Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
May 20, 2018 10:32 am gmt |
0 Comments
1022
ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகத்தை தொடர அனுமதிக்கும் வகையில் சட்டத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையிலேயே, ஐரோப்பா இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது....
In ஐரோப்பா
May 20, 2018 8:32 am gmt |
0 Comments
1017
தெற்கு ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் தேவாலயமொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், நான்கு தாக்குதல்தாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். செச்சினிய தலைநகர் குரொஸ்னியில் நேற்று (சனிக்கிழமை) குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் தேவாலய பாதுகாப்பிற்கு பொறுப்பாகவிருந்த இரு பொ...
In ஐரோப்பா
May 20, 2018 7:52 am gmt |
0 Comments
1020
கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரான தெசலோனிகியின் மேயர் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கிரேக்க மக்கள் கொல்லப்பட்டதன் நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ...
In ஐரோப்பா
May 20, 2018 6:04 am gmt |
0 Comments
1033
உலகமே கொண்டாடியிருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணத்தை, பரிஸ் மக்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். அதன்படி, ஹரி- மார்கில் திருமணத்தை எதிர்பார்த்திருந்த நலன்விரும்பிகள், ஹரியின் தாயான மறைந்த இளவரசி டயானாவின் நினைவகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளனர். அங...
In ஐரோப்பா
May 19, 2018 10:08 am gmt |
0 Comments
1038
மொஸ்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைகளினால் ஐரோப்பாவே மிக மோசமாக பாதிக்கப்பட போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. வொஷிங்டனின் வர்த்தக நலன்களை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்டே இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தட...
In ஐரோப்பா
May 19, 2018 9:48 am gmt |
0 Comments
1158
ரஷ்யாவின் புதிய அணுவாயுதங்கள், எதிர்வரும் இரு வருடங்களில் நாட்டின் இராணுவத்திற்கு வழங்கப்படும் என, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சோச்சி நகரில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அவன்காட் அதிவேக வாகனங்களை இராணுவத்திற்கு வழங்கும்...
In ஐரோப்பா
May 19, 2018 9:15 am gmt |
0 Comments
1028
பிரான்சில் தொடரும் ரயில்வே ஊழியர்களின் போராட்டம், அங்குள்ள மாற்று போக்குவரத்து சேவைகள் செழிப்படைய வழிவகுத்துள்ளன. அவ்வாறு நன்மையடைய நிறுவனங்களுள் ‘பிளிக்ஸ்பஸ்’ நிறுவனமே, இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் இலாபமடைந்தவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கடந...
In ஐரோப்பா
May 19, 2018 4:14 am gmt |
0 Comments
1034
பலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அவசர சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இதனை தெரிவித்துள்ளார். பலஸ்தீனியர்க...
In ஐரோப்பா
May 18, 2018 9:06 am gmt |
0 Comments
1047
மேற்கு ஜேர்மனியின் மக்கள்தொகை அதிகமான ஒரு பகுதியில் சூறாவளி தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) தாக்கிய குறித்த சூறாவளியினால் இரண்டுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்த ஏராளமான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததாகவும் மற்ற...
In ஐரோப்பா
May 18, 2018 4:10 am gmt |
0 Comments
1067
காஸா-இஸ்ரேல் எல்லையில் இடம்பெற்ற வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களுக்கும் பல்கேரிய உறுப்புநாடுகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாநாட்டின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய மக்ரோன் இக்கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். மேலு...
In ஐரோப்பா
May 17, 2018 12:17 pm gmt |
0 Comments
1104
  ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மனிய அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பல்கேரியாவிற்கு வருகை தந்துள்ளனர். பல்கேரியா, சோபியாவில் இன்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடியுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்...
In ஐரோப்பா
May 17, 2018 11:23 am gmt |
0 Comments
1042
ஜேர்மனி பவரியாவின் பல்பொருள் அங்காடிகளில் வாழைப்பழங்களுக்குள் மறைத்து விற்கப்படும் கொக்கைன் வியாபாரம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொக்கைன் ஈக்வடோரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த விடயம் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்...
In ஐரோப்பா
May 17, 2018 6:41 am gmt |
0 Comments
1044
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையினைத் தொடர்ந்து பேணவுள்ளதாக பிரான்ஸ் மற்றும் சீனா தெரிவித்துள்ளன. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இருவரும்  நேற்று (புதன்கிழமை) பாரிஸில் இடம்பெற்ற   ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே  இதனைத் தெரிவித்துள்...
In ஐரோப்பா
May 16, 2018 10:32 am gmt |
0 Comments
1039
இஸ்ரேல் படையினரால் 60 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து, துருக்கியிலுள்ள இஸ்ரேல் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு துருக்கி பணித்துள்ளது. காசா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்தும், அமெரிக்க தூதுவர்களை டெல் அவிவிலிருந்து மீள அழைக்கும் அமெரிக்காவின் செயற்பாடு தொடர்பாகவும் துருக்கி கடும் விமர்சனம் வெளி...
In ஐரோப்பா
May 16, 2018 4:38 am gmt |
0 Comments
1047
ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய உயர்மட்ட இராஜதந்திரிகள் அதில் தொடர்ந்து நீடிக்க ஒப்புகொண்டுள்ளனர். பிரித்தானியா, ஜேர்மன், பிரானஸ் மற்றும் ஈரான் வெளியுவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பெல்ஜியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கரு...