Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
June 6, 2017 5:03 pm gmt |
0 Comments
6871
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து காரில் புறப்பட்ட மூன்று பெண்கள் நேற்று மாலை லண்டனை வந்தடைந்தனர். கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45) பொள்ளாச்சியை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் (38) மும்பாயைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (49) ஆகியோர் இந்த துணிகரப் பயணத்தில் ஈடுபட்டனர். இந்த மூவரையும் வரவேற்கும் நிகழ...
In இங்கிலாந்து
June 6, 2017 11:20 am gmt |
0 Comments
1908
லண்டன் தாக்குதலை நடத்திய மூன்றாவது தாக்குதல்தாரியின் பெயர் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியரான யூசுஃப் ஸபா (Youssef Zaghba) என்பவரே லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட மூன்றாவது நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது மதிக்கத்தக்க...
In இங்கிலாந்து
June 6, 2017 9:45 am gmt |
0 Comments
1633
லண்டன் பிரிட்ஜில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 11.00 மணிக்கு பிரித்தானியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குறித்த மௌன அஞ்சலியில் பிரித்தானியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளும்படி தாழ்மையு...
In இங்கிலாந்து
June 6, 2017 8:53 am gmt |
0 Comments
1549
லண்டனில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் விதத்தில் அமைந்த ஆடைகளுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த  தெரேசா மே, பயங்கரவா...
In இங்கிலாந்து
June 6, 2017 8:48 am gmt |
0 Comments
2063
கொன்சர்வேற்றிவ் கட்சி ஆட்சிக்கு வருவது பிரித்தானியாவுக்கு சிறந்ததல்ல என, உலகப்புகழ் பெற்ற ஆங்கில தத்துவார்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ளார். அத்துடன், தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு அவர் ஆதரவும் அளித்துள்ளார். தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேனியலு...
In இங்கிலாந்து
June 6, 2017 7:55 am gmt |
0 Comments
1554
லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காக, ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தேம்ஸ் நதிக்கரையில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வித்தியாசம் இன்றி மழையையும் பொருட்படுத்தாது உ...
In இங்கிலாந்து
June 6, 2017 7:17 am gmt |
0 Comments
1506
பயங்கரவாதத்தை அடியோடு இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என லண்டன் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முஸ்லிம் தலைவர்கள் சார்பில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய மெட்ரோ பொலிற்றன் பொலிஸ் தளபதி மக் சிஷ்டி (Mak Chishty) இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந...
In இங்கிலாந்து
June 6, 2017 4:31 am gmt |
0 Comments
2040
லண்டன் தாக்குதலை நடத்திய மூவருள் இருவர் மெட்ரோ பொலிற்றன் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறு இனங்காணப்பட்ட இருவரில், பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் (Khuram Butt) என்பவர் குறித்து, 2015ஆம் ஆண்டளவிலேயே பொலிஸார் மற்றும் MI5  புலன்விசாரணையாளர்கள்  தகவல் அறிந்திருந்தனர...
In இங்கிலாந்து
June 5, 2017 1:54 pm gmt |
0 Comments
2401
லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ மார்கெற்  பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக  மெட்ரோ பொலிற்றன்  பொலிஸ்   பே...
In இங்கிலாந்து
June 5, 2017 12:57 pm gmt |
0 Comments
1515
லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட பிரித்தானிய அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடவுள்ளனர். குறித்த கூட்டம் பிரதமர் தெரேசா மே தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் லண்டன் மேயர் உட்பட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்...
In இங்கிலாந்து
June 5, 2017 11:34 am gmt |
0 Comments
1623
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளின் பொருட்டு பிரதமர் தெரேசா மே ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் பொதுத் தேர்தல் குறித்த பிரசார ந...
In இங்கிலாந்து
June 5, 2017 9:39 am gmt |
0 Comments
1730
லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இன்று ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந...
In இங்கிலாந்து
June 5, 2017 9:20 am gmt |
0 Comments
1357
லண்டன் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு விரைந்து செயற்பட்ட தேசிய சுகாதார சேவை பிரிவினருக்கு பிரித்தானிய சுகாதார அமைச்சர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் ஊடகம...
In இங்கிலாந்து
June 5, 2017 8:49 am gmt |
0 Comments
1412
லண்டனில் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்கள் 7 பேரை படுகொலை செய்த மூவரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இன்று (திங்கட்கிழமை) நியூஹாம் (Newham) மற்றும் பார்க்கிங் (Bar...
In இங்கிலாந்து
June 5, 2017 7:14 am gmt |
0 Comments
2662
தீவிரவாத குழுக்களுக்கு நிதி வழங்கி உதவி புரிவது தொடர்பில் சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுடன் திட்டவட்டமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். லண்டனில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதல்கள் தொடர்பில் கார்லையல் (Carlisle) பகுதி...