Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In ஆசியா
February 10, 2017 6:28 am gmt |
0 Comments
1302
இந்தோனேஷியாவின் பிரபலமான சுற்றுலா தீவான பாலியில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது கின்டமனி பகுதியின் பல கிராமங்களை வெகுவாக பாதித்துள்...
In அமொிக்கா
February 10, 2017 6:11 am gmt |
0 Comments
1360
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான தொலைபேசி உரையாடலின் போது ‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலின் போது பல்வேறு பிர...
In அமொிக்கா
February 10, 2017 5:54 am gmt |
0 Comments
1301
பயணத்தடையை செயற்படுத்த வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று ஓரிரு நாட்களில் ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவினுள் நுழைவதற்கு தடை விதித்து குடிவரவு நிர்வாக ஆணை ...
In இங்கிலாந்து
February 9, 2017 8:54 am gmt |
0 Comments
1224
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் திணிக்கப்பட்ட ஏழு முஸ்லிம் நாடுகள் மீதான பயணத் தடையை கடுமையாக விமர்சித்த அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரி டிம் குக்-இற்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ...
In உலகம்
February 9, 2017 8:25 am gmt |
0 Comments
1173
சமூகத்தில் எல்லைச்சுவர்களை அமைப்பதை தவிர்த்து, மாறாக மக்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாலங்களை நிர்மாணித்தல் வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையே எல்லைச்சுவர் அமைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையி...
In அமொிக்கா
February 9, 2017 7:51 am gmt |
0 Comments
1234
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால், அமெரிக்காவின் அடுத்த அரச தலைமை வழக்கறிஞராக ஜெஃப் செஷன்ஸ் நியமிக்கப்பட்டதை அமெரிக்க சென்ட் சபை உறுதி செய்துள்ளது. ஜெஃப் செஷன்ஸின் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஜெஃப் செஷன்ஸுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக...
In உலகம்
February 9, 2017 6:29 am gmt |
0 Comments
1198
யேமனில் கடந்த இரண்டு ஆண்டுகால போரினால் கடும் பஞ்சத்தை எதிர்க்கொண்டுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு நிவாரணமாக 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஐ.நா. முன்வந்துள்ளது. குறித்த 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் பிற உயிர் காக்கும் நிவாரண உதவிகள் பெற்றுக்...
In உலகம்
February 9, 2017 5:51 am gmt |
0 Comments
1377
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழும் ரக்கா நகர் எதிர்வரும் வாரங்களில் முற்றாகக் கைப்பற்றப்படும் என பக்தாத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் பேச்சாளரும், விமானப்படை கேர்னலுமான ஜோன் டொரியன் தெரிவித்துள்ளார். ரக்கா நகரை கைப்பற்றுவதற்கான உந்துதல் களம் அமைத்த...
In உலகம்
February 9, 2017 5:20 am gmt |
0 Comments
1343
பெருவில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளான வட பிராந்தியத்தில் டெங்கு, ஸிகா மற்றும் சிக்கன்குன்யா ஆகிய நோய் தொற்றுக்கள் பரவும் அபாயம் நிலவிவருகின்ற நிலையில், அங்கு 90 நாள் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெருவில் இம்முறை ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால், 24 பிராந்தியங்களில...
In அமொிக்கா
February 9, 2017 4:55 am gmt |
0 Comments
1242
முஸ்லிம்கள் மீதான தடை என அழைக்கப்படும், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏழு நாடுகள் மீதான பயணத் தடைக்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் போல் ரையன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்...
In உலகம்
February 9, 2017 4:28 am gmt |
0 Comments
1351
ஆப்கானிஸ்தானில் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு தமது செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொள்வதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மீது ஐ.எஸ். தீவிரவ...
In இங்கிலாந்து
February 8, 2017 11:02 am gmt |
0 Comments
1481
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த நடவடிக்கைகளை பிரதமர் தெரேசா மே முன்னெடுப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். குறித்த வாக்களிப்பின் போது 90 பேர் பிரதமர் தெரேசா மேயின் தீர்மானத்திற்கு அதிருப்தி த...
In உலகம்
February 8, 2017 8:33 am gmt |
0 Comments
1291
ஆப்கான் வெளியுறவு அமைச்சர் சலாஹூதீன் ரப்பானி (Salahuddin Rabbani), நேற்று (செவ்வாய்கிழமை) ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவை (Sergey Lavrov) மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்பு தொடர்பிலேயே நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்ப...
In அமொிக்கா
February 8, 2017 6:56 am gmt |
0 Comments
1262
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம், மன்ஹாட்டனில் (Manhattan) உள்ள Foley சதுக்கத்தில் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ...
In ஆசியா
February 8, 2017 6:27 am gmt |
0 Comments
1264
அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை (Malcolm Turnbull) நேற்று (செவ்வாய்கிழமை) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) அவுஸ்ரேலிய தலைநகர் கேன்பராவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) இவ்வருட ஆரம்பத்தில் நடத்தப்பட்ட உலக பொருளா...