Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In ஆபிாிக்கா
December 21, 2016 11:09 am gmt |
0 Comments
1288
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் வெடித்த மோதலில் 20இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஜோசெப் பகிலாவை பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலிலேயே, இவர்கள் கொல்லப...
In அமொிக்கா
December 21, 2016 9:54 am gmt |
0 Comments
1472
லிபியாவின் சிட்ரே நகரில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை அங்கிருந்து விரட்டும் முகமாக, அரச படையினருக்கு வழங்கப்பட்டு வந்த உதவி நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சிட்ரே நகரில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை முழுமையாக விரட்டியடித்துள்ளதாக கடந்த சனிக்கிழமை லிபிய...
In உலகம்
December 21, 2016 7:27 am gmt |
0 Comments
1295
ஜோர்தானின் தென் நகரமான கராக்கில் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது 4 பொலிஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை பிரபலமான சுற்றுலா நகரமாக விளங்கும் கராக்கில் உள்ள சிலுவைப்போ...
In அமொிக்கா
December 21, 2016 7:12 am gmt |
0 Comments
1360
உடன்படிக்கையை மீறி கிழக்கு உக்ரேனில் தொடரும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச...
In ஆசியா
December 21, 2016 6:50 am gmt |
0 Comments
1321
இந்தோனேஷியாவில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள பேச்சாளர் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். தலைநகர் ஜகார்த்தாவின் தென் பகுதியில் உள்ள வீடொன்றில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் திடீர் தேடுதல் நடவடிக்க...
In அமொிக்கா
December 21, 2016 6:37 am gmt |
0 Comments
1343
வடகிழக்கு பொலிவியாவின் அமேஸன் பிராந்தியத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள், நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிவியாவில் அருகி வரும் ஆமையினத்தை பாதுகாக்கும் வகையிலேயே,  பெருந்தொகை ஆமைக் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சன் பெட்ரோ ஆற்...
In ஆசியா
December 21, 2016 6:12 am gmt |
0 Comments
1346
வட கொரிய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போர் பயிற்சிகளை அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் உன் பார்வையிடுவது தொடர்பான புகைப்படங்களை, அரச தொலைக்காட்சி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அரச தொலைக்காட்சியான KRT வெளியிட்டுள்ள புகைப்படங்களில், இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட போர் விமானங்களின் பயிற்சி மற்று...
In அமொிக்கா
December 21, 2016 5:56 am gmt |
0 Comments
1329
பெருவின் ஆன்டியன் பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பேரூந்து விபத்தில் குறைந்தது 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் பயணித்த குறித்த பேரூந்து குன்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செப்னிடப்படாத வீதி வழியாகப் பயணித்த போது, பாதையை வி...
In அமொிக்கா
December 21, 2016 5:18 am gmt |
0 Comments
1262
மெக்ஸிகோ நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள பட்டாசு சந்தையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில், குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட  சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். தலைநகர் மெக்ஸிகோவின் வடக்கில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் உள்ள Tultepec  பகுதியில் அமைந்...
In ஆசியா
December 20, 2016 11:37 am gmt |
0 Comments
1383
பாகிஸ்தானிலும் புழக்கத்தில் உள்ள ரூ.5 ஆயிரம் ரூபாய் பணத்தாதை செல்லுபடியற்றதாக்கும் தீர்மானத்திற்கு செனற் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினர் உஸ்மான் சபியுல்லாவால் இந்த தீர்மானம் தொடர்பான பரிந்துரை, செனற் சபை...
In உலகம்
December 20, 2016 5:16 am gmt |
0 Comments
1394
அலெப்போவில் கிளர்ர்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்டிருந்ததும், தற்போது அரச ஆதரவு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான இட்லிப் மாகாணத்தின் இரண்டு கிராமங்களில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும...
In ஆபிாிக்கா
December 20, 2016 4:54 am gmt |
0 Comments
1354
உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தென் சூடானில் இனப்படுகொலை செயல்முறை ஆரம்பிக்கப்படும் என தாம் அச்சம் கொண்டுள்ளதாக, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை)இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மூன் இவ்விடயத்தைத் தெரிவித்தார். இது...
In ஆசியா
December 20, 2016 4:38 am gmt |
0 Comments
1268
வடகிழக்கு சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் நகரத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 10.00 மணியளவில், நடுத்தர அளவிலான சிவில் ஹெலிக்கொப்டரொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. AC352 ரக இந்த ஹெலிக்கொப்பர் சுழலியின் உதவியுடன் தொழிற்படுவதுடன், இதனால் தாழ்வாக முன்னோக்கிய, பின்னோக்கிய நகர்வுகளுட...
In உலகம்
December 20, 2016 4:17 am gmt |
0 Comments
1273
சிரியாவின் அலெப்போ நகரில் இடம்பெற்று வரும் மக்கள் வெளியேற்றத்தினை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்ப, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பில் 5 ...
In உலகம்
December 20, 2016 3:39 am gmt |
0 Comments
1251
ஜேர்மனியின் பேர்லின் நகரின் மத்திய பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கிறிஸ்மஸ் சந்தையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 எனவும், இதன்போது 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜேர்மனியின் உள...