Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
April 26, 2018 11:11 am gmt |
0 Comments
1026
பிலிப்பைன்ஸின் பொரகெய் (Boracay)  தீவை நவீனமயப்படுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், இதற்கான வேலைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ள இத்தீவை நவீனமயப்படுத்துவதற்காக, 6 மாதகாலத் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் முன்வைத்துள்ளது. ...
In உலகம்
April 26, 2018 9:48 am gmt |
0 Comments
1053
வன்முறையினால் பாதிக்கப்பட்ட மியன்மாரின் ரக்ஹீன் மாநிலத்துக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர். பங்களாதேஷுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டே, இவர்கள் ரக்ஹீன் மாநிலத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்...
In உலகம்
April 26, 2018 8:19 am gmt |
0 Comments
1068
மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு உதவியளிக்கத் தாம் தயாராகவுள்ளதாக, ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் சிரிய விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீஃப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....
In அமொிக்கா
April 26, 2018 5:31 am gmt |
0 Comments
1107
ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை, அமெரிக்கா மீண்டும் தொடர முற்படவில்லையென, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த ஒப்பந்தத்தின் குறைபாடுகளை துணை ஒப்பந்தமொன்றின் மூலம் நிவர்த்திசெய்ய அமெரிக்கா முற்படுவதாகவும், அவர் கூறியுள்ளார். கடந்த 2015ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உ...
In உலகம்
April 26, 2018 4:52 am gmt |
0 Comments
1077
இரு கொரியாக்களுக்கிடையிலும் சுமார் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவின் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் உட்பட 9 பேரைக் கொண்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுச்சோதனைகள் காரணமாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில்...
In உலகம்
April 26, 2018 4:10 am gmt |
0 Comments
1098
வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைத்தளம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இனிமேல் அத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் மாண்டாப் மலைப்பாங்கான பகுதியில் பூங்கே ரி (Punggye-ri)   சோதனைத்தளம் உள்ளதுடன், இத்தளத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 6 ...
In உலகம்
April 26, 2018 3:28 am gmt |
0 Comments
1052
சிரியா மற்றும் அதன் அயல் நாடுகளில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாக, சர்வதேச நன்கொடையாளார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாகவும்,  பிரஸ்ஸல்ஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டின்போது அவர்கள் கூறியுள்ளனர். இ...
In உலகம்
April 25, 2018 12:09 pm gmt |
0 Comments
1054
இந்தோனேசியாவின் வடமேற்கு மாகாணத்தின் அச்சே பகுதியிலுள்ள எண்ணெய் கிணறொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் க...
In உலகம்
April 25, 2018 8:02 am gmt |
0 Comments
1576
நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த யானையின் மூதாதையர் என்று அழைக்கப்படும் ‘மமூத்’ இன உயிரினங்கள் மீண்டும் பூமியில் தோன்றவுள்ளன. அழிந்து போன இந்த உயிரினங்களின் புதைபடிமங்களிலிருந்து மரபணுக்களைப் பிரித்தெடுத்து அதன் மூலமாக ‘மமூத்’களை மீள உருவாக்கம் செய்ய...
In ஆசியா
April 25, 2018 7:03 am gmt |
0 Comments
1083
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை வரவேற்று தென்கொரிய ஆர்வலர்கள் இன்று (புதன்கிழமை) தலைநகர் சியோலில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தசாப்த காலத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ள குறித்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில...
In இங்கிலாந்து
April 25, 2018 6:24 am gmt |
0 Comments
1061
அவுஸ்ரேலிய- நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய பேரரசின் துருக்கி மீதான போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கிய தினம் உலகளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரப்பட்டுள்ளது. இத்தினமானது, அன்சாக் நாள் (Anzac Day) என பிரகடனப்படுத்தப்பட்டு அவுஸ்ரேலியா...
In உலகம்
April 25, 2018 4:59 am gmt |
0 Comments
1126
வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டிற்கான முக்கிய சந்திப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. வட மற்றும் தென் கொரிய படைகள் ஒரே இடத்தில் கூடி நிற்கும் கூட்டு பாதுகாப்பு பகுதியான பன்முஞ்சென் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தின் இரண்டாவது மாடியில் இவ்வறை அமைக்கப்பட்டுள்...
In உலகம்
April 25, 2018 4:17 am gmt |
0 Comments
1059
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆபிரிக்க குடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை, இஸ்ரேல் கைவிட்டுள்ளது. எகிப்தின் சினாய் பாலைவனம் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஏராளமான சூடானியர்களையும், எரித்திரியர்களையும் வெளியேற்றுவதற்கு அரசாங்கம் பல மாதங்களாக முயற்சித்து வந்த நிலையில் நேற்று (செவ்...
In உலகம்
April 25, 2018 3:32 am gmt |
0 Comments
1160
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளை தொடரக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை ஓவல் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்ற ட்ரம்ப்,...
In உலகம்
April 24, 2018 9:43 am gmt |
0 Comments
1313
வடக்கு யேமனில் திருமண நிகழ்வு இடம்பெற்ற கட்டடத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளன. 20 பேரின் உயிரை காவுகொண்ட தாக்குதல் குறித்த காணொளிகளை வடக்கு யேமனின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹெளதி போராளிகள் குழு நேற்று (திங்...