Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
May 27, 2017 12:48 pm gmt |
0 Comments
1268
சனி, ஞாயிறு மற்றும் வங்கி விடுமுறை நாளான திங்கள்கிழமையிலும் ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் நாடுமுழுவதும் பாதுகாப்புக்கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அதிகாலைவேளை மன்செஸ்ரரில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததுடன் 50 ...
In அமொிக்கா
May 27, 2017 11:39 am gmt |
0 Comments
1320
மஞ்செஸ்டர் தாக்குதல் குறித்த பிரித்தானியாவின் விசாரணை தகவல்களை கசியவிட்டதற்கான முழுப் பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் இடம்பெற்ற பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனுடனான கூட்டு செய்தியா...
In இங்கிலாந்து
May 27, 2017 10:29 am gmt |
0 Comments
1140
ஆஃப்கானிஸ்தானிற்கு அதிகளவு துருப்புக்களை அனுப்பி வைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள போதிலும் அங்கு பாதுகாப்பின்மை மேலும் அதிகரித்துவருகின்றமையே பிரித்தானியாவின் மேற்படி தீர்மானத்திற்கு கார...
In இங்கிலாந்து
May 27, 2017 8:52 am gmt |
0 Comments
1174
மஞ்செஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (சனிக்கிழமை) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஞ்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதம் ஹில் (Cheetham Hill) பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்...
In இங்கிலாந்து
May 27, 2017 5:37 am gmt |
0 Comments
1172
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பிரெக்சிற் மீது தனிக்கவனம் செலுத்துதல் மற்றும் உலக வர்த்தகத்தில் சாத்தியமான விளைவுகள் போன்ற விடயங்களில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உலகின் மிக உயர்ந்த தொழில்முறை நாடுகளின் ஆதரவை வென்றுள்ளார். இத்தாலியில் 2017 ஆம் ஆண்டுக்கான ஜி-7 மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ள நில...
In இங்கிலாந்து
May 26, 2017 12:33 pm gmt |
0 Comments
1482
ஸ்கொட்லாந்திற்கு குடியேற்றவாசிகள் வர மறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என ஸ்கொட்லாந்து கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் ரூத் டேவிட்சன் (Ruth Davidson) தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றினால் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயர...
In இங்கிலாந்து
May 26, 2017 12:29 pm gmt |
0 Comments
1352
இத்தாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான G7  உச்சிமாநாட்டில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் (Emmanuel Macron) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை நட...
In இங்கிலாந்து
May 26, 2017 11:24 am gmt |
0 Comments
1320
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதற்கு முன்னர், இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. பிரெக்சிற்றின் பின்னர்,  எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்திற் கொள்ளப்பட வேண்டும் எனும் காரணத்தினாலேயே இரண்டாவது கரு...
In இங்கிலாந்து
May 26, 2017 9:41 am gmt |
0 Comments
1683
சிரியாவில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே மஞ்செஸ்டரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக மஞ்செஸ்டர் தாக்குதல்தாரி சல்மான் அபேடியின் சகோதரி ஜொமனா அபேடி தகவல் வெளியிட்டுள்ளார். வோல்ட் ஸ்றீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே ஜொமனா அபேடி மேற்படி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இதன...
In இங்கிலாந்து
May 26, 2017 8:56 am gmt |
0 Comments
1274
பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் மஞ்செஸ்டர் புறநகர் பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இந்த நபர் கைது செய்...
In இங்கிலாந்து
May 26, 2017 6:08 am gmt |
0 Comments
1360
பிரித்தானியா முழுவதும் ரயில்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஆயுதம் தாங்கிய பொலிஸார் ரயில்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது இதுவே முதன்முறை என பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வார ஆரம்பத்தில் மஞ்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்க...
In இங்கிலாந்து
May 25, 2017 11:44 am gmt |
0 Comments
1330
பிரித்தானியாவுக்கு பாரிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா மே இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல்லத்தில்  நடைபெற்ற அவசர கூட்டத்தில் பங்குபற்றியதன் பின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெ...
In இங்கிலாந்து
May 25, 2017 10:41 am gmt |
0 Comments
1384
மஞ்செஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சல்மான் அபேடி, தீவிரவாத வலைப்பின்னல் அமைப்புடன் தொடர்புடையவர் என தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் த...
In இங்கிலாந்து
May 25, 2017 10:17 am gmt |
0 Comments
1360
பிரித்தானிய  இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் கிரேட் மஞ்செஸ்டரின் ட்ரஃபோர்ட் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கல்லூரியில் வெடிகுண்டு ஒன்று இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் அங்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட...
In இங்கிலாந்து
May 25, 2017 10:02 am gmt |
0 Comments
1340
மஞ்செஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இரு வழி தகவல் பரிமாற்ற முறையை கடைபிடிக்கப்பட உள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒளிப்படக் கசிவு தொடர்பில் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் ஏனையோருடன் தகவல் பரிமாற்றம் செய்வதை நிறுத்தியுள்ளனர் எனவும்...