Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
July 11, 2018 4:37 am gmt |
0 Comments
1068
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஏனைய நாடுகளை மதிக்க வேண்டுமென,  ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். இராணுவ கூட்டு ஒத்துழைப்பு தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அதனைத் தொடர்ந்த...
In ஐரோப்பா
July 10, 2018 7:34 am gmt |
0 Comments
1041
துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், அவரின் மருகன் பெராட் அல்பராய்க்கை (Berat Albayrak ) துருக்கியின் புதிய நிதி அமைச்சராக நியமித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் துருக்கி நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எர்டோகனின் புதிய அமைச்சரவையில் தனது மருமகனை நிதி அமைச்சராக நேற்று (திங்கட்கிழமை) நியமித்துள்ளார்....
In ஐரோப்பா
July 9, 2018 10:22 am gmt |
0 Comments
1088
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கோடைக்காலம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முதல் நாளே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனையடுத்து வெயில் நாளை சிறப்பிக்கும் முகமாக எர்பன் கடற்கரையை நோக்கி  அதிகமான மக்கள் சென்ற வண்ணமுள்ளனர். முதல் நாள் வெப்பநிலையானது 31 டிகிரியாக காணப்படுவதுடன், இது வழமையான சராசரி வெப்ப்நிலை...
In ஐரோப்பா
July 9, 2018 10:00 am gmt |
0 Comments
1072
ஒரு தசாப்தத்திற்கு முன்பு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை மீளப்புதுப்பிக்க இத்தாலியும் லிபியாவும் உடன்பட்டுள்ளன. பில்லியன் கணக்கான ஐரோப்பிய புலம்பெயர்தோரை லிபியாவிற்கு திருப்பியனுப்ப அனுமதி வழங்குவது குறித்து 2008 அம் ஆண்டு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீளப் புதுப்பிக்க இருநாடுகளும் உடன்பட்டுள்ளதாக பத்திரிக்க...
In ஐரோப்பா
July 9, 2018 4:40 am gmt |
0 Comments
1046
அமெரிக்காவின் வரிவிதிப்பு இனியும் தொடருமானால், ஐரோப்பாவிடமிருந்து வலுவான பதிலொன்றை எதிர்பார்க்கலாமென பிரான்ஸ் அமைச்சர் புரூனோ லீ மையர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள ஐரோப்பா உறுதியான ஒற்றுமையை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பிரான்ஸிலுள்ள எக்ஸ் ...
In உலகம்
July 9, 2018 2:37 am gmt |
0 Comments
1092
துருக்கியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  முதல் கட்ட...
In ஐரோப்பா
July 8, 2018 11:34 am gmt |
0 Comments
1086
லிபியாவிலிருந்து மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைவதற்காக 700,000 பேர் காத்திருப்பதாக இத்தாலி தேசிய குற்றவியல் நிலையம் (NCA) தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் வசிக்கும் மக்கள்தொகையினை விட இது அதிகமெனவும் அவர்களுக்கு புதிய வாழ்க்கையினை வழங்குவதற்காக ஐரோப்பா மிகுந்த சிரமங்...
In உலகம்
July 8, 2018 11:07 am gmt |
0 Comments
1060
துருக்கியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் உத்தியோகத்தர்கள், அந்நாட்டு அரசாங்கத்தால் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 50 வீதமானோர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். அத்தோடு, ஒரு தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் மூன்று பத்திரிகைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த ஆ...
In ஐரோப்பா
July 8, 2018 9:38 am gmt |
0 Comments
1079
ஸ்பெயினின் பம்ப்லோனா எருது விரட்டும் விழாவின் இரண்டாவது நாளின்போது காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவசர சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ள ஒருவர் கூறுகையில், “நாம் இன்னும் சலித்துபோகவில்லை ...
In ஐரோப்பா
July 8, 2018 6:46 am gmt |
0 Comments
1103
ஸ்பெயினின், மட்ரிட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆடல், பாடல் நிறைந்த பெருமையான அணிவகுப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ஓரினச்சேர்க்கை உரிமை வழங்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அணிவகுப்பு 40 வருடங்களுக்கு பிறகு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டு தமது ம...
In ஐரோப்பா
July 7, 2018 10:36 am gmt |
0 Comments
1073
காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான மூலோபாய திட்டமொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நோர்வே  பிரதமர் உள்ளடங்கிய பிரதிநிதிகள் குழு வகுத்துள்ளது. காலநிலைக்கு மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமது முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழுத்தம் கொடுக்கும் வகையிலான குறித...
In ஐரோப்பா
July 7, 2018 9:47 am gmt |
0 Comments
1027
ஹங்கேரி, கொரட்டியா,ஸ்லோவாக்கியா, சேர்பியா போன்ற நாடுகளின் பிரதமர்களையும் பல்கேரிய ஜனாதிபதியையும் சீனாவின் பிரதமர், சந்தித்துள்ளார். சீனா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஏழு தலைவர்களுக்கிடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள சந்திப்பிற்கு முன்னர் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட...
In ஐரோப்பா
July 7, 2018 4:01 am gmt |
0 Comments
1160
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அரையிறுதி போட்டியை காண ரஷ்யாவுக்கு வரும் முடிவை வரவேற்பதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல் காலிறுதி போட்டி நேற்று ரஷ்ய...
In ஐரோப்பா
July 6, 2018 2:46 pm gmt |
0 Comments
1040
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2 மணித்தியாலங்களில் தன்னை ஓவியமாக வரைந்த 11 வயது சிறுவனைப் பாராட்டியுள்ளார். இம்மானுவேல் மக்ரோன் நைஜீரியாவின் நியூ ஆப்பிரிக்கா ஷ்ரைன் என்னும் ஓவியக் கலைக்கூடத்தை பார்வையிட சென்றபோது , கரீம் வாரிஸ் ஒலமிலேக்கான் என்ற 11 வயது சிறுவன், பென்சில் மற்றும் கரி ஆகியவற்றை ...
In ஐரோப்பா
July 6, 2018 1:16 pm gmt |
0 Comments
1041
புலம்பெயர்ந்து வரும் அகதிகள் விவகாரத்தில் ஒற்றுமை மற்றும் கருணையுடன் செயற்பட வேண்டுமென பாப்பரசர் இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுத்துள்ளார். வத்திக்கானில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலியில் உரையாற்றியபோதே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். பலதரப்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையு...