Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
May 19, 2018 4:37 am gmt |
0 Comments
1071
உலகமே எதிர்ப்பார்திதிருந்த, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமண நிகழ்வு வின்ட்ஸர் தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், பிரத்தானியாவே பரபரப்படைந்துள்ளது. திருமணத்திற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், பக்கிங்ஹம் அ...
In இங்கிலாந்து
May 18, 2018 12:00 pm gmt |
0 Comments
1143
ஹரி-மார்க்கில் திருமண வைபவத்தில் எலிசபெத் மகாராணியின் கணவர் பிலிப் கலந்துகொள்வாரென பக்கிங்ஹம் மாளிகை இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது. எலிசபெத் மகாராணியின் கணவர் 96 வயதான இளவரசர் பிலிப் கடந்த மாதம் விலா எலும்பு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார் இந்நிலையில் இப்போது அவர் குணமடைந்துள்ளதாகவும் நா...
In இங்கிலாந்து
May 18, 2018 9:32 am gmt |
0 Comments
1097
இளவரசர் ஹரி திருமணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கேக் ஒன்றினை ஹரி-மேகன் மார்கிலின் உருவத்தினைப் போன்று வடிவமைத்துள்ளனர் லண்டனைச் சேர்ந்த லாரா மொன்சன் என்பவர் இந்த கேக்கினை இன்று (வெள்ளிக்கிழமை) வடிவமைத்துள்ளார் இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது இந்நிலையில் ஜஸ் மற்றும் சொக்லேட்டால் செய்யப...
In இங்கிலாந்து
May 17, 2018 2:11 pm gmt |
0 Comments
1046
இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநரை தெரிவு செய்வதற்கு, அந்நாட்டு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ‘பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கி’யின் ஆளுநராக தற்போது பணியில் இருக்கும் மார்க் கார்னேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைகின்றது. இந்நிலையில், அடுத்த ஆளுநரை தெரிவு செய்வத...
In இங்கிலாந்து
May 17, 2018 1:58 pm gmt |
0 Comments
1067
தனது திருமண நிகழ்வில் தனது தந்தை தாமஸ் மார்கில் கலந்துக் கொள்ளமாட்டார் என அமெரிக்க நடிகை மேகன் மார்கில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும், பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் ஆகியோரின் திருணம் எதிர்வரும், சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேக...
In இங்கிலாந்து
May 17, 2018 12:25 pm gmt |
0 Comments
1111
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமண நிகழ்வுக்காக உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் திருமணம் நடைபெறவுள்ள வின்ட்ஸர் தேவாலயமும் திருமண நிகழ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருணம் நாளை மறுதினம் வி...
In இங்கிலாந்து
May 17, 2018 9:28 am gmt |
0 Comments
1201
இளவரசர் ஹரி திருமண வைபவத்தில் எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாது எனவும் திருமண நாள் நெருங்குவதை கருத்தில் கொண்டு வின்சர் கோட்டையில் முன்பை விட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் திருமண நிகழ்வில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் ...
In இங்கிலாந்து
May 17, 2018 9:19 am gmt |
0 Comments
1102
கேன்ஸ் திரைப்பட விழா தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால், அதில் கலந்து கொண்டிருக்கும் பல ஹொலிவூட் நட்சத்திரங்கள் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிலுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதேபோல, அமெரிக்கத் திரைப்பிரபலங்களும், பிரித்தானியத் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
In இங்கிலாந்து
May 16, 2018 11:34 am gmt |
0 Comments
1048
பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், பிரதமர் தெரேசா மே-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, பிரித்தானியாவிற்கும், துருக்கிக்க...
In இங்கிலாந்து
May 16, 2018 11:10 am gmt |
0 Comments
1056
கிரென்ஃபெல் டவர் தீ விபத்தை தொடர்ந்து புனர்நிர்மானிக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை கழக கட்டடமொன்றிற்கு, வர்ணப்பூச்சு பூசும் பணியில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஈடுபட்டுள்ளார். கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு திட்டமொன்றின் கீழேயே இந்...
In இங்கிலாந்து
May 16, 2018 9:40 am gmt |
0 Comments
1073
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேர்கன் மார்க்கலின் திருமணத்தை முன்னிட்டு, லண்டனை தளமாகக் கொண்ட தெரு கலைஞரொருவர் அழகிய சுவரோவியமொன்றை வரைந்துள்ளார். ஹரி-மார்க்கல் திருமணம் நடந்தேறவுள்ள விண்ட்சர் நகரில் ‘இருவர் ஒருவர் ஆனர்’ என்ற தொனிப்பொருளில் கறுப்பு-வெள்ளை நிறத்தில் இச்சுவ...
In இங்கிலாந்து
May 16, 2018 6:27 am gmt |
0 Comments
1065
திருமண பந்தத்தில் இணையப்போகும் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மாபெரும் வாழ்த்து அட்டையொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸின் பிரதான கிழக்கு- மேற்கு வீதியான ஹொலிவுட் பவுல்வர்ட் வீதியில் இவ்வாழ்த்து அட்டை காட்சிப்படுத்தப்பட்ட...
In இங்கிலாந்து
May 16, 2018 5:42 am gmt |
0 Comments
1057
காஸா எல்லையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் துன்பகரமானது என்பதுடன் கவலையளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் த...
In இங்கிலாந்து
May 16, 2018 5:38 am gmt |
0 Comments
1039
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணத்தை, லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் பாடசாலையின் பழைய மாணவியான மேகன் மார்க்கல், பிரித்தானிய இளவரசரை கரம்பிடிக்கவுள்ள நிலையில், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வக...
In இங்கிலாந்து
May 15, 2018 9:02 am gmt |
0 Comments
1141
இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தை உலகமே பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்ற நிலையில், அவர்களது திருமண கேக் வடிவை ஒத்த மாதிரி சிறிய வகையிலான மினி கேக்-களை விண்ட்சர் வெதுப்பகம் தயாரித்துள்ளது. பத்து சென்றீமீற்றர் உயரத்திற்கு மூன்று அடுக்குகளை கொண்டதாக எலுமிச்சை மற்றும் பட்ட...