Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
February 24, 2017 8:27 am gmt |
0 Comments
1347
வேல்ஸை நேற்று (வியாழக்கிழமை) தாக்கிய டோரிஸ் புயல்காற்றால் பல பகுதிகள் சேதமுற்றுள்ள நிலையில் குறித்த பகுதிகளை சுத்திரகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 94 மைல்கள் வேகத்தில் வீசிய குறித்த புயல்காற்றால் வேல்ஸின் பல பாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் பல வீடுகளும் சேதமுற்றதாக...
In இங்கிலாந்து
February 24, 2017 8:13 am gmt |
0 Comments
1261
தீவிரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், நேற்று (வியாழக்கிழமை) ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, அவர் துருக்க...
In இங்கிலாந்து
February 23, 2017 1:04 pm gmt |
0 Comments
1306
விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் நீண்டதூர ஏவுகணைகளை மேம்படுத்தும் வகையில் பிரித்தானியாவும், பிரான்ஸும் ஐரோப்பிய பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனமொன்றுடன் முக்கிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பிரான்ஸுடனான பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து 146 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான குறித்த ஒப்பந்தம...
In இங்கிலாந்து
February 23, 2017 11:09 am gmt |
0 Comments
1181
லண்டன்டெர்ரி பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டு வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரியை இலக்கு வைத்து அவரது காரில் பொருத்தப்பட்ட குண்டே இவ்வாறு கீழே விழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரி காரில் பயணித்திருந்த நிலையில், வீட்டுத் தோட்டத்தில் குறித்த...
In இங்கிலாந்து
February 23, 2017 10:25 am gmt |
0 Comments
1119
பிரித்தானியாவில் வீசிவரும் கடும் புயல் மற்றும் மழையினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மணிக்கு 90 மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசி வருவதால் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் போக்குவரத்து தாமதங்கள...
In இங்கிலாந்து
February 23, 2017 7:37 am gmt |
0 Comments
1241
லண்டன் பொலிஸ் படையின் தலைமை அதிகாரியாக முதன்முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் அதிகாரியாக சேவையாற்றிவந்த அனுபவம் வாய்ந்த கிரெஸிடா டிக் என்பவரே இவ்வாறு லண்டன் பொலிஸ் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 188 ஆண்டுகால பிரித்தானிய பொலிஸ் வரலாற்றில் நியமிக்கப்பட்ட ம...
In இங்கிலாந்து
February 23, 2017 6:41 am gmt |
0 Comments
1208
மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடைகளை காட்சிப்படுத்தும் வகையிலான புதிய ஃபெஷன் கண்காட்சியொன்றை நடத்த கென்சிங்டன் அரண்மனை தயாராகி வருகிறது. அதன்படி குறித்த கண்காட்சி நாளை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கண்காட்சியில் முதற்கட்டமாக டயானா அணிந்த மிகவும் பிரபலமான 25 உ...
In இங்கிலாந்து
February 22, 2017 12:47 pm gmt |
0 Comments
1220
ஸ்கொட்லாந்தின் மீது பிரெக்சிற் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பிரித்தானிய அமைச்சர்களான கிரெக் ஹான்ட்ஸ் (Greg Hands) மற்றும் டேவிட் (David Mundell) ஆகியோரிடம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவுள்ள அமைச்சர் ட...
In இங்கிலாந்து
February 22, 2017 12:35 pm gmt |
0 Comments
1215
பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பாவுடன் பிரித்தானியா இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ள கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பரப்புரையில் இமானுவல் மக்ரோன் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘...
In இங்கிலாந்து
February 22, 2017 12:27 pm gmt |
0 Comments
1154
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறக்கூடாது என வாக்களித்த மக்கள் பிரெக்சிற் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என முன்னாள் டோரி அதிபர் லாமொன்ட் (Lamont) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பி...
In இங்கிலாந்து
February 22, 2017 10:08 am gmt |
0 Comments
1142
பாடசாலை சுற்றுலா ஒன்றின் போது பிரித்தானியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு அமெரிக்காவினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த Juhel Miah என்னும் குறித்த ஆசிரியர், ...
In இங்கிலாந்து
February 22, 2017 8:38 am gmt |
0 Comments
1207
மோசூல் நகரில் ஈராக்கிய படைகள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டு நாட்களுக்கு முன்னர் மோசூல் நகரில் ஈராக்கிய படை முகாமை இலக்கு வைத்து...
In இங்கிலாந்து
February 22, 2017 8:19 am gmt |
0 Comments
1255
இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு உரியதாக கருதப்படும் வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் (Portsmouth)  துறைமுகத்தில் நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து படகுகள் மற்றும் ரயில் சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்படி வெடிபொருள் இன்று அதிகாலை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்...
In இங்கிலாந்து
February 21, 2017 12:53 pm gmt |
0 Comments
1342
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியமையின் பின்னர், ஒன்றியத்துடன் மீண்டும் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள பிரித்தானியாவுக்கு பல ஆண்டுகள் செல்லும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி ஜேன் கிளாட் ஜங்கர் (Jean-Claude Juncker) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தினை அவர் பெல்ஜிய நாடாளுமன்றில் ...
In இங்கிலாந்து
February 21, 2017 12:16 pm gmt |
0 Comments
1241
ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் வியாழக்கிழமை டோரிஸ் (Doris) எனும் புயல்காற்று வீசவுள்ளதாகவும் அதனால் அதிவேகக் காற்று மற்றும் பனிபொழிவு என்பன ஏற்படக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பொலிற்றன் அலுவலகத்தால் ஹைலன்ட்ஸ் (Highlands), அபர்டீன்ஷியர் (Aberdeenshire), மற்றும் மத்திய – தெற்கு ஸ்கொட்லாந்தில்...