Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா

In இங்கிலாந்து
June 22, 2018 4:16 am gmt |
0 Comments
1027
பிரித்தானிய திறைசேரி Brexit ஐ குறைத்து மதிப்பிட முயலவில்லை என பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹமொண்ட் தெரிவித்துள்ளார். லண்டனில் நிதிச்சேவை நிறுவனமொன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனது தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “திறைசேரி Brexit ஐ குறைத்து மதிப்பிட முயலவில்லை, ...
In இங்கிலாந்து
June 21, 2018 5:33 pm gmt |
0 Comments
1040
மகாராணி எலிசபெத் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்குமான சந்திப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 13-ம் திகதி இடம்பெறுமென பிரித்தானியாவுக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் வுட் ஜோன்சன் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதிவியேற்ற நாள் முதல் எலிசபெத் மகாராணியை எப்போது சந்திப்பாரென உலகமே ஆ...
In இங்கிலாந்து
June 21, 2018 4:47 pm gmt |
0 Comments
1041
ஐரோப்பிய ஒன்றியத்துடனான போலந்தின் சட்டமூலத்தின் விவாதம் சாதகமாக முடிவடையும் என நம்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். போலந்து நீதித்துறை முறையின் ஒரு மாற்றீடாக போலந்தின் தேசியவாத ஆளும் கட்சி கொண்டுவந்துள்ள சட்டம் மற்றும் நீதி, தொடர்பான சட்டமொன்...
In இங்கிலாந்து
June 21, 2018 5:13 am gmt |
0 Comments
1061
பிரெக்சிற்-இற்கு பின்னரான செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் தெரேசா மே, தாய்லாந்து பிரதமர் பிரவுத் சான்-ஓ-சா-உடன் கலந்துரையாடியுள்ளார். இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் ச...
In இங்கிலாந்து
June 21, 2018 4:49 am gmt |
0 Comments
1128
பிரதமர் தெரேசா மே-இனால் முன்வைக்கப்பட்ட பிரெக்சிற் சட்டமூலத்திற்கு, பிரித்தானிய நாடாளுமன்ற மேல் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறையாக வெளியேறுவது வெளியேறுவது தொடர்பான சட்டமூலம் தொடர்பாக பல மாதங்களாக இடம்பெற்ற விவாதத்திற்கு முடிவு கட்டும் வகையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள...
In இங்கிலாந்து
June 20, 2018 10:20 am gmt |
0 Comments
1032
லிவர்பூல் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று லிவர்பூல் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களின் சாவிகளை அங்கு வந்த 4 பேர் திருடிச் செல்ல முற்பட்டுள்ளனர...
In இங்கிலாந்து
June 20, 2018 6:56 am gmt |
0 Comments
1055
எலிசபெத் மகாராணியின் பேத்தி சாரா டின்டெல் தனது இரண்டாவது பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இதனை பெக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதிசெய்துள்ளது. இந்த குழந்தை பிரித்தானியாவின் முடிக்குரிய ஏழாவது இளவரசி என்பது குறிப்பிடத்தக்கது. சாரா டின்டெல் இங்கிலாந்திலுள்ள ஸ்ட்ரௌட் மகப்பேறு பிரிவில் கட...
In இங்கிலாந்து
June 20, 2018 4:14 am gmt |
0 Comments
1055
லிவர்பூல் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச வணிக விழாவில் கலந்துகொண்ட இளவரசர் வில்லியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிடும் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த ஒரு ரோபோ கையுடன் கைகுலுக்கிக் கொண்டார். அதன்போது அங்கிருந்த விழா ஒருங்கமைப்பாளர் “கைகுலுக்கல் எப்படி இருந்தது?” என கேட்டுள்ளார். அ...
In இங்கிலாந்து
June 20, 2018 3:28 am gmt |
0 Comments
1062
வடக்கு லண்டனிலுள்ள நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது பயங்கரவாதச் செயலாக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிப்பு ...
In இங்கிலாந்து
June 19, 2018 3:28 pm gmt |
0 Comments
1053
பிரித்தானிய அரச குடும்பத்தின் இளம் தம்பதியான ஹரி – மேகன் இன்று (செவ்வாய்க்கிழமை) குதிரைப் பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டனர். கடந்த மாதம் விண்ட்ஸர் கோட்டையில் திருமணம் செய்துகொண்ட இவர்கள் அரண்மனையின் நிகழ்ச்சி நிரலின் படியே குறித்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். 1825-ம் ஆண்டு முதல் அரச குடும்பத்தினரி...
In இங்கிலாந்து
June 19, 2018 1:45 pm gmt |
0 Comments
1034
பல்கேரியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும்  சிரேஷ்ட கலை இயக்குனர் கிரிஸ்டோவின் மிகப்பெரும் கலைப்படைப்பு ஒன்று லண்டனில் மிதக்க விடப்பட்டுள்ளது. குறித்த கலைபடைப்பு பண்டைய எகிப்திய கல்லறை போன்று 20 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  சிவப்பு, வெள்ளை நிறங்களில் அமைந்த 7 ஆயிரத்து 506 எண்ணை பரல்கள்...
In இங்கிலாந்து
June 19, 2018 10:51 am gmt |
0 Comments
1068
பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான மேகனுக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார். டங்ஸ்டன் போல்  உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ளவராக  இருப்பதாலும் கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹரிக்கு மேகன் ஒரு பக்கபலமாக இருப்பார் என்பதனாலுமே அவருக்கு...
In இங்கிலாந்து
June 19, 2018 9:31 am gmt |
0 Comments
1023
கடந்த வருடம் பின்ஸ்பரி பூங்காவில் (Finsbury Park ) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் ஓராண்டு பூர்த்தி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. பின்ஸ்பரி  பூங்காவிற்கு அருகிலுள்ள மசூதியில் கடந்த வருடம் 19 ஆம் திகதி றமழான் மாத தொழுகைகளை நிறைவு செய்...
In இங்கிலாந்து
June 19, 2018 7:30 am gmt |
0 Comments
1038
பிரித்தானியாவின் வின்ட்ஸர் கோட்டைக்கு அருகிலுள்ள சென்ட்.ஜோர்ஜ் தேவாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் எலிசபெத் மகாராணி தமது குடும்பத்தினரோடு கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். கார்ட்டர் தினம் (Garter Day) என அழைக்கப்படும் இவ்விழா நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது அரசகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வி...
In இங்கிலாந்து
June 18, 2018 5:34 pm gmt |
0 Comments
1075
அடுத்த ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிட் திட்டம் நாடாமன்றத்தில் சட்டமியற்றுபவர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சட்டமியற்றுபவர்கள் நாடாளுமன்றத்தில் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் இறுதிக்கட்ட அ...