Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
January 20, 2018 10:18 am gmt |
0 Comments
1057
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரந்த வர்த்தக உடன்படிக்கையை பேண பிரித்தானியா விரும்புவதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் தொடர்பாக, பத்திரிகையொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐ...
In இங்கிலாந்து
January 20, 2018 9:04 am gmt |
0 Comments
1054
பிரெக்சிற் காரணமாக, ஸ்கொட்லாந்தில் வர்த்தக முதலீடுகள் குறைவடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வர்த்தக முதலீடுகள் குறையும் சாத்தியம் காணப்...
In இங்கிலாந்து
January 20, 2018 8:47 am gmt |
0 Comments
1058
ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், நடைபாதைகளில் வழுக்குதல், விழுதல் போன்றவை இடம்பெறலாமெனவும் எனவே, பயணிகள்  அவதானத்துடன் நடக்குமாறும், பிரித்தானியாவின் வானிலை ந...
In அமொிக்கா
January 20, 2018 8:26 am gmt |
0 Comments
1073
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அடுத்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுவீஸின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் இவர்கள் இருவரும் சந்தி...
In இங்கிலாந்து
January 20, 2018 6:22 am gmt |
0 Comments
1060
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைத்துச் செயற்படும்போது, பிரித்தானியாவுக்கு சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பி.பி.சி. ஊடகச் சேவைக்கு நேற்று (வெள்ளிக்...
In இங்கிலாந்து
January 19, 2018 4:42 pm gmt |
0 Comments
1089
ஸ்கொட்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு வானிலை மற்றும் காலநிலை மாற்ற அவதான நிலையமான மெட் அலுவலகம் பனிப்பொழிவு எச்சரிக்கையை அதிகரித்துள்ளது. பரபரப்பான நேரங்களில் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான ஆபத்து இருப்பதாக...
In இங்கிலாந்து
January 19, 2018 11:11 am gmt |
0 Comments
1140
பிரித்தானியா மற்றும் பிரான்ஸுக்கு இடையில் புதிய நிலையான இணைப்பை உருவாக்குவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் பாலம் அமைக்க வேண்டும் என்று பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் அறிவுறுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்குடனான சந்திப்பின்போது பொரிஸ் ஜோன்சன் இந்த யோசனையை முன்வைத்த...
In இங்கிலாந்து
January 19, 2018 8:22 am gmt |
0 Comments
1127
கலே குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், 15 ஆண்டுகளின் பின்னர் இருநாடுகளுக்கு...
In இங்கிலாந்து
January 18, 2018 3:13 pm gmt |
0 Comments
2740
பிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா நேற்று இரவு   கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது. தைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து ஒழுங்கு...
In இங்கிலாந்து
January 18, 2018 12:49 pm gmt |
0 Comments
1097
பிரித்தானியாவில் தனிமைச் சூழலில் உள்ளவர்களுக்கு உதவ   பிரித்தானிய அரசாங்கம் அமைச்சரொருவரை நியமித்துள்ளது. கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிரேசி குரோச், பிரதமர் தெரேசா மே-யினால் நேற்று (புதன்கிழமை) இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தனிமை என்பது உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பாதிக்குமொன...
In இங்கிலாந்து
January 18, 2018 11:37 am gmt |
0 Comments
1074
பிரான்ஸ்- பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் கூடுதலாக 44.5 மில்லியன் பவுண்ட் நிதியை செலவிடவுள்ளதாக, பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதன்படி, கலே உள்ளிட்ட பிரித்தானியாவின் பிற எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் வேலியிடல் மற்றும் கண்காணிப்பு கமராக்கள் பொர...
In இங்கிலாந்து
January 18, 2018 10:46 am gmt |
0 Comments
1128
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் பனி மழை காரணமாக பாரிய போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) இரவு மணிக்கு 80 மைல் வேகத்தில் கடும் காற்று வீதிய நிலையில், அநாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அசாத...
In இங்கிலாந்து
January 18, 2018 9:01 am gmt |
0 Comments
1065
லண்டனிலுள்ள கிரேட் ஆர்மண்ட் வீதி சிறுவர் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் மருத்துவ நிலையமொன்றை பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், திறந்து வைத்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வசதியாக தங்குவதற்கான படுக்கையறைகளுடன் கூடிய குறித்த நிலையமானது நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்ட...
In இங்கிலாந்து
January 18, 2018 4:21 am gmt |
0 Comments
1155
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிற் சட்டமூலத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். பல வாரங்களாக நீடித்த விவாதங்களை தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது இதற்கு ஒப்புதல் அளிக்...
In இங்கிலாந்து
January 17, 2018 10:44 am gmt |
0 Comments
1088
பிரித்தானியாவில் 40 ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டுவந்த நான்கு ராணுவக் ஹெலிகொப்டர்கள் பிரியாவிடைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளன. பிரியாவிடை பயணத்தையொட்டி குறித்த ஹெலிகொப்டர்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனின் முக்கிய அடையாளமாக விளங்கும் Tower பாலத்துக்கு மேலாகவும் முக்கிய இடங்கள் மற்றும் ராணுவத் தளங்களில...