Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
December 14, 2016 12:03 pm gmt |
0 Comments
1282
ரயில் தொழிற்சங்கங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான லண்டன் மக்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாரிய போக்குவரத்து சிரமங்களுக்கு உள்ளானர். ரயில் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகள் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு பாரிய இடையூறுக்கு முகம் கொடுத்துள்ளதா...
In இங்கிலாந்து
December 14, 2016 9:32 am gmt |
0 Comments
1227
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிழக்கு மெயின்லண்ட் பிராந்தியத்தில் டெர்பிஷயர் கவுண்டியில் பொலிஸார் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்து வந்த கண்காணிப்பு...
In இங்கிலாந்து
December 14, 2016 9:32 am gmt |
0 Comments
1165
பிரித்தானியாவின் கடந்த மாதத்திற்கான பணவீக்கமானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கமானது 0.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக தேசிய ப...
In இங்கிலாந்து
December 14, 2016 9:32 am gmt |
0 Comments
1377
சிரியாவில் தொடரும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க மற்றும் பிரித்தானிய தலைமைகளின் தலையீடு திருப்திகரமானதாக இல்லை என பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிர மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவின் அலெப்போ நகர் குறித்த அவசரகால தீர்மானங்களை...
In இங்கிலாந்து
December 14, 2016 9:31 am gmt |
0 Comments
1137
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியர் ஒருவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரச நிகழ்வொன்றை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டதாக பிரித்தானியாவை சேர்ந்த 20 வயதுடைய மைக்கல் சான...
In இங்கிலாந்து
December 13, 2016 12:05 pm gmt |
0 Comments
1306
சதேர்ன் ரயில் நிலைய பணியாளர்கள் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மற்றுமொரு 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதேர்ன் ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான ரயில் சேவைகளில் நாளாந்தம்...
In இங்கிலாந்து
December 13, 2016 12:01 pm gmt |
0 Comments
1293
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் வரையான இடைக்கால ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரபுக்கள் குழு (House of Lords committee), இவ்விடயம் தொடர்பிலான இடைக்கால திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படாவிடில் பிர...
In இங்கிலாந்து
December 13, 2016 11:02 am gmt |
0 Comments
1660
லண்டனில் உள்ள ஃபொரஸ்ட் ஹில் ரயில் நிலையத்தில், “முஸ்லிம் இனத்தவரை கொல்ல வேண்டும்” என கூச்சலிட்டவாறு கத்தியுடன் அலைந்தவர் அங்கிருந்தவர் ஒருவரை கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர், ‘இங்கே யார் முஸ்லிம்? நான் அவர்களை கொல்ல வேண்டும்’ என ஆக்ரோஷமாக அலைந்ததாக க...
In இங்கிலாந்து
December 13, 2016 10:56 am gmt |
0 Comments
1318
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பியர்கள் brexit க்குப் பின்னரும் பிரித்தானியாவில் தங்குவது சாத்தியப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பல ஐரோப்பியர்களை சட்டரீதியாக அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்புவது முடியாத காரியம் என தெரியவந்ததை தொடர்ந்தே, மேற்குறிப்பிட்ட தகவலை பிரித்தானிய உட்துறை ...
In இங்கிலாந்து
December 13, 2016 9:03 am gmt |
0 Comments
1236
ஸ்கொட்லாந்து டன்டீ பகுதி குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில், 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சடலங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி 21.00 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...
In இங்கிலாந்து
December 13, 2016 8:43 am gmt |
0 Comments
1617
யேமனில்  நடத்தப்படும் தாக்குதல்களால் பட்டினியால் வாடும்  மக்களின் பசியைப் போக்கும் வகையில், ஸ்கொட்லாந்து அரசாங்கத்திடம் இருந்து சுமார் 250,000 பவுண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக யேமனில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் உணவு...
In இங்கிலாந்து
December 13, 2016 7:28 am gmt |
0 Comments
1456
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் போதுமானது என ஆதரவு தெரிவித்துள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் பிலிப் ஹெமொன்ட், அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹெமொன்ட், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிர...
In இங்கிலாந்து
December 12, 2016 10:53 am gmt |
0 Comments
1332
தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரில், நால்வர் டேர்பியை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் ட்ரெனட் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற...
In இங்கிலாந்து
December 12, 2016 10:34 am gmt |
0 Comments
1646
தொழில் செய்யும் பொருட்டு பிரித்தானியாவிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு சென்ற பிரித்தானியர் ஒருவர், பெண்கள் ஆடை மாற்றுவதை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே குறித்த வெறு...
In இங்கிலாந்து
December 12, 2016 8:50 am gmt |
0 Comments
1267
பிரெக்சிற்றின் பின்னர், குடியேற்றம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமேயானால் அது வேல்ஸில் உள்ள சில தொழிற்துறைகள் மற்றும் பகுதிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என, Plaid Cymru  கட்சியின் தலைவர் லியேன் வுட் (Leanne Wood) தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரெக்சிற்றின் பின்னர் ...