Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
June 6, 2017 6:32 am gmt |
0 Comments
1611
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள ஈராக்கின் அல் ஸன்ஜிலி மாவட்டத்தில் (al-Zanjili), ஈராக் படையினர் முன்னேறி வருவதாகவும் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசூலில் உள்ள பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் பொருட்டு குறித்த தாக்குதல் நடவடிக்கைகள் ஒரு ...
In உலகம்
June 6, 2017 5:05 am gmt |
0 Comments
1460
கிழக்கு சீன பெற்றோலிய உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிப்புச் சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷன்டொங் மாகாணத்தில் (Shandong Province) நேற்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்ட குறித்த விபத்தினால் சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல...
In இங்கிலாந்து
June 6, 2017 4:31 am gmt |
0 Comments
2036
லண்டன் தாக்குதலை நடத்திய மூவருள் இருவர் மெட்ரோ பொலிற்றன் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறு இனங்காணப்பட்ட இருவரில், பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் (Khuram Butt) என்பவர் குறித்து, 2015ஆம் ஆண்டளவிலேயே பொலிஸார் மற்றும் MI5  புலன்விசாரணையாளர்கள்  தகவல் அறிந்திருந்தனர...
In உலகம்
June 5, 2017 1:35 pm gmt |
0 Comments
1537
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,...
In அவுஸ்ரேலியா
June 5, 2017 1:32 pm gmt |
0 Comments
1788
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரை முற்றுகையிட்ட பொலிஸார்  அவரை  சுட்டுக் கொன்றுள்ளனர். இதுதொடா்பில் மேலும் தெரியவருவதாவது, பிரிங்டன் பகுதியில் துப்பாக்கி  சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை கேள்வியுற்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்றிர...
In உலகம்
June 5, 2017 11:15 am gmt |
0 Comments
1582
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் (James Mattis) ஆகியோர் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) ஆகியோரை நேரில் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று (திங்...
In அமொிக்கா
June 5, 2017 11:06 am gmt |
0 Comments
1542
லண்டன் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும், பயங்கரவாத தாக்குதல்களினால் அதிர்ந்து போயுள்ள பிரித்தானியாவுக்கு உதவி புரிவதற்கும் அமெரிக்கா தயங்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் லண்டன் தாக்குதல்கள...
In உலகம்
June 5, 2017 9:55 am gmt |
0 Comments
1581
மேற்கு ஆபிரிக்க நாடான லைபேரியாவுக்கு (Liberia) விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லைபேரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கலந்து...
In உலகம்
June 5, 2017 6:40 am gmt |
0 Comments
4032
கிழக்கு சீனாவில் பெற்றோலிய உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிப்பு சம்பவத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் படுகாயமுற்றுள்ளதாகவும், 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலையில் ஷன்டொங் மாகாணத்தில் (Shandong Province) இந்த சம்பவம் இடம்ப...
In உலகம்
June 5, 2017 6:17 am gmt |
0 Comments
2286
ஐ.எஸ். பயங்கரவாதிகளின்  கட்டுப்பாட்டில் இருந்த பாஜ் (Baaj) நகரம் ஷியைட் துணைப்படைகளால் மீளக் கைப்பற்றப்பட்டுள்ளது என ஈராக்கின் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நகரம் மீளக் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த ஈராக் இராணுவம், ஷியைட் துணைப்படைகள் மோசூல் நகரைக் கைப்பற்றும் பொருட்டு தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவ...
In இங்கிலாந்து
June 5, 2017 4:56 am gmt |
0 Comments
2228
பிரித்தானிய பொதுத் தேர்தல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளநிலையில், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாமே இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகவரான அமாக்கினால் (Amaq) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இணையத்தளத்தில் குறிப்...
In உலகம்
June 5, 2017 4:08 am gmt |
0 Comments
10920
தீவிரவாதத்திற்கு துணைசென்று பிராந்தியத்தை சீர்குலைப்பதாக கட்டார் மீது குற்றஞ்சாட்டி, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை நான்கு நாடுகள் முறித்துக்கொண்டுள்ளன. சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியனவே கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளன. குறிப்பாக, கட்டாருடனான...
In இங்கிலாந்து
June 4, 2017 12:43 pm gmt |
0 Comments
1402
பயங்கரவாதத் திட்டத்தின் பரவலைத் தடுக்க இணையதளத்தை ஒழுங்குபடுத்தும் சர்வதேச உடன்படிக்கைகளுடன், அனைத்துலக ஜனநாயக அரசாங்கங்கள் ஒன்றிணைய வேண்டுமென பிரதமர் தெரேசா மே அழைப்புவிடுத்துள்ளார். லண்டனில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இரு தாக்குதல்கள் குறித்து இன்று நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான அவசர பாதுகாப்...
In இங்கிலாந்து
June 4, 2017 12:41 pm gmt |
0 Comments
1881
லண்டனில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 48க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் உயர்மட்ட தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி மார்க் ரோவ்லி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொதுமக்களின் மீது தாக்...
In அமொிக்கா
June 4, 2017 11:00 am gmt |
0 Comments
1287
காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளமையினால் எதிர்காலத்தில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும் என ஈரான் கூறியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் பக்ரம் காசெமி கூறுகையில், “பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக...