Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
January 31, 2017 7:29 am gmt |
0 Comments
1251
பிரித்தானிய அரசாங்கத்தின் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விவாதம் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வா...
In இங்கிலாந்து
January 30, 2017 5:50 pm gmt |
0 Comments
1205
இன்று மாலை லண்டனில் ட்ரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெறவிருக்கிறது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக இலண்டன் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய நேரம் மாலை 6 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஏழு இஸ்லாமிய நாட்டவர்கள் மீது ...
In இங்கிலாந்து
January 30, 2017 12:48 pm gmt |
0 Comments
1245
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அகதிகள் மீது விதித்துள்ள தடை முற்றிலும் தவறானது என பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கோர்பின் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இது...
In இங்கிலாந்து
January 30, 2017 11:54 am gmt |
0 Comments
1321
பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வடக்கு அயர்லாந்து முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பிரித்தானிய பிரதமர் மேயை கார்டிப்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் இடம் பிடிக்கும் வகையில் ஸ்கொட்லாந்து மற்றும்...
In இங்கிலாந்து
January 30, 2017 10:41 am gmt |
0 Comments
1268
பிரெக்சிற் விவகாரத்தில்,  ஸ்கொட்லாந்தால் பரிந்துரைக்கப்படும் விடயங்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் கூட்டு அமைச்சரவைக்  கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே நிக்கோலா ...
In அமொிக்கா
January 30, 2017 9:33 am gmt |
0 Comments
1308
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்  திட்டமிடப்பட்ட பிரித்தானிய விஜயத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள குடிவரவுத் தடைகள் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை உலக முழுமையிலும் ஏற்படுத்தி உள்ளன. இதன் பிரதிபலிப்பாகவே ட்ரம்ப் திட்டமிட்டுள்ள பி...
In இங்கிலாந்து
January 30, 2017 8:41 am gmt |
0 Comments
1314
பல்லாயிரக்கணக்கான சீன மக்கள் தங்களுடைய புத்தாண்டை கொண்டாடுவதற்காக அடைமழையையும் பொருட்படத்தாமல் லண்டனில் உள்ள ட்ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியிருந்தனர். உலகெங்கும் பரந்து வாழும் சீன மக்கள், தமது புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், பிரித்தானியாவில் வ...
In இங்கிலாந்து
January 29, 2017 12:03 pm gmt |
0 Comments
1352
துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அட்டார்டக் பகுதியில் உள்ள வீரர்களின் கல்லறைக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது அவர் வீரர்களின் கல்லறைக்கு மலர் வளையம் அர்ப்பணித்து அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல்கள் கு...
In இங்கிலாந்து
January 29, 2017 11:13 am gmt |
0 Comments
1318
வடக்கு அயர்லாந்தின் கவுன்டி டவுன் பகுதியில் சுமார் 50,000 பவுண்கள் மதிக்கத்தக்க கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் எனவும், கடந்த வியாழக்கிழமையே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க...
In இங்கிலாந்து
January 29, 2017 10:51 am gmt |
0 Comments
1419
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அகதிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடைக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இணங்கப்போவதில்லை எனவும், அது பிரித்தானிய பிரஜைகளையும் பாதிக்குமா என்பது தொடர்பில் அமெரிக்காவிடம் அவர் கேட்டறியவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குறித்த தடைக்கு பிரதமர...
In இங்கிலாந்து
January 29, 2017 10:10 am gmt |
0 Comments
1319
துருக்கிய விமானப்படைக்கு சுமார் 100 மில்லியன் பவுண்களை வழங்க முன்வந்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. போர் விமானங்களை உருவாக்கும் துருக்கியின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே குறித்த 100 மில்லியன் பவுண்களை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே துருக்கியி...
In இங்கிலாந்து
January 28, 2017 12:50 pm gmt |
0 Comments
1229
பிரித்தானியாவின் மூத்த நடிகர் சேர் ஜோன் ஹர்ட் தனது 77 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இவருடைய மரண செய்தியினை மின்னஞ்சல் ஊடாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை இன்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் மேலதிக தகவல்கள் எவையும் உடனடியாக கிடைக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவர் புற்றுநோயால் பாதிக்...
In இங்கிலாந்து
January 28, 2017 11:31 am gmt |
0 Comments
1195
துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு இடையில் இன்று  நடைபெறும்  இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கலந்துரையாடுவார் என்று கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகையில்...
In இங்கிலாந்து
January 28, 2017 11:26 am gmt |
0 Comments
1231
இங்கிலாந்தின் முதலாவது வணிக ரீதியிலான விண்வெளி நிலையங்களின் வளர்ச்சிக்கு உதவும் சட்டதிட்டங்கள் பிரெக்சிற் மூலம் தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த சட்ட வரைபு கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்படும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ...
In இங்கிலாந்து
January 28, 2017 9:26 am gmt |
0 Comments
1290
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதன் பின்னர் தொழிலாளர்களின் நடமாடும் சுதந்திரத்தினை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பிரித்தானியா ஒற்றைச் சந்தை வாய்ப்புக்களை பெற முடியும் என்று ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கன்சர்வேட்டிவ் கிறித்துவ ஜனநாயகக்க...