Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
January 21, 2017 7:38 pm gmt |
0 Comments
1419
தமிழகத்தின் மெரினாப் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டன் அரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட விழிப்பு உணர்வு, லண்டன் வெம்பிலி விளையாட்டரங்கில் (London. Wembley arina) பெருந்திரளானோரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் திட்டியது....
In இங்கிலாந்து
January 21, 2017 12:53 pm gmt |
0 Comments
1240
மியன்மார் தலைநகர் நெய்பியடோவிற்கு (Naypyitaw), பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜொன்சன் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் ரக்கீன் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் பல்வேறுபட்ட இனத் தலைவர்களையும் சந்திக்கவு...
In இங்கிலாந்து
January 21, 2017 11:55 am gmt |
0 Comments
1281
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், வெகு விரைவில் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சி யில் ட்ரம்பை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விவகாரத்தின்...
In இங்கிலாந்து
January 21, 2017 11:24 am gmt |
0 Comments
1274
புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, அவரது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்கொட்லாந்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் எடின்பர்க்கின் வடக்கு பாலத்தில் இருந்து அமெரிக்க துணைத் தூதரகம...
In இங்கிலாந்து
January 21, 2017 10:58 am gmt |
0 Comments
1277
அமெரிக்காவின் ஜனாதிபதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் வலுப்பெறும் என, பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர், இன்று (சனிக்கிழமை) மியன்மாருக்கு உத...
In இங்கிலாந்து
January 21, 2017 8:34 am gmt |
0 Comments
1247
பிரித்தானியாவில் உள்ள பல பெண்கள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி. சி யில் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவ...
In இங்கிலாந்து
January 20, 2017 1:17 pm gmt |
0 Comments
1290
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் உலகநாடுகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அடையாள சின்னமாக விளங்கும் டவர்பிறிட்ஜில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ சுவர்களை கட்டவேண்டாம்...
In இங்கிலாந்து
January 20, 2017 10:50 am gmt |
0 Comments
1658
கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்காக அரங்க அமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கலீஃபா சர்வதேச அரங்கில் பணிகளில் ஈடுபட்டிருந்த 40 வயதுடைய பிரித்தானிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி...
In இங்கிலாந்து
January 20, 2017 8:41 am gmt |
0 Comments
1295
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருள் ஒன்று இங்கிலாந்தில் தேம்ஸ் நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, மத்திய லண்டனிலுள்ள வட்டர்லூ பாலம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம், மற்றும் விக்ரோறியா அணை ஆகியன ரோயல் கடற்படை மற்றும் மாநகர பொலிஸாரின் உந்துதலுக்கு ஏற்ப மூடப்பட்டன. இது குற...
In இங்கிலாந்து
January 20, 2017 7:55 am gmt |
0 Comments
1221
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் திட்டங்கள் வட அயர்லாந்து மற்றும் ஐரிஸ் குடியரசுகளுக்கு இடையிலான புதிய எல்லைகள் அல்லது சுங்க கட்டுப்பாடுகளை மறுசீரமைப்பதற்கு வழிவகுக்கும் என்று அயர்லாந்து நிதி அமைச்சர் மைக்கேல் நூனன் தெரிவித்துள்ளார். இந்தவார ஆரம்பத்தில் பிரெக்சிற் திட்டங்கள் குறித்து அறிவ...
In இங்கிலாந்து
January 19, 2017 11:16 am gmt |
0 Comments
1200
இங்கிலாந்தில் தீயணைப்பு வாகனம் மோதி பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரோய்ஸ்டன் யோக் வே மற்றும் ஓல்ட் நோர்த் வீதி சந்தி சுற்றுவட்ட பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டத்தில் வலது புறமாக திரும்ப முற்பட்ட தீயணைப்பு வாகனம் கட்...
In இங்கிலாந்து
January 19, 2017 10:15 am gmt |
0 Comments
1266
பிரெக்சிற் பிரித்தானியாவுக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கோ சாதகமாக அமையாது என பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையாளர் பியர் மொஸ்கோவிசி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் பிரெக்சிற் முடிவு பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் என்றும் க...
In இங்கிலாந்து
January 19, 2017 9:29 am gmt |
0 Comments
1343
பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரிவான வர்த்தக உறவு இல்லை என்ற பட்சத்தில் போட்டித்தன்மையில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளை பிரித்தானிய அரசு கண்டறிய வேண்டும் என்று பிரித்தானிய நிதி அமைச்சர் பிலிப் ஹமொண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளா...
In இங்கிலாந்து
January 19, 2017 8:45 am gmt |
0 Comments
1287
உலக பொருளாதார அரங்கில் உரையாற்றும் போது, பிரித்தானியா உலக வர்த்தகத்திற்கு தயாராக உள்ளது என்பதை  பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உலக தலைவர்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும்  வர்த்தக மற்றும் அரச தலைவர்களின் கூட்டத்தில் மேற்படி விடயத்தை தெரேசா மே அறிவிப்பார் எ...
In இங்கிலாந்து
January 19, 2017 8:28 am gmt |
0 Comments
1209
விடுமுறையை கழிப்பதற்காக காம்பியா சென்றிருந்த இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளில் ஒரு தொகுதியினர் பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் பயண ஆலோசனைக்கு அமைய மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இங்கிலாந்து மன்செஸ்டர் விமான நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) காலை வந்தடைந்த அவர்கள் தமது சுற்றுப்பயணம் குறித்து செய்த...