Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
May 19, 2018 9:15 am gmt |
0 Comments
1031
பிரான்சில் தொடரும் ரயில்வே ஊழியர்களின் போராட்டம், அங்குள்ள மாற்று போக்குவரத்து சேவைகள் செழிப்படைய வழிவகுத்துள்ளன. அவ்வாறு நன்மையடைய நிறுவனங்களுள் ‘பிளிக்ஸ்பஸ்’ நிறுவனமே, இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் இலாபமடைந்தவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கடந...
In ஐரோப்பா
May 19, 2018 4:14 am gmt |
0 Comments
1042
பலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அவசர சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இதனை தெரிவித்துள்ளார். பலஸ்தீனியர்க...
In ஐரோப்பா
May 18, 2018 9:06 am gmt |
0 Comments
1051
மேற்கு ஜேர்மனியின் மக்கள்தொகை அதிகமான ஒரு பகுதியில் சூறாவளி தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) தாக்கிய குறித்த சூறாவளியினால் இரண்டுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்த ஏராளமான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததாகவும் மற்ற...
In ஐரோப்பா
May 18, 2018 4:10 am gmt |
0 Comments
1097
காஸா-இஸ்ரேல் எல்லையில் இடம்பெற்ற வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களுக்கும் பல்கேரிய உறுப்புநாடுகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாநாட்டின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய மக்ரோன் இக்கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். மேலு...
In ஐரோப்பா
May 17, 2018 12:17 pm gmt |
0 Comments
1113
  ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மனிய அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பல்கேரியாவிற்கு வருகை தந்துள்ளனர். பல்கேரியா, சோபியாவில் இன்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடியுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்...
In ஐரோப்பா
May 17, 2018 11:23 am gmt |
0 Comments
1052
ஜேர்மனி பவரியாவின் பல்பொருள் அங்காடிகளில் வாழைப்பழங்களுக்குள் மறைத்து விற்கப்படும் கொக்கைன் வியாபாரம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொக்கைன் ஈக்வடோரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த விடயம் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்...
In ஐரோப்பா
May 17, 2018 6:41 am gmt |
0 Comments
1055
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையினைத் தொடர்ந்து பேணவுள்ளதாக பிரான்ஸ் மற்றும் சீனா தெரிவித்துள்ளன. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இருவரும்  நேற்று (புதன்கிழமை) பாரிஸில் இடம்பெற்ற   ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே  இதனைத் தெரிவித்துள்...
In ஐரோப்பா
May 16, 2018 10:32 am gmt |
0 Comments
1041
இஸ்ரேல் படையினரால் 60 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து, துருக்கியிலுள்ள இஸ்ரேல் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு துருக்கி பணித்துள்ளது. காசா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்தும், அமெரிக்க தூதுவர்களை டெல் அவிவிலிருந்து மீள அழைக்கும் அமெரிக்காவின் செயற்பாடு தொடர்பாகவும் துருக்கி கடும் விமர்சனம் வெளி...
In ஐரோப்பா
May 16, 2018 4:38 am gmt |
0 Comments
1050
ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய உயர்மட்ட இராஜதந்திரிகள் அதில் தொடர்ந்து நீடிக்க ஒப்புகொண்டுள்ளனர். பிரித்தானியா, ஜேர்மன், பிரானஸ் மற்றும் ஈரான் வெளியுவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பெல்ஜியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கரு...
In ஐரோப்பா
May 15, 2018 11:24 am gmt |
0 Comments
1031
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் Federica Mogherini ஈரானிய வெளிவிகார அமைச்சர் Javad Zarif இனை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுடனான உடன்படிக்கையிலிருந்து விலகியதனாலும் மீண்டும் தெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதனாலும் அதனை ஈடுசெய்யும் விதமாக சர்வதேச நாடுகள் இந்த உடன்படிக்கைக...
In ஐரோப்பா
May 15, 2018 9:28 am gmt |
0 Comments
1068
NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இன்று (செவ்வாய்க்கிழமை) எலிஸ் மாளிகையில் சந்தித்துள்ளார். சைபர் பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றிற்காக பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் நேற்று பிரான்ஸ் வந்துள்ள அவர் இன்றுபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஜனாதிபதி மாளிக...
In ஏனையவை
May 14, 2018 10:38 am gmt |
0 Comments
1051
ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக ரஷ்ய மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் ஸரிப், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை மொஸ்கோவில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஈரானுட...
In ஐரோப்பா
May 14, 2018 9:58 am gmt |
0 Comments
1044
பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்பதாம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்; காரணமாக ரயில் போக்குவ...
In ஐரோப்பா
May 14, 2018 4:06 am gmt |
0 Comments
1038
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மிகவும் அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக பிரித்தானியாவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச்சேவை முகவரகம் எச்சரித்துள்ளது. எம்.15 என அழைக்கப்படும் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச்சேவை முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்ட்ரூ பார்க...
In ஏனையவை
May 14, 2018 3:33 am gmt |
0 Comments
1042
ஸ்பெய்ன் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஃபர்னீஸ் நீல வைரக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏலத்துக்கு வருகின்றது. ஸ்பெய்னைச் சேர்ந்த மகாராணியான எலிஸபெத் ஃபர்னீஸ் (Elisabeth Farnese)  அந்நாட்டு மன்னர் பிலிப்பை (v) 1715ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி மணம் புரிந்தபோது, கரு...