Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
March 20, 2018 11:17 am gmt |
0 Comments
1061
சொல்ஸ்பெரி இரசாயண தாக்குதல் சம்பவத்தில் ரஷ்யா மீதே அனைத்து குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்ற போதிலும், ரஷ்யாவுடன் வியாபார அணுகுமுறைகளை தொடர்ந்து பேண வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரித்தானிய மதிப்பின் அடிப்படையில் விளாடிமிர் புட்டினுடன...
In இங்கிலாந்து
March 20, 2018 10:46 am gmt |
0 Comments
1061
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமாறுகால உடன்பாட்டினை பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளரும் பிரெக்சிற்றின் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான பொரிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார். பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட...
In இங்கிலாந்து
March 20, 2018 10:16 am gmt |
0 Comments
1057
இரசாயண தாக்குதலுக்கு உள்ளான ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா பயன்படுத்தியதாக கருதப்படும் வாகனத்தை பிரித்தானிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இரசாயண தாக்குதலுக்கு முன்தினம் யூலியாவால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் குறித்த வாகனம் தாக்குதல் சம்பவம் இட...
In இங்கிலாந்து
March 20, 2018 9:15 am gmt |
0 Comments
1066
ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் விடயத்தில் தம்மீதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ள போதிலும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அதனை நிராகரித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பேர்மிங்ஹாம் விஜயம் செய்த தெரேசா மே, உளவாளி ஸ்கிரிபால் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா மாத்திரமே என்று ஒரு முடிவான கருத்தை வெள...
In இங்கிலாந்து
March 20, 2018 7:52 am gmt |
0 Comments
1059
சிரியாவின் அஃப்ரின் நகரில் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரித்தானிய குர்திஷ் போராளியான அன்னா கம்பெல்லுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிழக்கு சசெக்ஸின் லீவிஸ் நகரில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் குளிரையும் பொருட்படுத்தாத சுமார...
In இங்கிலாந்து
March 19, 2018 12:12 pm gmt |
0 Comments
1079
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ரஷ்யர்கள் பகிஷ்கரிக்கக் கோரி, பிரித்தானியாவிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில், பிரித்தானியாவிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் வாக்காளர்கள் வாக...
In இங்கிலாந்து
March 19, 2018 10:15 am gmt |
0 Comments
1077
வர்த்தக நடவடிக்கைகளில் காணப்படும் அச்சத்தை இல்லாமல் போக்கும் வகையில், இடைக்கால உடன்படிக்கைக்கு பிரித்தானியா நம்பிக்கையூட்டுவதாகத் தெரியவருகின்றதென, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பிரெக்சிற் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் மாநாட்டின்போது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை, பிரித்தானியப் பிரதமர் தெரேசா ...
In இங்கிலாந்து
March 19, 2018 8:39 am gmt |
0 Comments
1107
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக, இளம் பிராயத்தினரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென, வேல்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இளம் பிராயத்தினரின் வாழ்க்கையில், பிரெக்சிற் விவகாரம் பாரியதொரு மாற்றமாகும். ஆகவே, சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளிடம...
In இங்கிலாந்து
March 19, 2018 7:49 am gmt |
0 Comments
1134
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகக் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வேல்ஸில் 170க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. இதேவேளை, தென்மேற்கு இங்கிலாந்தின் டேவன் (Devon)பகுதியிலுள்ள ஏ.30 நெடுஞ்சாலையில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள், பனிப்பொழி...
In இங்கிலாந்து
March 18, 2018 8:24 am gmt |
0 Comments
1078
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையிலிருந்து பிரித்தானியா வெளியேறினால், ஸ்கொட்லாந்தின் சுகாதார மற்றும் சமூக பராமரிப்புச் சேவைகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்குமென, எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து சுகாதாரச் செயலாளர் சோனா ரொபிஸன் (Shona Robison) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று...
In இங்கிலாந்து
March 18, 2018 7:50 am gmt |
0 Comments
1092
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்து காணப்படுவதுடன், தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்து, தென்கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மேற்கு மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்த...
In இங்கிலாந்து
March 18, 2018 7:26 am gmt |
0 Comments
1093
இங்கிலாந்தின் க்ரெவ்சென்ட் (Gravesend)  பகுதியிலுள்ள இரவுவேளைக் களியாட்ட விடுதியொன்றில் ஒருவர் காரால் மோதியதில், பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த கார் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி களியாட்ட விடுதிக்கு நேற்று (சனிக்கிழமை) வந்த சந்தேக நபரை, வ...
In இங்கிலாந்து
March 18, 2018 6:07 am gmt |
0 Comments
1115
பிரித்தானியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, தமது நட்பு நாடுகளுடன் பிரித்தானியா பரிசீலிக்குமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக்...
In இங்கிலாந்து
March 17, 2018 10:50 am gmt |
0 Comments
1069
வேல்ஸிலுள்ள சிறுவர்கள் மத்தியில் காய்ச்சலுடன் கூடிய ஒருவகையான தொற்றுநோய் பரவிவரும் நிலையில், முன்பள்ளிகளுக்கும் பாடசாலைகளுக்கும் சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 476 பேரை கடந்த 8 வாரங்களில் தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிக...
In இங்கிலாந்து
March 17, 2018 9:16 am gmt |
0 Comments
1069
அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் நோக்கில், பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்  டேவிட் டேவிஸ் பிரஸ்ஸல்ஸுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்லவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரெக்சிற் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சா...