Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
April 26, 2018 8:33 am gmt |
0 Comments
1024
ஈரானின் கூட்டு அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்திலிருந்து பிரான்ஸ் விலகாதென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, அமெரிக்கக் காங்கிரஸில் ஈரானின் அணுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பாகக் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடியபோ...
In இங்கிலாந்து
April 26, 2018 7:01 am gmt |
0 Comments
1038
பிரெக்சிற் பேச்சுவார்த்தையை மிக மெதுவாக முன்னெடுத்துச் செல்கின்றமைக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பிரஸ்ஸல்ஸிலிருந்து நேற்று (புதன்கிழமை) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரெக்சிற் பேச்சுவார்த்தையை மிக மெதுவாக முன்னெடுக்...
In ஏனையவை
April 26, 2018 6:40 am gmt |
0 Comments
1019
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 13 ஊடகவியலாளர்களுக்கு, துருக்கிய நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, இஸ்தான்புல்லிலுள்ள நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை)  எடுக்கப்பட்டது. இதன்போது, துருக்கியில் வெளியாகும் பத்திரி...
In ஐரோப்பா
April 25, 2018 11:08 am gmt |
0 Comments
1022
நாட்டில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஆர்மேனியாவின் பதில் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். மக்களின் எதிர்ப்பையடுத்து ஒரு தசாப்த காலமாக பதவியிலிருந்த பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து, முயசநn முயசயிநவலய...
In ஐரோப்பா
April 25, 2018 10:54 am gmt |
0 Comments
1049
சிரியாவிற்கு புதிய விமான பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகமொன்று இன்று (புதன்கிழமை) குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளை மேம்படுத்துவதற்காக அண்மைய தாக்குதல்களின் போது சிரி...
In ஐரோப்பா
April 25, 2018 10:12 am gmt |
0 Comments
1019
ஊடகவியலாளர்களின் பணிகளை குறைமதிப்பிடுவதன் மூலம், அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை பாதிப்பதாக, ‘எல்லைகளற்ற செய்தியாளர்’ என்ற ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்திவரும் அரச சார்பற்ற பிரான்ஸ் நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இவ்வாண்டிற்கான ஊடக சுதந்திரத்திற்கான தரவரிசையை வெளியிட்டு, குறித்த ...
In இங்கிலாந்து
April 25, 2018 6:24 am gmt |
0 Comments
1061
அவுஸ்ரேலிய- நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய பேரரசின் துருக்கி மீதான போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கிய தினம் உலகளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரப்பட்டுள்ளது. இத்தினமானது, அன்சாக் நாள் (Anzac Day) என பிரகடனப்படுத்தப்பட்டு அவுஸ்ரேலியா...
In ஐரோப்பா
April 24, 2018 11:05 am gmt |
0 Comments
1062
‘ஹனோவர் மெஸ்சே’ எனப்படும் தொழில்துறை தொழில்நுட்பத்திற்கான உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி நிகழ்வானது, ஜேர்மனியின் மிகப் பெரிய நகரான ஹனோவரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைந்த தொழில்துறை- இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு’ என்ற தொனிப்பொருளில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்...
In ஐரோப்பா
April 24, 2018 9:22 am gmt |
0 Comments
1133
சர்வதேச சட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக ரஷ்யா மீது, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக கண்டனம் வெளியிட்டுள்ளனர். கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்...
In ஐரோப்பா
April 24, 2018 6:34 am gmt |
0 Comments
1067
ஆர்மேனிய பிரதமரின் பதவி விலகலை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சுமார் இரண்டுவார வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஆர்மேனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sarksyan) பதவி விலகுவதாக நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையில் எதிர்ப்பாளர்கள...
In இங்கிலாந்து
April 23, 2018 10:02 am gmt |
0 Comments
1065
பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவின் நிதிச்சேவைத் துறையில் சில சலுகைகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவுள்ளதாக, பிரித்தானியாவின் நகர அமைச்சர் ஜோன் கிளென் தெரிவித்துள்ளார். லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வாராந்தக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ...
In ஏனையவை
April 23, 2018 9:22 am gmt |
0 Comments
1043
கற்றலோனியாவில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக, பேராசிரியரொருவர் எச்சரித்துள்ளார். கற்றலோனியாவிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் Lluc Lopez  இன்று (திங்கட்கிழமை) இந...
In ஏனையவை
April 23, 2018 5:52 am gmt |
0 Comments
1035
இணையவழித் தாக்குதலும் காலநிலை மாற்றமும் உலகுக்கு புதிய அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக, ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் எச்சரித்துள்ளார். 1960ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த சுவீடன் நாட்டுத் தூதுவரான டாக் ஹமாஷெல்ட்டின் (Dag Hammarskjold) நினைவுதின நிகழ்வு, சுவீடனிலுள்ள உப்...
In ஐரோப்பா
April 23, 2018 5:23 am gmt |
0 Comments
1080
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மெக்சிக்கோவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச வர்த்தக உடன்படிக்கைக்கு, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் வரவேற்புத் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹனோவர் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோது, மேற்படி உடன்படிக்கையின் ...
In ஐரோப்பா
April 23, 2018 4:34 am gmt |
0 Comments
1116
பிரான்ஸில் புலம்பெயர் அகதிகளுக்கான விதிகளைக் கடுமையாக்கும் வகையில் புதிய குடிவரவுச் சட்டமூலத்தை, அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 228 பேரும் 139 பேர் எதிராகவும் வாக்களித்துள...