Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In ஆசியா
November 13, 2016 4:32 am gmt |
0 Comments
1471
தென்மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஷாஹ் நூரனி மசூதியில் நேற்று (சனிக் கிழமை) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத குழு உரிமை கோரியுள்ளதாகத் தெரிவி...
In அமொிக்கா
November 12, 2016 12:06 pm gmt |
0 Comments
1148
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நியூ யோர்க் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த ஆர்ப்பாட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தக் கோரி, அமெரிக்காவின் போர்ட்லன்ட...
In உலகம்
November 12, 2016 11:50 am gmt |
0 Comments
1149
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக ஈராக் படையினர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஹமாம் அல் – அலி நகருக்கு அருகாமையில் உள்ள காபீர் – அல் – அபெட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுத...
In ஆசியா
November 12, 2016 10:59 am gmt |
0 Comments
1199
ஆப்கானிஸ்தானின் பக்ராம் பகுதியில் அமைந்துள்ள அதி உச்ச பாதுகாப்பைக் கொண்ட அமெரிக்க விமானத் தளத்தில், இன்று (சனிக்கிழமை) தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த தற்கொலைத் தாக்குதல், விமான தளத்திற்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலில், நால்வர் உயிரிழந...
In உலகம்
November 12, 2016 9:40 am gmt |
0 Comments
1174
வடக்கு அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக மெக்ஸிக்கோ தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மெக்ஸிக்கோவின் பொருளாதார அமைச்சர் குவாஜோர்டோ (Ildefonso Guajardo), “வடக்கு அமெரிக்க ச...
In உலகம்
November 12, 2016 9:33 am gmt |
0 Comments
1116
சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகாமையில் உள்ள இரு நகரங்களை சிரிய படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீள கைப்பற்றியுள்ளதாக அண்மை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவ வட்டாரங்கள், அலெப்போவின் மேற்கில் உள்ள மன்யான் நகரம் (Manyan) மற்றும் தஹியத் – அல் – அஸாட் (...
In உலகம்
November 12, 2016 9:24 am gmt |
0 Comments
1104
சவுதி அரேபியாவுக்கு போர் கப்பல்கள் விற்பனை செய்வதை ஸ்பெய்ன் நிறுத்த வேண்டும் என, ஸ்பெய்ன் மன்னர் 06 ஆம் பெலிப்பிடம் சர்வேதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. போர்க் கப்பல்கள் சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்யப்பட்டால், அவை யேமெனில் உள்ள பொதுமக்களை தாக்குதவதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும், அதனால...
In உலகம்
November 12, 2016 9:18 am gmt |
0 Comments
1123
வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில், சுமார் 40 பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஐ.நா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த பொதுமக்கள், தேசத்துரோகம் செய்தமையினாலேயே அவர்களை தாம் கொலை செய்ததாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர் என, இவ்விடயம் தொடர்பி...
In ஆபிாிக்கா
November 11, 2016 8:56 am gmt |
0 Comments
1443
இளைஞர்களின் சுககாதார நலனைக் கருத்திற் கொண்டு பக்கற்றுக்களின் அடைக்கப்பட்ட மதுபான உற்பத்தி செய்தல், விற்பனை மற்றும் இறக்குமதி செய்தல் ஆகியவற்றுக்கு ஐவரி கோஸ்ட் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐவரி கோஸ்ட்டில் பரவலாக சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ரம், ஒட்கா மற்றும் ஏனைய மதுபான...
In ஆபிாிக்கா
November 11, 2016 8:37 am gmt |
0 Comments
1180
சர்ச்சைக்குரிய பகுதிகளை விடுவித்தால் மாத்திரமே, ஆபிரிக்க ஒன்றியத்தில் மொரோக்கோ மீண்டும் இணைய முடியும் என மேற்கு சகாரா பிராந்தியம் தெரிவித்துள்ளது. மேற்கு சகாராவின் சுதந்திரத்தை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகரித்த கடந்த 1984 ஆம் ஆண்டு, ஒன்றியத்தில் இருந்து மொரோக்கோ விலகியது. இந்நிலையில் மீண்டும் ஒன்றியத்தில...
In அமொிக்கா
November 11, 2016 8:16 am gmt |
0 Comments
1375
குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்  45 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள நிலையில், அதற்காக முன்னெடுக்கப்பட்ட கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மக்களை விட, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்கள்தான் அதிகம் என்று கூற வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவானதற்கு எதிர்ப்பு...
In அமொிக்கா
November 11, 2016 7:20 am gmt |
0 Comments
1175
சிலி தலைநகர் சாண்டியாகோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித்துறை தொழிலாளர்களுக்கும், கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று (வியாழக் கிழமை) மோதல் ஏற்பட்டது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஊதியம் சீர்திருத்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, பொதுப் பணித்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன...
In உலகம்
November 11, 2016 6:59 am gmt |
0 Comments
1166
சிரியாவின் தெற்கு மாகாணமான Quneitraஇல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான காணொளியை, நேற்று முன்தினம் (புதன் கிழமை) சிரிய இராணுவத்தினர் வெளியிட்டனர். இதேவேளை நேற்று முன்தினம் குறித்த மாகாணத்தில் உள்ள சிரிய இராணுவ இலக்கு மீது இஸ்ரேலிய விம...
In அமொிக்கா
November 11, 2016 5:37 am gmt |
0 Comments
1165
பெரு தலைநகர் லிமாவில் இடம்பெறவுள்ள ஆசிய – பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை (APEC) முன்னிட்டு, படையினர் நேற்று (வியாழக் கிழமை) உருவகப்படுத்தப்பட்ட விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் எதிர்வரும் 17 – 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள APEC மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் பலரும் வருகை தரவுள்ள ந...
In உலகம்
November 11, 2016 5:19 am gmt |
0 Comments
1111
அண்மையில் ஈராக்கிய படையினரால் கைப்பற்றப்பட்ட கிழக்கு மோசூலில் அமைந்துள்ள பஷிகா நகரத்தில் உள்ள வீடுகளில், பெஷ்மெர்கா படையினர் தொடர்ந்தும் தேடுதல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மெஷ்மெர்கா படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகள...