Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
November 19, 2016 11:37 am gmt |
0 Comments
1369
முஸ்லிம் மக்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தடை விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்து தொடர்பில், பிரித்தானிய பிரதமர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தெரேசா மேயிடம் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் உறுப்பி...
In இங்கிலாந்து
November 19, 2016 9:55 am gmt |
0 Comments
1248
பிரெக்சிற் நடவடிக்கை தொடர்பில் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் அரசாங்கங்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் குறித்து லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றின் ஒப்புதல் தேவை என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக...
In இங்கிலாந்து
November 19, 2016 9:37 am gmt |
0 Comments
1282
பிரித்தானியாவில் சுமார் 44 வருடங்களுக்கு முன்னதாக இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டவருடைய   சடலம்  மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் ஒரு அங்கமாகவே  குறித்த சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டேனியல் ரூனி (Daniel Ro...
In இங்கிலாந்து
November 19, 2016 8:29 am gmt |
0 Comments
1280
ஸ்கொட்லாந்து டம்பிரைஸ் (Dumfries) மற்றும் கெளோவே (Galloway) பகுதியில் ஏற்பட்ட மோசமான விபத்தை தொடர்ந்து குறித்த பகுதிகளை இணைக்கும் M74 பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி 17.05 மணியளவில் ஏற்பட்டதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்கொட்லாந்து பொலிஸார...
In இங்கிலாந்து
November 19, 2016 6:07 am gmt |
0 Comments
1218
வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசுத் தலைவர்களுக்கிடையில் ஆர்மாஹ் எனும் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பிரெக்சிற் விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை கட்டுப்பாடு, சமாதான முன்னெடுப்பு தொடர்பான நிதி, ஒப்பந்தங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் மக்களி...
In இங்கிலாந்து
November 18, 2016 11:50 am gmt |
0 Comments
1339
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக அமாரி மந்திகா விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ...
In இங்கிலாந்து
November 18, 2016 11:42 am gmt |
0 Comments
1172
இளவயதினர் கல்விகற்கும் கல்லூரிகள் சில வெளிப்படைத் தன்மைக்கான விதிகளை மீறுவதாக ஊடகம் ஒன்று வெளியிட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம் கல்லூரிகள் அனைத்தும் தமது ஆளுநர்களின் நலன்களை கருதி பதிவேட்டை வெளியிடுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை சில கல்...
In இங்கிலாந்து
November 18, 2016 9:32 am gmt |
0 Comments
1157
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டு பகுதியான பெரும் தடுப்பு பவளத்திட்டு (Great Barrier) பகுதியில் ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட்ட பிரித்தானியா சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் குறித்த பவளத் திட்டு பாறைக்கு சென்று உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார். வடக்கு குயின்லா...
In இங்கிலாந்து
November 18, 2016 8:13 am gmt |
0 Comments
1270
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் பிரித்தானியாவின்  பிரெக்ஸிற் இலக்குகள் குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை என ஸ்கொட்லாந்தின் பிரெக்ஸிற் அமைச்சர் மைக்கேல் ரஸ்ஸல்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்...
In இங்கிலாந்து
November 18, 2016 7:23 am gmt |
0 Comments
1283
ரஷ்யாவை பலவீனப்படுத்திவரும் பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். அவருடன் இணைந்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யாவுக்கான தடைகளை தொடர்வதற்கு டொனால்ட்...
In இங்கிலாந்து
November 17, 2016 10:45 am gmt |
0 Comments
1164
லீட்ஸ் மற்றும் மேற்கு யோர்க்ஷெயார் பிராந்தியத்தில் உள்ள ஹடர்ஸ்பீல்ட் எனும் இடத்தில் பழைய ஆடை ஆலை ஒன்றில் ஏற்பட்ட பெருந்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ பரவியமை பற்றிய அறிவிப்பு ஜி.எம்.டி. நேரம் 4.50 அளவில் தமக்கு கிடைத்ததாக மேற்கு யோர்க்ஷெயார் ...
In இங்கிலாந்து
November 17, 2016 8:28 am gmt |
0 Comments
1192
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் கோரிக்கை விடுத்தார். ‘கடத்தல்’ உலகலாவிய சவாலாக மாறியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். வியட்நாம் நகர் ஹனொய்யில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் 3ஆவது சட்டவிரோத வ...
In இங்கிலாந்து
November 17, 2016 6:44 am gmt |
0 Comments
1616
கடமையில் இருக்கும் போது சீருடையில் கமரா பொருத்தியிருக்க வேண்டும் என பெல்ஃபாஸ்ட் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று (புதன்கிழமை) முதல் அனைத்து பெல்ஃபாஸ்ட் பொலிஸாரும் கமராவுடன் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய 1.5 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் 400 கமரா கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள...
In இங்கிலாந்து
November 17, 2016 6:01 am gmt |
0 Comments
1235
அயல் வீட்டில் இடம்பெற்ற இரவு விருந்து நிகழ்வொன்றின் போது ஆடல், பாடல்களில் அதிக ஒலியை எழுப்பியமை தனக்கு தடங்கலாக உள்ளதாக தெரிவித்த 44 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் தெற்கு அர்ஷெயார் பகுதியின் கிர்வான் என்ற இடத்தில் கடந்த மே மாதம் இச்சம்பவம் இடம்ப...
In இங்கிலாந்து
November 17, 2016 5:35 am gmt |
0 Comments
1186
அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மூன்றரை மடங்கு வேகத்தில் ட்ராம் பயணித்ததே க்ரொய்டனில் இடம்பெற்ற விபத்துக்கு காரணம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர். விபத்து இடம்பெற்ற போது குறித்த ட்ராம் வண்டியானது 60 பயணிகளுடன் ...