Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
May 16, 2018 11:34 am gmt |
0 Comments
1044
பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், பிரதமர் தெரேசா மே-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, பிரித்தானியாவிற்கும், துருக்கிக்க...
In இங்கிலாந்து
May 16, 2018 11:10 am gmt |
0 Comments
1051
கிரென்ஃபெல் டவர் தீ விபத்தை தொடர்ந்து புனர்நிர்மானிக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை கழக கட்டடமொன்றிற்கு, வர்ணப்பூச்சு பூசும் பணியில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஈடுபட்டுள்ளார். கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு திட்டமொன்றின் கீழேயே இந்...
In இங்கிலாந்து
May 16, 2018 9:40 am gmt |
0 Comments
1068
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேர்கன் மார்க்கலின் திருமணத்தை முன்னிட்டு, லண்டனை தளமாகக் கொண்ட தெரு கலைஞரொருவர் அழகிய சுவரோவியமொன்றை வரைந்துள்ளார். ஹரி-மார்க்கல் திருமணம் நடந்தேறவுள்ள விண்ட்சர் நகரில் ‘இருவர் ஒருவர் ஆனர்’ என்ற தொனிப்பொருளில் கறுப்பு-வெள்ளை நிறத்தில் இச்சுவ...
In இங்கிலாந்து
May 16, 2018 6:27 am gmt |
0 Comments
1059
திருமண பந்தத்தில் இணையப்போகும் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மாபெரும் வாழ்த்து அட்டையொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸின் பிரதான கிழக்கு- மேற்கு வீதியான ஹொலிவுட் பவுல்வர்ட் வீதியில் இவ்வாழ்த்து அட்டை காட்சிப்படுத்தப்பட்ட...
In இங்கிலாந்து
May 16, 2018 5:42 am gmt |
0 Comments
1052
காஸா எல்லையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் துன்பகரமானது என்பதுடன் கவலையளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் த...
In இங்கிலாந்து
May 16, 2018 5:38 am gmt |
0 Comments
1032
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணத்தை, லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலையின் பழைய மாணவியான மேகன் மார்க்கல், பிரித்தானிய இளவரசரை கரம்பிடிக்கவுள்ள நிலையில், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வக...
In இங்கிலாந்து
May 15, 2018 9:02 am gmt |
0 Comments
1138
இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தை உலகமே பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்ற நிலையில், அவர்களது திருமண கேக் வடிவை ஒத்த மாதிரி சிறிய வகையிலான மினி கேக்-களை விண்ட்சர் வெதுப்பகம் தயாரித்துள்ளது. பத்து சென்றீமீற்றர் உயரத்திற்கு மூன்று அடுக்குகளை கொண்டதாக எலுமிச்சை மற்றும் பட்ட...
In இங்கிலாந்து
May 15, 2018 7:35 am gmt |
0 Comments
1257
பிரித்தானிய இளவரசர் ஹரியை, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் கரம்பிடிக்கவுள்ள அந்த பிரமாண்ட திருமண நிகழ்வில், மார்க்கலின் தந்தை தோமஸ் மார்க்கல் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மார்க்கலின் தந்தையின் பங்கேற்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து வெளியிட இளவரசர் ஹரியின...
In இங்கிலாந்து
May 15, 2018 7:31 am gmt |
0 Comments
1061
இங்கிலாந்து அரசாங்கம் தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் அமெரிக்காவின் முடிவை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேயலின் தலைநகரமாக ஜெருசலேமினை அறிவித்து இஸ்ரேயலுக்கான அமெரிக்கத் தூதரகத்தினை டெல் அவிவ்விலிருந்து ஜெருசலேம் அல்-குட்ஸிற்கு நகர்த்தியுள்...
In இங்கிலாந்து
May 14, 2018 9:30 am gmt |
0 Comments
1094
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண வைபவ செய்தி சேகரிப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களின் திருமண வைபவத்தில் புகைப்படம் எடுப்பதற்காக 160க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களும் 79 சர்வதேச தொலைக்காட...
In இங்கிலாந்து
May 14, 2018 8:32 am gmt |
0 Comments
1074
பிரித்தானியாவிலுள்ள வின்ட்ரஷ் சமூகத்தினர் சார்பாக மற்றுமொரு பாரிய ஊழலில் அரசாங்கம் சிக்க நேரிடலாமென லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வின்ட்ரஷ் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இளம் பிராயத்தினரும் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரம் பவுண்ட்ஸ் கட்டணம் செலுத்...
In இங்கிலாந்து
May 14, 2018 6:48 am gmt |
0 Comments
1082
தமது திருமண வைபவ விருந்துபசாரத்துக்காகத் தயாரிக்கப்படும் உணவுகளில் உள்ளூர் பருவகால உற்பத்திகளை சேர்க்குமாறு இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் சனிக்கிழமை வின்ஸ்டர்கோட்டையில...
In இங்கிலாந்து
May 14, 2018 5:31 am gmt |
0 Comments
1056
பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்புக்கொள்கை மீதான செல்வாக்கை பிரித்தானியா இழக்கக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது தொடர்பாக எதிர்கால ஒத்துழைப்புக்கான யோசனையை பிரித்தானியா அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரெக்சிற் தொடர்பாக விடுக்கப்பட...
In இங்கிலாந்து
May 14, 2018 4:49 am gmt |
0 Comments
1057
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக தன் மீது நம்பிக்கை வைத்து நடக்குமாறு பொதுமக்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக சர்வதேச ஊடகமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டது. அச்செவ்வியில் அவர...
In இங்கிலாந்து
May 13, 2018 9:23 am gmt |
0 Comments
1050
ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சுங்க ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான யோசனையைத் தான் முன்வைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விடயம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படுமெனவும் அவர் கூறி...