Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
December 9, 2016 8:55 am gmt |
0 Comments
1341
சிரியாவின் அலெப்போ தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய மற்றும் அமெரிக்க இராணுவ வல்லுனர்கள்  நாளை (சனிக்கிழமை) ஜெனீவாவில் சந்திக்கவுள்ளனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார். அலெப்போவின் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்களை சிரிய பட...
In ஐரோப்பா
December 9, 2016 7:16 am gmt |
0 Comments
1376
பிரான்ஸிற்கு சட்டவிரோதமாக வந்த குடியேற்றவாசிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வியை பெறும் உரிமை இல்லை என பிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர் மெரின் லூ பென் (Marine Le Pen) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் பரிஸில் வைத்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் கர...
In ஐரோப்பா
December 9, 2016 6:24 am gmt |
0 Comments
1341
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள குடியேற்றவாசிகள் சிலரை எதிர்வரும் ஆண்டின் மார்ச் மாதம் முதல் மீண்டும் கிரேக்கத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கையை சீர்திருத்தும் பொருட்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் த...
In ஐரோப்பா
December 9, 2016 5:48 am gmt |
0 Comments
1275
கிரேக்கத்தின் சியோஸ் தீவில் ஏறக்குறைய 41 குடியேற்றவாசிகள் மீட்கப்படுவது தொடமர்பான காணொளியை இத்தாலிய கடலோர காவற் படையினர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டுள்ளனர். குறித்த குடியேற்றவாசிகள் வந்த கப்பல், உஜியான் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
In ஐரோப்பா
December 9, 2016 5:38 am gmt |
0 Comments
1304
ரஷ்யாவைச் சேர்ந்த ஐவருக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ஓடர் ஒஃப் கரேஜ் (Order of Courage) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐவரில் மூவர் வீர மரணம் எய்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண் சர்ஜன்ட்கள் மற்றும் துணைத் தளபதி ஆகியோரே மேற்குறிப்பிட்டவாறு சிரியாவின் அலெப்போ பகுதியில் யு...
In ஐரோப்பா
December 8, 2016 8:24 am gmt |
0 Comments
1186
ஜோர்ஜியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகமொன்றிற்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தி தப்பிச்சென்ற சந்தேக நபரை கண்டு...
In ஐரோப்பா
December 8, 2016 7:27 am gmt |
0 Comments
1252
தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் அறிவித்தலுக்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். சிரியாவின் அலெப்போ நகரில் தமது ஆதிக்கத்தை செலுத்திவரும் தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கெர்ரி கடந்த டிசம்பர் 2ஆம் திகதி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந...
In ஐரோப்பா
December 8, 2016 6:10 am gmt |
0 Comments
1219
சிரியாவில் நிரந்தர கடற்படை தளமொன்றை அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தத்தை ரஷ்ய அரசாங்கம் இறுதி செய்யவுள்ளதாக சிரேஷ்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான அறிவித்தல் நேற்று (புதன்கிழமை) ரஷ்ய நாடாளுமன்ற மேலவையில் வெளியானதாக மத்திய அரசின் பாதுகாப்புக் குழுத் தலைவர் விக்டர் ஓசராவ் தெரி...
In ஐரோப்பா
December 8, 2016 5:45 am gmt |
0 Comments
1221
ஊடகங்களினால் வழங்கப்படும் தவறான தகவல்களினால் பாரிய சேதங்களை எதிர்நோக்க நேரிடும். எனவே இவ்வாறான தவறான தகவல்களை வெளியிடுவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற அமெரிக்க தேர்தல் தொடர்பில் இணைய ஊடகமொன்று வெளியிட்ட போலி செய்தி தொடர்பில் எச்சரித்த...
In ஐரோப்பா
December 8, 2016 4:55 am gmt |
0 Comments
1292
இத்தாலி பிரதமர் ரென்ஸி, தனது தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இத்தாலியின் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தோல்வியுற்றதை அடுத்து பிரதமர் ரென்ஸி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கமைய இத்தாலியின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ரென்...
In ஐரோப்பா
December 7, 2016 1:08 pm gmt |
0 Comments
1222
இத்தாலிய பிரதமர் மத்தேயூ ரென்சி இன்று (புதன்கிழமை) மைய இடதுசாரி கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தோல்வியடைந்த பின்னர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும் இத்தாலிய எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...
In இங்கிலாந்து
December 7, 2016 12:09 pm gmt |
0 Comments
1216
பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸ் மற்றும் பரிஸ் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு பணம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் தம்மீதான குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளனர். பேர்மிங்ஹாமைச் சேர்ந்த 26 வயதுடைய ஸகாரியா பௌஃபாசில் மற்றும் 27 வயதுடைய மொஹமட் அலி அஹமட் ஆகியோரே தம்மீதான குற்றச்சாட்டினை ஒ...
In ஐரோப்பா
December 7, 2016 9:39 am gmt |
0 Comments
1212
நேட்டோ- ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் 40 பரிந்துரைகளுக்கு நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டுக்கு முன்னதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜீன் ஸ்ரோல்டன்பேர்க் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க...
In ஐரோப்பா
December 7, 2016 8:35 am gmt |
0 Comments
1266
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) மொஸ்கோவில் இடம்பெற்றது. இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுப் பாதையை மீண்டும் அமைப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள விளாடி...
In ஐரோப்பா
December 7, 2016 8:00 am gmt |
0 Comments
1338
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சிகிச்சைகளுக்கு மோல்டா தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சிகிச்சைகளுக்கு தடைவிதித்துள்ள முதலாவது ஐரோப்பிய நாடாக மோல்டா அமைந்துள்ளது. இந்த புதிய சட்டமூலமானது ஓரின சேர்க்கையாளர்களின் பாலியல் உறவுகளை தவிர்க்கும் வகையில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்...