Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
November 8, 2016 7:33 am gmt |
0 Comments
1292
சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைய முற்பட்ட பிரித்தானியர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பர்மிங்ஹாமைச் சேர்ந்த கெப்ரியல் ரஷ்முஸ் (வயது 30) மற்றும் அனாஸ் அப்டல்லா (வயது 27) ஆகியோருக்கே மேற்குறிப்பிட்டவாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட...
In இங்கிலாந்து
November 8, 2016 6:45 am gmt |
0 Comments
1265
குடியேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரசமான உடன்பாடுகளை பிரித்தானியா ஏற்படுத்தினாலேயே வேல்ஸில் உள்ள தொழில் வாய்ப்புக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என, வேல்ஸ் முதலமைச்சர் கார்வைன் ஜோன்ஸ் (Carwyn Jones) தெரிவித்துள்ளார். வணிகங்கள் மீதான சுங்க வரியிலிருந்து விலக்கு பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்...
In இங்கிலாந்து
November 8, 2016 6:13 am gmt |
0 Comments
1265
பிரெக்சிற் தொடர்பில் 50 ஆவது சரத்தை நிறைவேற்றுவது எப்போது என்பது குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் மாற்றியமைக்கப்பட்டால், அது நீதியமைப்பை குறைத்து மதிப்பிடுவதை போல் அமையும் என, முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர்...
In இங்கிலாந்து
November 7, 2016 12:08 pm gmt |
0 Comments
1324
இங்கிலாந்து சுவின்டன் (Swindon) பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஆறு பேர் காயமுற்றுள்ளனர். குறித்த விபத்தில் காயமுற்ற ஆறு பேரில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நால்வரில் ஒருவர் 16 வயது நிரம்பியவர் என தெரிவிக்கப்பட்ட...
In இங்கிலாந்து
November 7, 2016 8:44 am gmt |
0 Comments
1496
பாலியல் வன்புணர்வு மூலம் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டம், இங்கிலாந்தின் ஏனைய பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. அதன் பொருட்டு பிரித்தானிய அரசாங்கத்தால் சுமார் 6.7 மில்லியன் பவுண்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த திட்டம் 2013 ஆம் ...
In இங்கிலாந்து
November 7, 2016 7:58 am gmt |
0 Comments
1271
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் லிஸ்பர்ன் விதியின் 50 ஆவது சரத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் தேவை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதிற்கு அமைய, விரைவில் பிரித்தானிய நாடாளுமன்றம் தனது உத்தியோகபூர்வ பதிலளிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் ...
In இங்கிலாந்து
November 7, 2016 7:39 am gmt |
0 Comments
1318
முஸ்லிம்களின் புனித நூலாக கருதப்படும் குர்ஆன் நூலின் பழமை வாய்ந்த சிதைவுற்ற பக்கங்கள் சிலவற்றின் டிஜிட்டல் பிரதி காட்சிப்படுத்தவுள்ளது. மேற்குறிப்பிட்ட குர்ஆனின் சிதைவுற்ற பக்கங்கள் சில பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறித்த கையெழுத்துப் பிரதி தற்போது ஐக்கிய அரபு நாடுகளுக்...
In இங்கிலாந்து
November 7, 2016 7:02 am gmt |
0 Comments
1265
வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, நடைமுறையில் உள்ள வீசா விதிமுறைகள் இந்தியர்கள் பிரித்தானியாவுக்குள் வருவதை இலகுவாக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, “பிரித்தானியாவுக்கு விண்ணப...
In இங்கிலாந்து
November 7, 2016 6:09 am gmt |
0 Comments
1298
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ளார். மே பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர், ஐரோப்பாவை விட்டு வெளியேறி ஆசிய நாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயம், பிரித்தா...
In இங்கிலாந்து
November 7, 2016 4:30 am gmt |
0 Comments
1369
எதிர்வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்ட போது, “நாடாளுமன்றின் ஒப்புதல் பிரெக்சிற் நடவடிக்கைகளுக்கு தேவை என உயர் ந...
In இங்கிலாந்து
November 6, 2016 10:52 am gmt |
0 Comments
1541
செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது மனிதர்களுக்கு பிரியமான ஒரு விடயம். அவ்வாறு வளர்க்கப்படும் பிராணிகளை தமது குழந்தைகளை போல் பராமரிக்கும் மக்களையே நாம் பாத்திருப்போம். ஆனால் தாம் வளர்த்த நாய்குட்டியை உணவு கொடுக்காது துன்புறுத்திய ஒரு ஜோடி பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேல்ஸ் பிராந்தியத்தி...
In இங்கிலாந்து
November 6, 2016 9:29 am gmt |
0 Comments
1244
பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பணவீக்கம், கடன் சுமை மற்றும் குறைந்த ஊதியம் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நிதித்தட்டுப்பாட்டினால் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் வறுமையை எதிர்கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. பிரபல பத்திரிகையான தி ஹார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்...
In இங்கிலாந்து
November 6, 2016 8:57 am gmt |
0 Comments
1210
பிரித்தானியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபோற்சவ விழாவில் இம்முறை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் கொடும்பாவை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தை கடந்த 1605ஆம் ஆண்டு வெடிவைத்து தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வ...
In இங்கிலாந்து
November 6, 2016 7:53 am gmt |
0 Comments
1434
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்லஸ் அதன் ஒரு அங்கமாக நேற்று (சனிக்கிழமை) ஓமானின் பாரம்பரிய நடனமான ஓமானிய வாள் நடனத்தை கண்டுகளித்துள்ளார். ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இடம்பெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டுகளித்த பிரித்தானிய இளவரசர் குறித்த நடனத்தினால் மிகவும் ஈர்க்க...