Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
January 19, 2018 9:52 am gmt |
0 Comments
1143
உயர்தர ஒப்டிக்கல் ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள்கள் இரண்டை சீனா இன்று விண்ணுக்கு செலுத்தியுள்ளது. வடமேற்கு சீனாவின் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி 12.12 மணிக்கு லோங் மார்ச்- ரொக்கெட் மூலம் ஜிலின்-1 வீடியோ 07 மற்றும் 08 ஆகிய செயற்கைக் கோள்களே விண்ணுக்கு...
In அமொிக்கா
January 19, 2018 7:32 am gmt |
0 Comments
1197
ஜப்பானின் ஒகினாவா தளத்துக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு மேலான வான்பரப்பில் ஹெலிக்கொப்டர் பறப்பை தவிர்ப்பதாக வழங்கிய உறுதிமொழியை அமெரிக்க இராணுவம்  மீறியுள்ளதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. ஒகினாவாவின் தென் தீவிலுள்ள ஃபுட்டென்மா தளத்துக்கு அடுத்ததாக குறித்த பாடசாலை அமைந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க கடற...
In உலகம்
January 19, 2018 6:57 am gmt |
0 Comments
1090
வியன்னாவில் இம்மாதம் நடைபெறவுள்ள சிரிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு சிரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கான ஐ.நா. விசேட தூதுவர் ராம்சி எசெல்டின் ராம்சி நேற்று (வியாழக்கிழமை) மேற்படி தகவலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சிரிய வெளியுறவுத்துறை...
In உலகம்
January 19, 2018 6:30 am gmt |
0 Comments
1111
நாடுகடத்தப்பட்ட சிம்பாப்வேயின் முக்கிய  எதிர்க்கட்சித் தலைவர் ரோய் பென்னட் உள்ளிட்ட ஐவர் நியூமெக்சிகோவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க மாநிலத்தின் வடக்கு பகுதியான நியூ மெக்சிகோவில் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக ரோய் பென்னட்டின் கட்சி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்த...
In உலகம்
January 19, 2018 6:03 am gmt |
0 Comments
1168
மெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கன்சாஸ் நகரிலிருந்து பயணித்த சரக்கு ரயிலே மெக்சிகோவின் மிகப்பெரிய நகராட்சிப் பகுதியான கடேபெக்கில் (Ecatepec) நேற்று (வியாழக்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது தாறுமாறாக...
In உலகம்
January 19, 2018 5:38 am gmt |
0 Comments
1144
ரியோ டி ஜெனிரோவின் கோபாகபானாவில் கார் மோதி  எட்டுமாத  குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக பிறேஸில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு உள்ளூர்நேரப்படி 8.30க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்து பயணித்த கார், கடற்கரைபாதையில் சென்றவர்களை...
In அமொிக்கா
January 18, 2018 3:41 pm gmt |
0 Comments
1152
பலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியாக 19 மில்லியன் யூரோக்களை வழங்க பெல்ஜியம் முன் வந்துள்ளது. பலஸ்தீனத்திற்கான நிதி உதவிகளை அமெரிக்கா  நிறுத்தியுள்ள நிலையில் அதைப் பதிலீடு செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது. UNRWA என்ற பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இந்த உதவித் தொகை கையளிக்கப்பட இருக்கிற...
In அமொிக்கா
January 18, 2018 12:50 pm gmt |
0 Comments
1118
தென் கொரியாவில் இடம்பெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில், முரண்படும் வட கொரியாவும் தென் கொரியாவும் ஆச்சரியமூட்டும்  சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளன. சர்ச்சைகள் நிறைந்த கொரிய தீபகற்பத்தின் இரு கொரிய நாடுகளும், ஒரு கொடியின் கீழ் அணிவகுக்க ஒப்பதல் அளித்துள்ளன. பெண்களுக்கான பனிச் சறுக்கு மற்றும் ஹொக்கி ப...
In உலகம்
January 18, 2018 11:09 am gmt |
0 Comments
1089
வட-மேற்கு கசகஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) பேரூந்தொன்று தீப்பற்றி விபத்திற்குள்ளானதில் 52 உஸ்பெகிஸ்தான் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக, உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய நகரை இணைக்கும் அக்டோப் பகுதியினூடாக பேரூந்து பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. புலம்பெயர் உஸ்...
In உலகம்
January 18, 2018 7:18 am gmt |
0 Comments
1133
சர்வதேசத்தின் தடைகளை மீறி வடகொரியாவிற்கு, ரஷ்யா உதவி செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையின் ...
In ஆபிாிக்கா
January 18, 2018 6:57 am gmt |
0 Comments
1109
வடகிழக்கு நைஜீரிய நகரான மைடுகுரியில் இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக போர்னாவிற்கான அரச அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலானது பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்ப...
In உலகம்
January 18, 2018 6:36 am gmt |
0 Comments
1080
தனது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபெலீப்பே கால்டெரோனின் ராணுவ கொள்கையை முறியடித்து பொலிஸ் படை பலப்படுத்தப்படும் என்று மெக்ஸிகோவின் முன்னாள் முதல் பெண்மணி மார்கரிட்டா ஸவாலா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஸவாலா நேற்று வழங்கிய செவ்வியிலேயே இவ்வாற...
In அமொிக்கா
January 18, 2018 5:29 am gmt |
0 Comments
1149
வடகொரியா மீதான சர்வதேசத்தின் பொருளாதார தடைகள், வடகொரியாவை உண்மையிலேயே பாதிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அதற்கான நிறைய சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் கொன்டோலீஸா ...
In உலகம்
January 18, 2018 4:58 am gmt |
0 Comments
1106
அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) ஜப்பானுக்கு பயணித்துள்ளார். இரு பிராந்தியங்களிலும் அதிகரித்துவரும் பதற்றங்களை தணிக்கும் வகையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இவ்விஜயம் அமைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஜப்பான் பாதுகாப்ப...
In இங்கிலாந்து
January 18, 2018 4:21 am gmt |
0 Comments
1163
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிற் சட்டமூலத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். பல வாரங்களாக நீடித்த விவாதங்களை தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது இதற்கு ஒப்புதல் அளிக்...