Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In ஆசியா
May 16, 2018 3:08 am gmt |
0 Comments
1068
வட மற்றும் தென்கொரியாவிற்கு இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையினை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி கொண்டுள்ள நிலையிலேயே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ...
In உலகம்
May 15, 2018 12:15 pm gmt |
0 Comments
1045
பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர். ஆச...
In உலகம்
May 15, 2018 10:41 am gmt |
0 Comments
1073
மலேசியாவின் தற்போதைய பிரதமர் மொஹமட் மஹதிர் “இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயதான மொஹமட் மஹதிர் மல...
In ஆசியா
May 15, 2018 10:03 am gmt |
0 Comments
1105
அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரான போராட்டத்தினைத் தடுப்பதற்காக இஸ்ரேல் வன்முறையினைக் கையாள்வதனை நிறுத்த வேண்டுமென சீனா வலியுத்தியுள்ளது. பலஸ்தீன இஸ்ரேல் எல்லையான காசாவில் இடம்பெற்றுள்ள வன்முறை தொடர்பாக சீனா தனது தீவிர அக்கறையினைக் காட்டும் விதமாக இஸ்ரேல் தமது கடுமையான வன்முறைப் போக்கினை கட்டுப்படுத்த வ...
In ஆசியா
May 15, 2018 6:58 am gmt |
0 Comments
1055
இந்தோனேசியப் பெண்ணொருவர் ரமழான் பண்டிகையினை முன்னிட்டு சேமக்காலையின் அருகில் ஒரு மலர்க்கடையினை ஏற்பாடு செய்துள்ளார். இம்மாதம் 17ஆம் திகதி புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் முஸ்லிம்கள் இறந்துபோன தமது அன்புக்குரியவர்களின் கல்லறையில் பூங்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்துவார்க...
In ஆசியா
May 15, 2018 6:14 am gmt |
0 Comments
1041
இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவின் தேவாலயங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் நேற்று (திங்கட்கிழமை) மற்றும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்த...
In உலகம்
May 15, 2018 5:46 am gmt |
0 Comments
1052
பெருநாட்டின் லீமாவில் மரிஜுவானா தாவரம் வளர்க்கப்படும் தோட்டம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் லீமாவில் சயன் என்ற இடத்தில் மரிஜுவானா எனப்படும் செடியினைத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்த்துள்ளனர். குறித்த இவ்வகைச் செடியானது ஒருவகையிலான போதைப் பொருளாகும். இந்நிலையில் பெருவின் போதைப்பொருள் ...
In அமொிக்கா
May 15, 2018 4:49 am gmt |
0 Comments
1060
பலஸ்தீன-இஸ்ரேயல் எல்லைப்பகுதியான காசாவில் நேற்று இடம்பெற்ற வன்முறை மோதலுக்கு பலஸ்தீனிய இஸ்லாமிய குழுவான ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கத் தூதரக இடமாற்றத்திற்கு எதிராகப் பலஸ்தீனப் புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் இஸ்ரேல் படையினரால் அவர்களில் பலர் கொல்லப்பட்...
In உலகம்
May 15, 2018 4:33 am gmt |
0 Comments
1055
ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு சர்வதேச நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிராக காசாவில் போராட்டம் நடத்திய பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினரால் நேற்று நட...
In உலகம்
May 15, 2018 3:48 am gmt |
0 Comments
1183
பலஸ்தீன புரட்சியாளர்கள் கொல்லப்பட்டதனை அடுத்து துருக்கியில் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்து பலஸ்தீனியர்கள் நேற்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தினை அடக்க முற்பட்ட இஸ்ரேயல் படையினர் பலஸ்தீ...
In உலகம்
May 15, 2018 3:15 am gmt |
0 Comments
1067
ஜெருசலேமில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களுக்காக இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் எனவும் மூன்று நாட்களுக்குத் துக்கத்தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸ் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜெருசலேமினை இஸ்ரேயலின் தலைநகராக அறிவித்து அங்கு இஸ்ரேயலுக்கான அமெரிக்காத் தூதரகத்தினை நேற்று த...
In ஆசியா
May 14, 2018 11:27 am gmt |
0 Comments
1066
இந்தோனேசியாவின் சுரபயாவில் நடைபெற்று வரும் தற்கொலைத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) காலை இன்னுமொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் “கோழைத்தனத்தின் வெளிப்பாடு என இந்தோனேசிய ஜனாதிபதி Joko Widodo விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் “நேற்று (...
In உலகம்
May 14, 2018 11:26 am gmt |
0 Comments
1506
ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள் 16 பேர் இஸ்ரேலிய படையினரால்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸா எல்லையில் பலஸ்தீனியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே, இந்த அசம...
In அமொிக்கா
May 14, 2018 10:46 am gmt |
0 Comments
1054
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் சிறப்புத்தூதுவரான லியு அமெரிக்காவிற்குப் பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக மே 15-19 திகதிகளில் சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதரான லியு அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்...
In உலகம்
May 14, 2018 10:34 am gmt |
0 Comments
1072
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமில் திறந்து வைக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் உலக நாடுகளின் ஒருமித்த கருத்தினை முறித்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ...