Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
March 24, 2017 6:21 am gmt |
0 Comments
1221
இங்கிலாந்து நாடாளுமன்ற வளாக தாக்குதலை தொடர்ந்து அதுபோன்றதொரு சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் துறைமுக நகரில் மக்கள் அதிகமாக கூடும...
In உலகம்
March 24, 2017 5:25 am gmt |
0 Comments
1159
லிபியாவை அண்மித்த மத்தியத்தரைக்கடல் பகுதியில் குடியேற்றவாசிகள் பயணித்த இரு படகுகள் மூழ்கி விபத்திற்குள்ளானதில், அதில் சிக்கி சுமார் 200இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஸ்பெயின் நிவாரண அமைப்பொன்று தெரிவித்துள்ளது. குறித்த இரு படகுகளிலும் தலா நூறிற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் ...
In ஐரோப்பா
March 23, 2017 10:50 am gmt |
0 Comments
1186
வட. ஆபிரிக்காவில் குடியேற்றவாசிகளின் நிலைமையை மேம்படுத்த லிபிய அரசாங்கத்திற்கு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குடியேற்ற அமைப்பு உதவ வேண்டும் என அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வில்லியம் லேசி ஸ்விங் தெரிவித்துள்ளார். லிபிய தலைநகர் திரிப்போலியிலுள்ள வெளிவிவகார அலுவல்கள் அமைச்சின் தலைமையகத...
In ஐரோப்பா
March 23, 2017 10:21 am gmt |
0 Comments
1218
உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள ராணுவத் தளமொன்றின் வெடிப்பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்;கப்பட்டிருந்த கிடங்கொன்று மர்ம நபர்களினால் இன்று (வியாழக்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சவத்தினால் எவருக்கும் பாதிப்பு இல்லை என உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து குறித்த களஞ்சியசால...
In ஐரோப்பா
March 23, 2017 9:22 am gmt |
0 Comments
1191
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதலை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவது அவசியமாகும். எனினும், தீவிரவாதம் ஒருபோதும் வெற்றிபெறாது என ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்டின் ஷூல்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், தீவிரவாதத் தாக்குதல் என பிரித்தானிய பொலிஸாரால் விவர...
In ஐரோப்பா
March 23, 2017 8:50 am gmt |
0 Comments
1151
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் சாதாரணமானதல்ல. அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார். கிரேக்கத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் அமைச்சருக்கும், கிரேக்க பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாற...
In ஐரோப்பா
March 22, 2017 11:42 am gmt |
0 Comments
1457
உலகளாவிய ரீதியில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான துயரச் சம்பவமாக, அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் பிரச்சினை காணப்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கானில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த பிராத்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றுகையில...
In ஐரோப்பா
March 22, 2017 11:11 am gmt |
0 Comments
1133
பதினாறு பேரை காவுகொண்ட பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். விமான நிலைய ஊழியர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தன...
In ஐரோப்பா
March 22, 2017 8:40 am gmt |
0 Comments
1152
உக்ரைனிடமிருந்து பிரித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியா குடாநாட்டில் பாரியளவிலான தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியினை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. ஓபுக் கிரைமிய பயிற்சி வரம்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பயற்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய துணைப் படைய...
In ஐரோப்பா
March 22, 2017 8:19 am gmt |
0 Comments
1175
இத்தாலியில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட ஏனைய உலக நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தவுள்ளதாக இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார். ரோமில் இடம்பெற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே- உடனான ...
In ஐரோப்பா
March 22, 2017 7:09 am gmt |
0 Comments
1206
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனோ லீ ருக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் வர்த்தக அமைச்சர் மத்தியாஸ் ஃபெக் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகள்மாருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து அவர்களுக்கான கொடுப்பனவை அரச பொது நிதியிலிருந்து பெற்றுக் கொடுத...
In ஐரோப்பா
March 21, 2017 10:21 am gmt |
0 Comments
1367
இவ்வாண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடாக நோர்வே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான பட்டியலில் கடந்த ஈராண்டுகளாக நான்காவது இடத்தில் இருந்து வந்த நோர்வே, ஒ...
In ஐரோப்பா
March 21, 2017 9:39 am gmt |
0 Comments
1120
பரிஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களான ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்தித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் இன்று ரோமிற்கும்...
In ஐரோப்பா
March 21, 2017 8:42 am gmt |
0 Comments
1205
மத்தியத்தரைக்கடலில் தத்தளித்து வந்த சுமார் ஆயிரத்து 400இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள், கடலோர காவற்படையினரால் அங்கிருந்து மீட்கப்பட்டு காவற்படை கப்பலில் அழைத்து வரப்பட்டு இத்தாலியின் சிசிலி துறைமுகத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மத்தியத்தரைக்கடலின் வெவ்வேறு பகுதிகளில், ஏழு படகுகளில் பயணித்தவர்களே இவ்...
In ஐரோப்பா
March 21, 2017 7:56 am gmt |
0 Comments
1217
குடியேற்றவாசிகள் நெருக்கடி மற்றும் ஆட்கடத்தல் ஆகிய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். குடியேற்றவாசிகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளருடன் இத்தாலியில் நடைபெற்ற இரண்டு நாள் சந்திப்பின் போதே இ...