Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
November 7, 2016 10:40 am gmt |
0 Comments
1384
துருக்கி படைவீரர்களின் ஆதரவுடன், வடக்கு சிரியாவில் போராடும் சிரிய படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள அல் – பாப் என அழைக்கப்படும் நகரை அண்மித்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அடியோடு விரட்டும் பொருட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் துர...
In ஐரோப்பா
November 7, 2016 5:55 am gmt |
0 Comments
1237
துருக்கியின் இரு எச்.டி.பீ கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, சட்டமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் எச்.டீ.பீ கட்சி அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில், எச்.டீ.பி கட்சியின் பேச்சாளர் கருத்து தெரிவித்த போது, “நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் மத்திய ந...
In ஐரோப்பா
November 7, 2016 5:25 am gmt |
0 Comments
1286
இத்தாலியில் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்கணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் (Florence) நகரில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள...
In ஐரோப்பா
November 7, 2016 5:03 am gmt |
0 Comments
1289
குர்தீஷ் போராளிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையினால் தன்னை சர்வாதிகாரி என ஏனையோர் அழைத்தாலும் தான் அது குறித்து கவலையடையப் போவதில்லை என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்த போது, “ஒட்டுமொத்த ஐரோப்பாவும் குர்தீஷ் தீவ...
In ஐரோப்பா
November 7, 2016 4:42 am gmt |
0 Comments
1216
ரஷ்யாவைச் சேர்ந்த தேசியவாதிகள் சிலர், மொன்டிஜெனீரோவின் பிரதமரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், இராணுவ சதிப்புரட்சி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டதாகவும் மொன்டிஜெனீரோவின்  தலைமை சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வழக்கறிஞர், “மொன்டிஜெனீரோவில் மேற்கொள்ள...
In ஐரோப்பா
November 6, 2016 11:05 am gmt |
0 Comments
1331
மத்திய தரைக்கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சுமார் 800 குடியேற்றவாசிகள் சிசிலி நகரின் கன்டானியா துறைமுக நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கமைய மீட்கப்பட்ட புகலிடக் கொரிக்கையாளர்களை அழைப்பதற்கு அங்கு தற்காலிக வரவேற்பு மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்...
In ஐரோப்பா
November 6, 2016 10:10 am gmt |
0 Comments
1219
இத்தாலிய கடலோர காவற்படை நேற்று (சனிக்கிழமை) 11 சிறுவர்களை காப்பற்றியுள்ளனர். இதில் சில குழந்தைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவர்களுடன் 9 பெண்களையும் காப்பாற்றிய கடலோர காவற்படையினர் வம்பெடுசா என்ற தீவிற்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். படகில் இரு...
In ஐரோப்பா
November 6, 2016 9:00 am gmt |
0 Comments
1266
குர்திஸ் இனத்தவர்கள் மீது துருக்கி அரசு காழ்ப்புணர்வுடன் செயற்படுவதாக கூறி ஜேர்மனில் உள்ள குர்திஸ் மற்றும் குர்திஸ் ஆதரவாளர்கள் Cologne நகரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர். குர்திஸ் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில்  நேற்று (சனிக்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் மிக அமைதி...
In ஐரோப்பா
November 6, 2016 8:28 am gmt |
0 Comments
1154
அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்த இத்தாலி பிரதமர் மத்தியோ ரென்ஸியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) புளோரன்ஸி நகரில் கூடிய மக்கள் ரென்ஸியின் அரசாங்கத்திற்கும், அவர்களால் மேற்கொள்ளப்பட உள்ள சர்வஜன வ...
In ஐரோப்பா
November 6, 2016 7:07 am gmt |
0 Comments
1254
துருக்கியில் பொலிஸாரின் ஆணைக்கு இணங்க மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள அட்டாதுர்க் விமானநிலையத்தில் இருந்து வாகனங்கள் செல்வதற்கும், உள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார...
In ஐரோப்பா
November 6, 2016 6:11 am gmt |
0 Comments
1190
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைதியான முறையில் ஒன்றுகூடிய குர்திஸ் போராளிகள் மற்றும், குர்திஸ் ஆதரவு போராளிகள் துருக்கி அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது நேற்று (சனிக்கிழமை) பரிஸில் முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குர்திஸ் மக்கள...
In ஐரோப்பா
November 6, 2016 6:01 am gmt |
0 Comments
1154
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளிற்குள் நுழைவதற்காக ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்ட சுமார் 2,200 புகலிடக்கோரிக்கையாளர்களை இத்தாலி கடலோர காவற்படையினர் நேற்று (சனிக்கிழமை) மீட்டுள்ளனர். நேற்று மட்டும் மத்திய தரைக்கடல் வழியாக 13 ரப்பர் படகுகள், இரு இயந்திரப் படகுகள் மூலம் இத்தாலி நாட்டு கடல் எல்லை...
In ஐரோப்பா
November 6, 2016 5:53 am gmt |
0 Comments
1272
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தமது சீன வெளியுறுவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சீனாவுடன் இணைந்து மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தமது வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) குறித்த உச்சி மாநாடு இடம்பெற்றுள்ளது. ...
In ஐரோப்பா
November 5, 2016 12:41 pm gmt |
0 Comments
1373
குர்தீஷ் சார்பு கட்சியின் தலைவர்களை கைது செய்யக் காரணம், அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமையே ஆகும் என, துருக்கியின் பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், குர்தீஷ் போராளிகளுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என கைது செய்யப்பட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செலாஹட்டின் ...
In ஐரோப்பா
November 5, 2016 11:56 am gmt |
0 Comments
1243
லிபியாவில் இருந்து மத்தியதரைக்கடல் ஊடாக பயணித்து வந்த சுமார் 700 குடியேற்றவாசிகள் கடந்த இரண்டு நாட்களில் MOAS (Migrant Offshore Aid Station alone) அமைப்பால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குடியேற்றவாசிகள் இத்தாலியை அடையும் நோக்கிலேயே லிபியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....