Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
January 30, 2017 5:28 am gmt |
0 Comments
1241
மலேசியாவின்  வடக்கு போர்னியோ பகுதியில் உள்ள சபா மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கப்பல் ஒன்று மூழ்கியமையைத் தொடர்ந்து, அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. குறித்த படகில் மொத்தமாக 31 பேர் பயணித்த நிலையில், இ...
In உலகம்
January 30, 2017 3:26 am gmt |
0 Comments
1271
  கனடாவின் கியூபெக் நகரில் மக்கள் அதிகமாக கூடும் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் உள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்திற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உட்புகுந்த மூன்று துப்பாக்கிதாரிகள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர...
In அமொிக்கா
January 29, 2017 11:25 am gmt |
0 Comments
2905
ஏழு இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்து சில மணிநேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி...
In ஆசியா
January 29, 2017 7:37 am gmt |
0 Comments
1380
சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற படகொன்று தீடிரென மாயமானதையடுத்து அதில் பயணம் செய்த பயணிகளில் நிலை என்ன குறித்து மீட்பு குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற 28 சீனர்கள் கிழக்கு சபா மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவுக்கு படகில் ...
In அமொிக்கா
January 29, 2017 7:02 am gmt |
0 Comments
1425
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கைசாத்திடப்பட்ட, ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள் மீதான தடை ஆணையின் விளைவாக, கைது செய்யப்பட்ட யாரையும் நாடு கடத்தக் கூடாது என நியூயோர்க் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனந...
In உலகம்
January 29, 2017 6:14 am gmt |
0 Comments
1325
ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த டமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதி ஒன்றை கடும் போராட்டத்தின் பின் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வாதி பராடா பகுதியில் உள்ள டமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியாக ஐன் அல்-பிஜிர் நகரில் இருக்கும் ஓர் உந்...
In ஆசியா
January 29, 2017 5:46 am gmt |
0 Comments
1232
சார்க் மாநாட்டை இந்திய அரசுதான் தாமதப்படுத்துகிறது என பாகிஸ்தானின் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸ் குற்றச்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசின் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை சார்க் நாடுகளின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பகதூர் தாபா நேற்று (சனிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் பின...
In அமொிக்கா
January 29, 2017 5:00 am gmt |
0 Comments
1315
அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அகதிகள் போர்வையில் அமெரிக்காவில் ஊடுரும் தீவிரவாதிகளளை கட்டுபடுத்தும் வகையில், 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கும் உத்தரவை ஜனாதி...
In ஆசியா
January 29, 2017 4:21 am gmt |
0 Comments
1370
தனது அடாவடி மூலம் உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திவரும் வடகொரியா, யோங்பியான் நகரில் உள்ள அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை வணிக ரீதியிலான செயற்கைக்கோள் தெரியப்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த அணு உலையின் செயல்பா...
In அமொிக்கா
January 29, 2017 3:57 am gmt |
0 Comments
1429
மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பல...
In அமொிக்கா
January 28, 2017 12:04 pm gmt |
0 Comments
1135
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு விஷ ஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு சுரங்கபாதை உணவகம் ஒன்றின் ஊழியர்கள் இருவரை கொலை செய்து அவர்களிடமிருந்து 3 ஆயிரம் டொலர் பணத்தினை திருடிச் சென்றதாக ரெர்றி எட்வார்ட்ஸ் என்ற குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்...
In உலகம்
January 28, 2017 11:46 am gmt |
0 Comments
1370
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நால்வருக்கு தீவிரவாதிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்றுவரும் ஈராக்கிய மோசூல் நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நீதிபதி ஒருவருக்கும் தீவிரவாத அமைப்பிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய கட்டளைத் தளபதிகள் நால்வருக்குமே இவ்வா...
In அமொிக்கா
January 28, 2017 10:47 am gmt |
0 Comments
1387
அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு மன வேதனை அளிப்பதாக சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மலாலா, ‘ போர் ம...
In அமொிக்கா
January 28, 2017 8:48 am gmt |
0 Comments
1304
ரஷ்யாவுடன் சிறந்த உறவுகளை முன்னெடுப்பதற்கு விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மோ ஆகியோருக்கு இடையிலான நேற்றைய...
In உலகம்
January 28, 2017 7:37 am gmt |
0 Comments
1368
அமெரிக்கா- மெக்சிகோ எல்லைப் பகுதியில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல்போக்கை கடைபிடித்து வரும் மெக்சிகோவுக்கு ஆதரவாக அயல் நாடுகளான கொலம்பியாவும், பெருவும் நேசக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குதிகளுக்கு அமைய அமெரிக்க...