Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
April 20, 2018 4:14 pm gmt |
0 Comments
1115
உலகப் புகழ்பெற்ற லண்டன் மரதன் நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ளது. 38 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மரதன் ஓட்டத்தில் சுமார் 40 ஆயிரம் வீரவீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இம்முறை மரதன் ஓட்டம் வெப்பநிலை உயர்வான வாரத்தில் இடம்பெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமை சராசரி வெப்பநிலை 22C ஆக இருக்கும் என வானிலை நில...
In இங்கிலாந்து
April 20, 2018 11:30 am gmt |
0 Comments
1032
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான சட்டமூலத்தின் மொத்தச் செலவீனம் இன்னும் நிச்சயமற்ற தன்மையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான 35 பில்லியன் முதல் 39 பில்லியன் பவுண்ட்ஸ்வரை நியாயமான மதிப்பீட்டை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும், தேசிய கணக்காய்வு அலுவலக...
In இங்கிலாந்து
April 20, 2018 9:05 am gmt |
0 Comments
1043
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைத் ஆரம்பித்துவைத்த பிரித்தானிய மகாராணி எலிஸபெத், தனக்குப் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பாரெனக் கூறியுள்ளார். பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்காலத்...
In இங்கிலாந்து
April 20, 2018 8:07 am gmt |
0 Comments
1041
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் திருமணத்தை முன்னிட்டு, வின்ஸ்டர் கோட்டையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தேம்ஸ் பள்ளத்தாக்கில் மோப்ப நாய்களின் சகிதம் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) தேடுதல் நடத்தியுள்ளனர். மேலும் பொதுவி...
In இங்கிலாந்து
April 20, 2018 5:02 am gmt |
0 Comments
1080
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸனால் நடத்தப்பட்ட பெண்களுக்கான அதிகாரமளித்தல் வரவேற்புக் கூட்டத்தில், பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் கலந்துகொண்டனர். தற்போது லண்டனில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களுக்கான உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக மேற்படி கூட்டம், ந...
In இங்கிலாந்து
April 20, 2018 3:36 am gmt |
0 Comments
1096
உலகளாவிய ரீதியில் காணப்படும் சவால்கள் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டை, பிரித்தானிய மகாராணி எலிஸபெத் லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன், இதன் தலைமைப் பொறுப்பு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே...
In இங்கிலாந்து
April 19, 2018 4:46 pm gmt |
0 Comments
1154
பிரித்தானியாவின் பலபகுதிகளிலும் இன்று வெப்பநிலை உயர்வாக பதிவாகியுள்ளது. லண்டனில் வெப்பநிலை 29C என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறான வெப்பநிலை உயர்வானது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவானதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்பநிலை 29.4...
In இங்கிலாந்து
April 19, 2018 1:20 pm gmt |
0 Comments
1063
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (வியாழக்கிழமை) லண்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் லண்டனில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், இந்த முறை பிரித்தானியாவிற்கு கிடைத்துள்ளது. சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இதன் ஆரம்ப நிகழ்வு, பார்க்...
In இங்கிலாந்து
April 19, 2018 7:42 am gmt |
0 Comments
1053
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தின் ஞாபகார்த்தமாக, அலங்காரத் தேநீர்க் குவளைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையை, பிரித்தானியாவிலுள்ள மட்பாண்டத் தொழிற்சாலையொன்று முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோ...
In இங்கிலாந்து
April 19, 2018 7:06 am gmt |
0 Comments
1044
பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தும் ஒருபகுதியாக, பிளாஸ்டிக் ஸ்ரோர்ஸ் மற்றும் கொட்டன் பஞ்சுகளைத் (cotton buds) தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வைக்கவ...
In இங்கிலாந்து
April 19, 2018 6:37 am gmt |
0 Comments
1037
பிரித்தானியாவில் புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பிரான்ஸிலுள்ள பிராங்கோ –டச்சு நிறுவனமான ஜெமல்டோ நிறுவனத்திடம் கையளிக்கவுள்ளதாக, பிரித்தானியாவின் அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிக்க பி...
In இங்கிலாந்து
April 19, 2018 4:11 am gmt |
0 Comments
1067
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்தில் பிரித்தானியா தங்கியிருக்கும் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களம் மற்றும...
In இங்கிலாந்து
April 18, 2018 11:16 am gmt |
0 Comments
1050
பிரித்தானியாவில் நுகர்வோர் விலை பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 2.5 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இது ஆண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கையாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கமானது, கடந்த பெப்ரவரி மாதம் 2.7 வீதமாகக் காணப்பட்ட நிலையில், அது மார்ச்...
In இங்கிலாந்து
April 18, 2018 11:00 am gmt |
0 Comments
1038
நாடாளுமன்றம் அதன் அதிகாரத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிரித்தானியா சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறி...
In இங்கிலாந்து
April 18, 2018 8:36 am gmt |
0 Comments
1074
பிரித்தானியாவின் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பொப்பி மலர் அலங்காரங்கள் தற்காலிகமாக ஹாம்ப்ஷயர் நகரிலுள்ள நெல்சன் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்ட களிமண்ணின...