Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
February 23, 2018 4:50 pm gmt |
0 Comments
1034
சீனாவின் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பெப்ரவரி 23ஆம் திகதி நடைபெற்ற 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர குழுவின் 33ஆவது கூட்டத்தில், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கான உறுதிமொழி அமைப்பு முறை பற்றிய விதிகளைத் திருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவின் உறு...
In Advertisement
February 23, 2018 10:01 am gmt |
0 Comments
1031
புளோரிடா உயர்தரப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது குறித்த பாடசாலையில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கடமையில் இருந்த போதிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த அவர் முற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஷெரிப் தகவல் வெளியிட்டுள்ளார். அமரிக்கா – புளோரிடா மாகாணத்தின் ஸ்டோன்மேன் டக்லஸ் ...
In அவுஸ்ரேலியா
February 23, 2018 9:45 am gmt |
0 Comments
1082
அவுஸ்ரேலிய துணை பிரதமர் பார்னபி ஜாய்ஸ் தனது கட்சியின் தலைவர் மற்றும் துணை பிரதமர் பதவிகளிலில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)  டுவிட்டர் பதிவினூடாக இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவருடைய முன்னாள் ஊடக செயலாளருடனான   கூடுதல் திருமண விவகாரம்  கடந்த சில வாரங்களாக அவுஸ்ரேலிய அ...
In உலகம்
February 23, 2018 6:19 am gmt |
0 Comments
1047
சிரியாவில் தொடர் மோதல் இடம்பெற்றுவரும் கிழக்கு கௌட்டா பகுதியில் போர்நிறுத்தத்தின் அவசியத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை உறுதிப்படுத்த வேண்டும் என சிரிய நெருக்கடிகளுக்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் PANOS MOUMTZIS  தெரிவித்துள்ளார். கிழக்கு கௌட்டா பகுதியில் கடந்த சில தினங்களாக சிரிய அரச தரப்பினருக்கும்...
In உலகம்
February 23, 2018 5:29 am gmt |
0 Comments
1068
உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான (2017) பட்டியலை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழல் அற்ற சிறந்த நாடுகளாக முதல் இடத்தில் நிய...
In அமொிக்கா
February 22, 2018 11:04 am gmt |
0 Comments
1093
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் இணையத் தாக்குதல் விவகாரங்களால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகின்றது. எனினும் குறித்த பொருளாதார தடை விவகாரம் சில சட்டரீதியான காரணங்களால் மெதுவாகவே முன்னெடுக்கப்படு...
In அமொிக்கா
February 22, 2018 9:45 am gmt |
0 Comments
1103
மொன்டெனோகுரோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொன்டெனோகுரோ தலைநகர் பொட்கோரிக்காவில் அமைந்துள்ள தூதரக வளாகத்திற்குள் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வெடிகுண்டு சாதனத்தை தூக்கி எறிந்த இனந்தெரியாத ஒருவர் பின்னர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் வேறு எவரு...
In உலகம்
February 22, 2018 7:17 am gmt |
0 Comments
1083
மியன்மார் நெருக்கடி மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் படுகொலைகள் ஒரு சமுதாயத்தின் வெறுப்புக்கு ஊக்கம் கொடுப்பதன் விளைவு என்றும் மனித உரிமைகள் தொடர்பான உலக தலைவர்களின் மந்தமான போக்கு என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட அறிக்கையில் மேற்படி ...
In உலகம்
February 22, 2018 6:04 am gmt |
0 Comments
1067
வடக்கிழக்கு நைஜீரிய பாடசாலை விடுதி ஒன்றில் பொகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து காணாமல் போயிருந்த மாணவிகள் சிலர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கிழக்கு நைஜீரியாவின் டப்ஸி நகரில் கடந்த திங்கட்கிழமை மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மாணவியரும...
In உலகம்
February 22, 2018 5:35 am gmt |
0 Comments
1061
வெனிசுவேலாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், மெகா தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ முன்மொழிந்துள்ளார். நாட்டில் ஜனநாயக மறுசீரமைப்பை வழங்குவதற்கு சட்டமன்றம், மாநில மற்றும் நகராட்சி வ...
In உலகம்
February 22, 2018 5:03 am gmt |
0 Comments
1106
சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரில் இடம்பெற்றுவரும் மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிழக்கு கௌட்டாவை ‘பூமியிலுள்ள நரகம்’ என்று விபரித்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் மேற்படி ...
In அமொிக்கா
February 22, 2018 4:29 am gmt |
0 Comments
1077
ஆசிரியர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதன் மூலம் பாடசாலைகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை தடுக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள...
In உலகம்
February 21, 2018 11:56 am gmt |
0 Comments
1103
ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், 32 பேரின் சடலங்களை இதுவரையில் கண்டெடுத்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் 60 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் பயணித்த ஏ.ரி.ஆர். 72-500 எனும் இலக்கமுடைய விமானம், தெஹ்ரானுக்கும் தென்மேற்கு யசூஜ் நகருக்குமிடை...
In உலகம்
February 21, 2018 11:05 am gmt |
0 Comments
1057
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்துக்குத் தீர்வு காண சர்வதேச மத்தியஸ்தத்துக்கு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே, அவர்...
In உலகம்
February 21, 2018 10:30 am gmt |
0 Comments
1087
தென்னாபிரிக்காவிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் துப்பாக்கிதாரிகள் சிலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பொலிஸாரும் படைவீரரொருவரும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்கத் தலைநகர் ஜோஹன்னஸ்பேர்க்கிலிருந்து சுமார் 800 கிலோமீற்றர் தூரத்திலுள்ள Nqcobo எனும் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலை...