In ஐரோப்பா
May 23, 2018 11:11 am gmt |
0 Comments
1018
இத்தாலியின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸில் வானொலி ஊடகமொன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லே ட்ரையன் இதனை தெரிவித்துள்ளார். இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும...
In ஐரோப்பா
May 23, 2018 10:37 am gmt |
0 Comments
1019
ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதுடன், ஈரான் மீது கடுமையான தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் தீர்மானமானது, தெஹ்ரானின் கடும்போக்காளர்களை வலுவடையச்செய்யும் என, பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் ஈரான் மீது, வரலாற்றில் இதுவ...
In ஐரோப்பா
May 22, 2018 10:55 am gmt |
0 Comments
1032
துருக்கியில் கடந்த 2016ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆட்சிகவிழ்ப்பு முயற்சியுடன் தொடர்புடைய 104 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண ஆயுள் தண்டனைகள் போன்றல்லாது, கடுமையான விதிமுறைகளுடன் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி துருக்கி நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. துருக்கியில்...
In ஐரோப்பா
May 22, 2018 10:24 am gmt |
0 Comments
1030
அமெரிக்காவிடமிருந்து வரி விலக்கு பெறுவதற்கான முன்மொழிவு மற்றும் நெருக்கமான வர்த்தக உறவிற்கான வாக்குறுதி என்பன அமெரிக்க அரசாங்கத்தை நம்ப வைப்பதற்கு போதுமானதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் ஐரோப்பிய கவுன்சிலில் வைத்து ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் ...
In ஐரோப்பா
May 22, 2018 9:56 am gmt |
0 Comments
1028
அணுவாயுதமயமாக்கப்பட்ட நாடுகள் உலகத்தை அச்சுறுத்தி வருவதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஈரான் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியமை குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். அங்காராவில் நேற்று (திங்கட்கிழமை)இஃப்தார் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த அவர...
In ஐரோப்பா
May 22, 2018 9:37 am gmt |
0 Comments
1021
உக்ரேனின் ரஷ்ய-சார்பு கிழக்கு பகுதியில், ரஷ்ய சார்பு சக்திகளுக்கும் உக்ரேன் இராணுவத்திற்கும் இடையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் மூவர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை இரு தரப்பின் சார்பிலும் அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) உறுதிபடுத்தியுள்ளனர். அண்மைய மாதங்களில் மோதல்கள் ...
In ஐரோப்பா
May 22, 2018 6:40 am gmt |
0 Comments
1027
ஈரானுடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கை குறித்த வொஷிங்டனின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் விவாதிக்கவுள்ளதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, வொஷிங்டனுக்கு விஜயம் செய்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்...
In ஐரோப்பா
May 21, 2018 11:29 am gmt |
0 Comments
1021
கற்றலோனியாவில் சட்டத்திற்கு கீழ்படியக்கூடிய சாத்தியமான அரசாங்கமொன்று அமையப்பெற வேண்டும் என ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சட்டத்தின் க...
In ஐரோப்பா
May 21, 2018 11:09 am gmt |
0 Comments
1030
பொஸ்னியாவில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு நிதியளிக்கவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் உறுதியளித்துள்ளார். சர்ஜேவோவையும் சேர்பிய தலைநகர் பெல்கிரோட்-ஐயும் இணைக்கும் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்கான கடிதத்தில் துருக்கிய- பொஸ்னிய போக்குவரத்து அமைச்சர்கள் நேற்று (ஞாயிற...
In ஐரோப்பா
May 21, 2018 6:11 am gmt |
0 Comments
1050
மூவரின் உயிரை காவுகொண்ட செச்சினிய தேவாலய தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக, ஐ.எஸ்.உடன் இணைந்த செய்தி நிறுவனமான அமெக் தகவல் வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், தாக்குதலுக்கு பொறுப்பேற்றமைக்கான ஆதாரங்கள் எதனையும் குறித்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. தெற்கு ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில்...
In ஐரோப்பா
May 20, 2018 10:32 am gmt |
0 Comments
1037
ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகத்தை தொடர அனுமதிக்கும் வகையில் சட்டத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையிலேயே, ஐரோப்பா இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது....
In ஐரோப்பா
May 20, 2018 8:32 am gmt |
0 Comments
1022
தெற்கு ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் தேவாலயமொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், நான்கு தாக்குதல்தாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். செச்சினிய தலைநகர் குரொஸ்னியில் நேற்று (சனிக்கிழமை) குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் தேவாலய பாதுகாப்பிற்கு பொறுப்பாகவிருந்த இரு பொ...
In ஐரோப்பா
May 20, 2018 7:52 am gmt |
0 Comments
1024
கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரான தெசலோனிகியின் மேயர் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கிரேக்க மக்கள் கொல்லப்பட்டதன் நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ...