Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

உலகம்

In அமொிக்கா
May 27, 2017 12:44 pm gmt |
0 Comments
1224
அமெரிக்காவின் போர்ட்லண்ட்டில் ரயில் பயணிகள் இருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஹொலிவூட் ட்ரான்ஸ்சிட் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4.30 அளவில் நடந்துள்ளது. ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த இரு முஸ்லீம்பெண்களை இனத்துவேஷ வார்த்தைகளை பேசியவாறு ஒருவர் தாக்க முயன்றபோது அதே ரயில் பெட...
In அமொிக்கா
May 27, 2017 11:39 am gmt |
0 Comments
1320
மஞ்செஸ்டர் தாக்குதல் குறித்த பிரித்தானியாவின் விசாரணை தகவல்களை கசியவிட்டதற்கான முழுப் பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் இடம்பெற்ற பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனுடனான கூட்டு செய்தியா...
In உலகம்
May 27, 2017 9:35 am gmt |
0 Comments
1172
ஜி-7 வருடாந்த உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று  ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்துள்ளனர். மேற்படி ஆபிரிக்க தலைவர்களுடனான சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல், ஜப்பான் பிரதம...
In உலகம்
May 27, 2017 9:15 am gmt |
0 Comments
1258
ஆஃப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தற்கொலைக் கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் மாகாண பாதுகாப்பு படையினரின் வாகன தொடரணியை இலக்கு வைத்து...
In அமொிக்கா
May 27, 2017 7:50 am gmt |
0 Comments
1168
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை வெளியாகிய ட்ரம்பின் பொதுமக்களுக்கான வாராந்த உரையில் மேற்படி முன்மொழிவுகள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம், ‘2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமானது பொருளாதார தேக்கநிலையை குறைத்து அம...
In உலகம்
May 27, 2017 7:30 am gmt |
0 Comments
1130
லிபியாவின் டேர்னா அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்களை இலக்குவைத்து எகிப்து படையினர் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மின்யா பகுதியில் நேற்று  கிறிஸ...
In உலகம்
May 27, 2017 5:03 am gmt |
0 Comments
1192
தீவிரவாத செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைளுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். உலகின் மிகவும் முக்கிய தொழில்துறை நாடுகளான ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இத்தாலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய அமர்வில் மேற்படி விடயத்திற்கு இணக்கம் காணப்பட்ட...
In அமொிக்கா
May 27, 2017 4:31 am gmt |
0 Comments
1226
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் நெருங்கிய ஆலோசகருமாகிய ஜெரட் குஷ்னர் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவருடன் இரகசிய தொடர்பாடலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின்போதும் அதற்கு பின்னரும் என குறைந்தபட்சம் மூன்றுமுறை இவ்வாற...
In இங்கிலாந்து
May 26, 2017 9:41 am gmt |
0 Comments
1683
சிரியாவில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே மஞ்செஸ்டரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக மஞ்செஸ்டர் தாக்குதல்தாரி சல்மான் அபேடியின் சகோதரி ஜொமனா அபேடி தகவல் வெளியிட்டுள்ளார். வோல்ட் ஸ்றீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே ஜொமனா அபேடி மேற்படி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இதன...
In அமொிக்கா
May 26, 2017 8:36 am gmt |
0 Comments
1288
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திருத்தியமைக்கப்பட்ட புதிய பயணத்தடைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை தளர்த்துவதற்கு அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. ஜனாதிபதி பரந்த குடிவரவு அதிகாரத்தை முழுமையாக்கவில்லை என்றும் அமெரிக்காவிலிருந்து முஸ்லிம்களை தடைசெய்ய விரும்புவதாகவும் வேர்ஜினிய நீ...
In உலகம்
May 26, 2017 7:08 am gmt |
0 Comments
1655
ஈராக்கின் மோசூல் நகரில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தபட்சம் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயாதீன் என்னும் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டு ஸ்னைப்பர்களை ...
In உலகம்
May 26, 2017 6:31 am gmt |
0 Comments
1260
இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் உலகத் தலைவர்கள் சிசிலிக்கு சென்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஜி-7 நாடுகளி...
In உலகம்
May 26, 2017 5:49 am gmt |
0 Comments
1440
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நூற்றுக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பிலிப்பைன்ஸின் மராவி  நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ...
In அமொிக்கா
May 26, 2017 5:18 am gmt |
0 Comments
1488
அமெரிக்க ஜனாதிபதியின் மருமகனும் சிரேஷ்ட ஆலோசகருமான ஜெரட் குஷ்னர் (Jared Kushner) மீது மத்திய புலன் விசாரணை ஆணையத்தின் பார்வை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீட்டு  விவகாரம் தொடர்பான விடயங்கள் குஷ்னருக்கு தெரியும் எனவும் ஆனால் அவரை குற்றவாளியாக புலன் விசாரணை ஆணையம் ...
In உலகம்
May 25, 2017 12:21 pm gmt |
0 Comments
1587
பிலிப்பைன்ஸ் அரசின் துருப்புக்களுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் கடும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் போது இதுவரை ஏழு அரச துருப்புக்கள் மற்றும் 13 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் 33 ...