Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In அமொிக்கா
February 28, 2017 6:20 am gmt |
0 Comments
1267
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்ய உயர் அதிகாரிகள் சிலரின் தலையீடு இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள...
In அமொிக்கா
February 28, 2017 5:25 am gmt |
0 Comments
1251
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பை, சீனாவின் சிரேஷ்ட ராஜதந்திரி யெங் ஜெய்சீ (Yang Jiechi) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ட்ரம்பின் ஆலோசகர்களையும் யெங் சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்...
In அமொிக்கா
February 28, 2017 4:31 am gmt |
0 Comments
1367
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு செலவீனங்களை 10 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகரிப்பு எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனங்கள் சுமார் 54 பில்லிய...
In உலகம்
February 27, 2017 12:13 pm gmt |
0 Comments
1118
ஒஸ்கார் விருது பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் அஸ்ஹர் ஃபர்காடி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற பிரயாணத் தடையை வன்மையாக கண்டித்துள்ளார். அஸ்ஹர் ஃபர்காடியின் The Salesman (Le Client) என்ற திரைப்படம் சிறந்த ஆங்கிலமல்லாத  மொழித் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதைப் பெற்றிருந்தது. அமெரிக்காவில்...
In உலகம்
February 27, 2017 12:06 pm gmt |
0 Comments
1269
இந்தோனேசிய அரச கட்டிடத்தின் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) காலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்த பொலிஸாரால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் இந்தோனேசியாவின் பன்டாங் (Bandung) பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணிக்கு நடத்த...
In உலகம்
February 27, 2017 11:04 am gmt |
0 Comments
1195
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான வதிவிட உரிமையை இனிமேல் பெறமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரேசா மே தலைமையிலான பிரித்தானிய அரசாங்கம், இதுவரை வழங்கப்பட்டு வந்த வதிவிட உரிமையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...
In உலகம்
February 27, 2017 10:12 am gmt |
0 Comments
1055
கொலை செய்யப்பட்ட பொறிஸ் நிம்ற்சொவ்வை நினைவுகூரும் மாபெரும் பேரணியொன்று மொஸ்கோவில் இன்று நடத்தப்படுகிறது.  முன்னாள் துணைப் பிரதமரும் புட்டின் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவருமான பொறிஸ் நிம்ற்சொவ் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஒரு முன்ணணி ரஷ்ய எதிர்க்கட்சி அரசி...
In ஆசியா
February 27, 2017 10:11 am gmt |
0 Comments
1211
நேபாளத்தில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு நேபாளத்தின் ஸ்வன்ரா (Swanra) பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 09.22 ஏற்பட்டதாகவும் இரண்டாவது நிலநடுக்கம் மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள சாலு (Salu) எனும் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 10.06 ...
In உலகம்
February 27, 2017 9:33 am gmt |
0 Comments
1155
ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் தினமும் தாக்குதலுக்கு இலக்காவதாக ஜேர்மனிய உள்ளக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றிற்கு அண்ணளவாகப்  பத்து பேர் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகின்றனர். கடந்த ஆண்டில் 2500 அகதிகள் தக்கப்பட்டதாக இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
In அமொிக்கா
February 27, 2017 8:30 am gmt |
0 Comments
1300
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வரும் 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘மூன்லைட்’ எனும் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. பல ஹொலிவுட் திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் மற்றும் மாடல் அழகிகள் என பலர் கலந்துகொண்டிர...
In உலகம்
February 27, 2017 6:18 am gmt |
0 Comments
1238
சிரியாவின் அல் வேர் (al-Waer) மாவட்டத்தில் போராளிகளின் வசமுள்ள பகுதிகள் மீது விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமானத் தாக்குதல்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டதாக SMART எனும் சர்வதேச செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொ...
In உலகம்
February 27, 2017 5:34 am gmt |
0 Comments
1227
சிலியில் கடந்த வார இறுதி நாட்களில் பெய்த அடை மழையினால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் குறைந்தது 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழமைக்கு மாறான இந்த அடை மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அதனால் சுமார் 3,387 பேர் தங்களது வீடுகளை இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி...
In அமொிக்கா
February 27, 2017 5:27 am gmt |
0 Comments
1218
அமெரிக்க கடற்படை செயலாளர் பதவிக்கு ஜனாதிபதி ட்ரம்பினால் பரிந்துரை செய்யப்பட்ட பிலிப் பில்டன் (Philip Bilden) என்பவர், குறித்த  பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் (James Mattis) தெரிவித்துள்ளார். இப்பதவிக்கு பிலிப் பில்டனின் பெயரை நேற்றைய தினம் ட்ரம்ப் பர...
In அமொிக்கா
February 27, 2017 5:03 am gmt |
0 Comments
1575
அல் கொய்தாவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யேமனில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரின் தந்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த கடற்படை வீரரின் சடலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது மனமுடைந்து போய...
In ஆசியா
February 26, 2017 5:08 pm gmt |
0 Comments
1150
வடகொரிய தலைவர் கிம் ஜொங்- உன்னின் சகோதரர் கிம் ஜொங்- நம்மின் கொலை வழக்கில், கைதுசெய்யப்பட்டுள்ள சிட்டி அய்ஷ்யா என்ற இந்தோனேசிய பெண், அதிர்சிக்கரமான வாக்குமூலத்தை அளித்துள்ளார். நகைச்சுவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கிம் ஜொங்- நம்மின் முகத்தில் குழந்தைகளுக்கு பூசும் எண்ணெயை பூசச்சொல்லி தனக்கு, இந்தோனே...