Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In உலகம்
April 19, 2018 10:37 am gmt |
0 Comments
1030
வெனிசுவேலாவில் ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில் மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ  அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் ...
In ஐரோப்பா
April 19, 2018 9:34 am gmt |
0 Comments
1028
பிரான்ஸில் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் த...
In ஏனையவை
April 19, 2018 8:27 am gmt |
0 Comments
1029
துருக்கியில் எதிர்வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் நேற்று (புதன்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, தேர்தல் தொடர்பான அறிவிப்பை துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், வெளியிட்டுள்ளார். பழைய முறை...
In ஐரோப்பா
April 18, 2018 10:18 am gmt |
0 Comments
1063
சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் பங்குபற்றுவதில்லை என ஜேர்மன் தீர்மானித்துள்ள போதிலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது உள்ளதாக சர்வதேச ஆய்வுகளுக்கான நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். சிரியா மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஜேர்மன், விருப்பும் வெறுப்பு...
In ஐரோப்பா
April 18, 2018 9:52 am gmt |
0 Comments
1063
ஐரோப்பிய சீர்த்திருத்தங்களை ஜேர்மனியும், பிரான்ஸும் எதிர்வரும் ஜுன் ஏற்றுக்கொள்ளும் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து பிரதமருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், ”பிரான்ஸின் ஒத்துழை...
In ஐரோப்பா
April 18, 2018 8:57 am gmt |
0 Comments
1053
புதிய ரயில்வே சீர்த்திருத்தத்திற்கான சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்ற கீழவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த ரயில்வே சீர்த்திருத்தம் ரயில்வே ஊழியர்களை கோபமடைய செய்திருந்ததுடன், ஆர்ப்பாட்டங்களுக்கும் தூண்டிவிட்டிருந்தது. இந்நிலையில், புதிய ரயில்வே சீர்த்திருத்தத்திற்கா...
In ஐரோப்பா
April 17, 2018 11:25 am gmt |
0 Comments
1135
ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளான யூலியாவிற்கு திரவ வடிவில் விஷமேற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த இருவரும் இரசாயன தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்ட சோல்ஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விபரங்களை சுற்றுச்சூழல், உணவு...
In ஐரோப்பா
April 17, 2018 9:37 am gmt |
0 Comments
1610
சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் த...
In ஐரோப்பா
April 17, 2018 9:15 am gmt |
0 Comments
1049
ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் விவாதமொன்றில் கலந்துக் கொள்ளும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். நாடாளுமன்றத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதியை, ஐரோப்பிய நாடாளுமன்...
In ஐரோப்பா
April 17, 2018 8:41 am gmt |
0 Comments
1053
ரஷ்யாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பிரபல சமூக வலைத்தளமான டெலிகிராம் மெசெஞ்சர் (Telegram messenger) சேவை தடை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. அதன்படி, மத்திய பாதுகாப்பு சேவை கட்டடத்திற்கு முன்னாள் நேற்று (திங்கட்கிழமை) பெருந்தொகையானோர் அணிதிரண்டு எதிர்ப்பு ஆ...
In ஐரோப்பா
April 17, 2018 7:13 am gmt |
0 Comments
1066
மைக்ரோசொஃப்ட் நிறுவுனரும், உலக செல்வந்தருமாக விளங்கும் பில் கேட்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்துள்ளார். ஜனாதிபதியுடன் பரிஸ் எலிஸி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பில், பில் கேட்ஸின் மனைவியும் தொழிலதிபருமான மெலிண்டா கேட்ஸும் கலந்துக் கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபத...
In ஏனையவை
April 16, 2018 8:03 am gmt |
0 Comments
1063
ரஷ்யாவிலுள்ள சில நிறுவனங்களுக்கு எதிராக, புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் தோன்றி உரையாற்றியபோதே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரிய ஜனாதிபதி பஸார் அல் அ...
In இங்கிலாந்து
April 16, 2018 7:31 am gmt |
0 Comments
1120
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைக்க முன்னர், பிரித்தானியா உரிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டுமென, தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. பி.பி.சி. ஊடகசேவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெ...
In ஏனையவை
April 16, 2018 6:09 am gmt |
0 Comments
1080
சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர், சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ள...
In ஏனையவை
April 16, 2018 5:49 am gmt |
0 Comments
1045
ஸ்பெய்னிலுள்ள ஓய்வூதியர்களுக்கு சிறந்த ஓய்வூதியத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் மட்ரிட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், ஓய்வூதியர்களுக்கு சிறந்த ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். ஸ்பெய்னில்...