Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
January 14, 2017 4:53 am gmt |
0 Comments
1384
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கடும் குளிர் நிலவி வருவதாலும், அதிவேகக் காற்று வீசி வருவதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில், சுமார் 350,000 வீடுகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கிழக்கு கடற்க...
In ஐரோப்பா
January 13, 2017 10:25 am gmt |
0 Comments
1223
ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான செச்சினியாவில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிராந்திய தலைமை அதிகாரி ஒருவர் நேற்று (வியாழக்...
In ஐரோப்பா
January 13, 2017 8:06 am gmt |
0 Comments
1177
வடக்கு சிரியாவில் சஃப்லானியாஹ் மற்றும் பஸாகாஹ் (suflaniyah ,Bzagah) நகர்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளை இலக்குவைத்து நேற்று (வியாழக்கிழமை) துருக்கி போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் இருதரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இராணு...
In ஐரோப்பா
January 13, 2017 7:37 am gmt |
0 Comments
1204
பெல்ஜிய வானிலை அவதான நிலையத்தினால் வலிமையான காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரையோரமான மணற்பைகள் மற்றும் மதிற்சுவர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் மணற் பைகளை போடும் நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்...
In ஐரோப்பா
January 12, 2017 11:31 am gmt |
0 Comments
1444
ஜேர்மனிக்கான புலம்பெயர்ந்தோரின் வருகை கடந்த ஆண்டில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கான ஜேர்மனியின் கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவருடன் கூட்டாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
In ஐரோப்பா
January 12, 2017 10:45 am gmt |
0 Comments
1218
நோர்வேயில் எஃப்.எம் வானொலி வலையமைப்பு நேற்று (புதன்கிழமை) முதல் நிறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் வலையமைப்பாக மாற்றம் பெறுகிறது. அதன்படி உலகிலேயே எஃப்.எம் வானொலி வலை அமைப்புகளை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை நோர்வே பெற்றுள்ளது. அங்குள்ள வானொலி வலையமைப்பை, மொத்தமாக டிஜிட்டல் ஒலிபரப்பாக நோர்வே மா...
In ஐரோப்பா
January 12, 2017 8:10 am gmt |
0 Comments
1207
பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தோர் ஒதுக்கீடுகள் அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர் பிரான்சுவா ஃபிலோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தென்கிழக்கு எல்லை நகரான மென்டோனில் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவ...
In ஐரோப்பா
January 12, 2017 7:23 am gmt |
0 Comments
1219
கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜேர்மன் தலைநகர் பேர்லின் முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் காட்சியளிக்கிறது. ஜேர்மனின் அடையாளச் சின்னமாக விளங்கும் பிரான்டன்போர்க் வாயிலும் முழுமையாக பனியினால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீதிகளும் முழுமையாக பனியினால் மூடப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து பாதிக்கப...
In ஐரோப்பா
January 12, 2017 6:31 am gmt |
0 Comments
1189
போர்த்துக்கல் பிரதமர் அன்தோனியோ கொஸ்தா, கடலோர கோவா மாகாண முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகரை நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். போர்த்துக்கல் பிரதமர் ஏழு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா பயணித்துள்ள நிலையிலேயே, கோவா மாகாணத்திற்கான இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் முதலமைச்சருடனா...
In ஐரோப்பா
January 12, 2017 4:38 am gmt |
0 Comments
1223
ஜனாதிபதி தயீப் எர்டோகனின் அதிகாரங்களை விரிவாக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் பெரும் அமளியுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த அரசியலமைப்பின் மூலம், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களை நீக்கவும், புதிதாக இணைத்துக் கொள்ளவும் ஜனாதிபதி எர்டோகனுக்கு அதிகாரம் வழங்கப்ப...
In ஐரோப்பா
January 11, 2017 7:16 am gmt |
0 Comments
1277
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ரோமன் ஹர்ஸாக், ஒரு சிறந்த முன்னோடியாவார் என தற்போதைய ஜனாதிபதி ஜோசிம் கவுக் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதியும், பொருளாதார சீர்த்திருத்தங்கள் குறித்த வழக்கறிஞருமான ரோமன் ஹர்ஸாக் தனது 82ஆவது வயதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். ஜேர்மன் உச்ச நீதிமன்றத்...
In ஐரோப்பா
January 11, 2017 6:47 am gmt |
0 Comments
1301
கிரேக்கத்தில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் உறைய வைக்கும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தவித்து வருகின்றனர். பனிப்பொழிவு காரணமாக மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளும்,...
In ஐரோப்பா
January 11, 2017 5:57 am gmt |
0 Comments
1309
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தமது நாட்டின் வகிபங்கை மேலும் அதிகரிக்க எதிர்ப்பார்த்திருப்பதாக போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு...
In ஐரோப்பா
January 11, 2017 5:06 am gmt |
0 Comments
1336
ஜேர்மனியும் பிரான்ஸும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் இம்மானுவல் மேக்ரோன் தெரிவித்தார். ஜேர்மன் தலைநகருக்கு விஜயம் செய்துள்ள இம்மானுவல், 12 பேரை காவுகொண்ட கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் இடம்பெற்ற பெர்லின் பகுதியை பார்வையிட்டு, உயிரிழந்தவர்களை ந...
In ஐரோப்பா
January 11, 2017 4:43 am gmt |
0 Comments
1212
முறையான ஆவணங்களை கொண்டிராத மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டத்திற்கு ஜேர்மன் அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜேர்மனி பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்...