Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In ஆபிாிக்கா
November 9, 2016 5:48 am gmt |
0 Comments
1245
நைஜீரியாவின் Arba’een என்று அழைக்கப்படும் நைஜீரிய இஸ்லாமிய இயக்கத்தின் துக்க சடங்குகளின் போது நைஜீரிய இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அவ்வியக்கம் இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர...
In ஆசியா
November 9, 2016 4:59 am gmt |
0 Comments
1247
சீனாவின் வடக்கு நகரங்களில் ஒன்றான Baoding இல் ஆழமான கிணற்றினுள் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் 70 மணித்தியாலங்களுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த சிறுவன் ஆழமான கிணற்றினுள் வீழ்ந்துள்ளான். சம்பவம் நிகழ்ந்து சுமார் 70 மணித்தியாலங்களின் பின்னரே இது தொடர...
In அமொிக்கா
November 9, 2016 4:39 am gmt |
0 Comments
1362
வரலாற்றில் மிகவும் சர்சசைக்குரிய தேர்தல் என்று வர்ணிக்கப்படும் அமெரிக் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை தெரிந்துகொள்ளும் ஆவலில் தலைநகர் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு முன்னால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். நேற்று வாக்குப்பதிவுகள் நிறைவடைந்திருந்த நிலையில் நள்ளிரவு முதல் வாக்க...
In அமொிக்கா
November 9, 2016 4:20 am gmt |
0 Comments
1589
உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு இன்னும் சில மணித்தியாலங்களில் விடை கிடைக்கவுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டரம்ப் முன்னிலையில் உள்ளார். தற்போது மாநில வாரியான முடிவுகள் வெளியா...
In அமொிக்கா
November 8, 2016 5:54 pm gmt |
0 Comments
1581
முழு உலகமும் உற்றுநோக்கும் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்தத் தேர்தலில் ஹிலரிகிளிரன் மற்றும் டொனல்ட்ரம்ப் ஆகியோர் முன்னணிப் போட்டியாளர்களான விளங்குகின்றனர். இன்று 8 ஆம் திகதி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மும்முரமாக நட...
In அமொிக்கா
November 8, 2016 2:58 pm gmt |
0 Comments
1093
அமெரிக்க தேர்தல் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், புதிதாக ஒரு வினா எழுந்துள்ளது. பல தேர்தல் கணிப்பீடுகள் ஹிலரி கிளிண்டனே பெருமளவில் வெற்றியீட்டுவார் எனக் கூறியுள்ளன. அவர் வெற்றி பெற்றால் பல புதிய சாதனைகளின் சொந்தக்காரியாகவும் அவர் மாறுவார். ஹிலரி வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அ...
In அமொிக்கா
November 8, 2016 2:20 pm gmt |
0 Comments
1149
தென் அமெரிக்க நாடான பெருவில் Sabancaya எரிமலையில், கடந்த இரண்டு நாட்களில் பல வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குமுறிவரும் எரிமலையில் லாவா குழம்பு (எரிமலை குழம்பு) விரைவில் வெளித்தள்ளப்படும் எரிமலையியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டு...
In உலகம்
November 8, 2016 1:54 pm gmt |
0 Comments
1173
யேமனிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என யேமனுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் இஸ்மாயில் ஓல்ட் ஷேக் நேற்று (திங்கட் கிழமை) வலியுறுத்தியுள்ளார். ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயின் ஆதரவாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற கூட்...
In உலகம்
November 8, 2016 1:43 pm gmt |
0 Comments
1227
ஈராக்கின் al-Qayyarah  நகரை அரச படையினர் கைப்பற்றி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், எண்ணெய் கிணற்றில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர். எண்ணெய் கிணற்றில் பரவிவரும் தீயினால் அங்கு 400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதோடு, அடர்த்தியான கரும் புகை மண்டலம...
In ஆபிாிக்கா
November 8, 2016 1:41 pm gmt |
0 Comments
1171
மத்திய சோமாலியாவின் பண்ட்லேன்ட் மற்றும் கல்முடக் பிராந்தியங்களின் வீரர்களுக்கு இடையில் பிராந்தியங்களின் எல்லைப் பகுதியான கல்கயா நகரில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) நடந்த மோதல்களில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு தன்ன...
In ஆசியா
November 8, 2016 11:32 am gmt |
0 Comments
1108
வடமேற்கு சீனாவின் ஸின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் உள்ள குடியிருப்புத் தொகுதியில், இன்று (செவ்வாய்க் கிழமை) வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆறு தளங்களைக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள இயற்கை எரிவாயு கட்டமைப்பிலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு...
In ஆசியா
November 8, 2016 11:21 am gmt |
0 Comments
1184
தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இன்றும் (செவ்வாய்க் கிழமை) தென் கொரியாவின் ஓஷன் இராணுவத் தளத்தில் கூட்டு வான்மார்க்க இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதே, இந்த கூட்டு இராணுவ பயிற்சியின் நோக்கமாகும். கடந்த 4ஆம...
In அமொிக்கா
November 8, 2016 11:05 am gmt |
0 Comments
1286
எதிர்பார்த்ததைப் போலவே நிகரகுவாவில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் அபார வெற்றி பெற்று, மூன்றாவது மூறையாகவும் ஆட்சிபீடமேறுகிறார் டேனியல் ஓர்டெகா. இது தொடர்பான அறிவிப்பை நேற்று (திங்கட் கிழமை) தேர்தல் ஆணையகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் க...
In ஆபிாிக்கா
November 8, 2016 9:24 am gmt |
0 Comments
1119
வடகிழக்கு நைஜீரிய மாநிலமான போர்னோவில் பொக்கோஹராம் தீவிரவாதிகளின் ஆதிக்கப் பகுதிகளில் இருந்து தப்பி வந்த மக்கள் தங்கியுள்ள அகதி முகாம்களில் பெண் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாநில பொலிஸ் ஆணையாளர் டேமியன் சுக...
In உலகம்
November 8, 2016 8:40 am gmt |
0 Comments
1213
அண்மையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து, அண்மையில் அரச படையினரின் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வடக்கு மோசூலில் அமைந்துள்ள ஹம்மாம் அல்-அலில் நகரத்தில், மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஈராக்கிய கூட்டுப் படைகளின் கட்டள...