Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
May 21, 2018 7:04 am gmt |
0 Comments
1088
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள விமான நிலையமொன்றின் மீது யேமனின் ஹெளதி அன்ஸாருல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யேமன் தொலைக்காட்சியொன்று இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்...
In உலகம்
May 21, 2018 5:07 am gmt |
0 Comments
1623
கியூப தலைநகர் ஹவானாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தினருகே இடம்பெற்ற விமான விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கியூப அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்து குழந்தைகள் உட்பட 105 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் புறப்பட்டு சற்று நேரத்திலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்...
In உலகம்
May 21, 2018 4:53 am gmt |
0 Comments
1038
மாணவர்கள் துப்பாக்கிதாரிகளினால் இலக்கு வைக்கப்படுகின்றமையை சமாளிப்பதற்கு, ஆசிரியர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட வேண்டும் என, மூத்த டெக்சாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பத்து பேரின் உயிரை காவுகொண்ட டெக்சாஸ் உயர்நிலை பாடசாலை துப்பாக்கிச்சூடு குறித்து டெக்சாஸ் ஆளுநர் டான் பட்ரிக் நேற்று (ஞாயிற்றுக்கிழ...
In உலகம்
May 21, 2018 4:21 am gmt |
0 Comments
1055
2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரங்கள், புலனாய்வாளர்களினால் கண்காணிக்கப்பட்டதா என்பது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை விசாரணை கோரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக்கு உத்தரவிட்டதா என்பது தொடர்பாக தான் தெரிந்துக் கொள்ள விரும்புவதாக ட்ரம்...
In உலகம்
May 21, 2018 3:28 am gmt |
0 Comments
1073
வெனிசுவேலாவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தலில் 93 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் 68 வீத வாக்குகளை மதுரோ பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் ஆணையம் அறிவி...
In உலகம்
May 20, 2018 9:40 am gmt |
0 Comments
1046
ஈராக் நாடாளுமன்ற தேர்தலில், வெற்றிபெற்ற முன்னாள் ஷியா ராணுவத் தலைவர் மோக்டடா சதர், ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதியை சந்தித்துள்ளார். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பானது, கூட்டணி அமைப்பதற்கான தெளிவான அறிகுறியாக விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறத...
In உலகம்
May 20, 2018 9:11 am gmt |
0 Comments
1061
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவுள்ள நிலையில், ஏழு பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைதுக்கான காரணம் அறிவிக்கப்படாத நிலையில், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச சக்திகளுடன் தொடர்பு...
In உலகம்
May 20, 2018 5:26 am gmt |
0 Comments
1157
கியூப தலைநகர் ஹவானாவில் நூறு பேருடன் விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இரண்டாவது சாதனம் விரைவில் கண்டெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மூன்று தசாப்தங்களின் மி...
In உலகம்
May 20, 2018 4:12 am gmt |
0 Comments
1691
ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருகின்ற நிலையில், எரிமலை குழம்பு கடலுடன் கலந்துவிடக்கூடும் என ஹவாய் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். எரிமலை குழம்பு, ஹவாயின் 137 நெடுஞ்சாலையை அண்மித்து வருகின்ற நிலையில், நெடுஞ்சாலையை நெருங்குவதற்கு இன்னும் ஒரு மைலுக்கும் குறைவான தூரமே காணப்ப...
In உலகம்
May 20, 2018 3:36 am gmt |
0 Comments
1058
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் குறித்து பொலிஸார் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவரது ஆடம்பரக் குடியிருப்பிலிருந்து பல பெறுமதிமிக்க உடமைகளை மலேசிய பொலிஸார் பறிமுதல் செய்திருந்த நிலையிலேயே அவர் நேற்று (சனிக்...
In உலகம்
May 20, 2018 2:34 am gmt |
0 Comments
1247
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நிலை தற்போது தணிந்துள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே வெரிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வர்த்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளி...
In உலகம்
May 19, 2018 7:13 am gmt |
0 Comments
1065
தென்கொரியாவிற்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு அட்மிரல் ஹரி ஹரிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள தென்கொரியாவில், அமெரிக்க தூதுவரொருவர் இல்லாமை பெரும் பாதிப்பிற்குரியது எனத் தெரிவித்தே இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளத...
In உலகம்
May 19, 2018 6:26 am gmt |
0 Comments
1059
ஆப்கானிஸ்தானில் கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் விளையாட்டு அரங்கமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். புனித றமழான் மாதத்தின் ஆரம்ப தினமான நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, குறித்த அரங்கில் கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றிருந்த வேளையிலேயே இந்த வெடிப்பு...
In அமொிக்கா
May 19, 2018 5:27 am gmt |
0 Comments
1044
அமெரிக்காவில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டெக்சாஸ் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின...
In அமொிக்கா
May 19, 2018 3:24 am gmt |
0 Comments
1062
அமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...