Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
June 21, 2018 2:39 pm gmt |
0 Comments
1039
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் வாங்கியதில் சுமார் 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் ஊழல் செய்ததாகவே, சாரா மற்றும் பிரதமர் அல...
In உலகம்
June 21, 2018 10:31 am gmt |
0 Comments
1053
பிரேசில் நாட்டு அரசாங்கம் ‘ஆயுதங்கள் இல்லாத வீதிகளுடைய நகரத்தினை உருவாக்குதல்’ எனும் திட்டத்தின் கீழ் 2000 ஆயுதங்களை அழித்துள்ளது. பாரவூர்தி வகையிலான ஒரு வாகனத்தின் உதவியுடன் இந்த ஆயுத அழிப்பு நடவடிக்கை ரியோ டீ ஜெனைரோவில் இடம்பெற்றுள்ளது இதில் துப்பாக்கிகள் மற்றும் இதர இராணுவ ஆயுதங்கள் அழ...
In உலகம்
June 21, 2018 9:36 am gmt |
0 Comments
1040
மெக்ஸிகோவில் காணப்படும் சென்ட்ரல் டி அபஸ்ட்டோ எனப்படும் நகர்ப்புற சந்தை சுவரோவியங்களினால் உருமாறி வருகின்றது. நாளொன்றிற்கு 30000 டன் உற்பத்திகளை மற்றும் விற்பனைகளை மேற்கொள்ளும் குறித்த இந்த சந்தை ஒவ்வொரு நாளிலும் 24 மணித்தியாலங்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பரபரப்பான சந்தை என்பதனால் ‘த...
In உலகம்
June 21, 2018 7:00 am gmt |
0 Comments
1085
இருதரப்பு வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக ஸ்திரமற்ற நிலைப்பாட்டில் காணப்படுகின்றமை தொடர்பாக, அமெரிக்காவை சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதிப்பதாக அமையும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. இன்று (வியாழக்கிழம...
In அமொிக்கா
June 21, 2018 4:13 am gmt |
0 Comments
1057
கொரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட 200 அமெரிக்க இராணுவ வீரர்களின் மனித எச்சங்களை வடகொரியா அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பிரசாரமொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்,...
In அமொிக்கா
June 21, 2018 3:29 am gmt |
0 Comments
1060
அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார். அதன்படி, குடியேற்றவாசிகளை தடுப்பில் தங்களது குழந்தைகளுடன் இணைந்திருப்பதை உறுதிபடுத்தும் வகையிலான நிறைவேற்று உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ...
In உலகம்
June 20, 2018 11:27 am gmt |
0 Comments
1038
ஆப்கானிஸ்தானின் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தைக் குறிவைத்து தலிபான்கள் இன்று(புதன்கிழமை) தாக்குதல் நடத்தியதில்  30 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த இராணுவ தளத்தை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்க...
In உலகம்
June 20, 2018 10:58 am gmt |
0 Comments
1088
பங்களாதேஷின் கொக்ஸ் பசார் தெருக்களில் ரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (புதன்கிழமை) நடத்தியுள்ளனர். அகதிகள் தினமான இன்று மனித உரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து ரோஹின்ய முஸ்லிம் அகதிகள் இந்த நடவடிக்கையினை  மேற்கொண்டுள்ளனர். கடந்த 2017 இல் மியன்மரில் இடம்பெற்...
In ஆசியா
June 20, 2018 9:03 am gmt |
0 Comments
1039
இந்தோனேஷியாவின், வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் பயணித்த ஓடம் ஒன்று மூழ்கியதில் சுமார் 180 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக இடம்பெறுவதாக இந்தோனேஷியக் கடற்படை இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. வடக்கு சுமாத்ரா தீவு பகுதியில் சுமார் 180 பேருடன் பயணித்த...
In உலகம்
June 20, 2018 8:31 am gmt |
0 Comments
1096
முழுமையான அணுவாயுத நீக்கத்தினை பியங்யோங் தரப்பு உறுதிப்படுத்தும் வரையில் வடகொரியா மீதான பொருளாதாரத்தடைகள் தொடருமென தென் கொரியா இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. வடகொரியா அதன் பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கான முயற்சிகளுக்கு உறுதியளிக்கும் வகையில் முழுமையான அணுவாயுத நீக்கத்தினை அமுல்படுத்துவதை எதிர...
In உலகம்
June 20, 2018 7:44 am gmt |
0 Comments
1042
தென்கிழக்கு அமெரிக்காவின் ரொக்போர்ட் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய நகரங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அடைமழை காரணமாக ஐந்து அடி வரை வெள்ளநீர் பாய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் கடும் மழை பெய்து வருவதாகவும் கடந்த நான்கு மணித்திய...
In உலகம்
June 20, 2018 5:52 am gmt |
0 Comments
1056
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அந்நாட்டு ஜனதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடியேற்றவாசிகளின் பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து தனி முகாம்களில் தங்கவைக்கும் “zero tolerance” நடவடிக்கைக்கு...
In உலகம்
June 20, 2018 3:20 am gmt |
0 Comments
1064
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் மழையினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 115 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். இவர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப...
In உலகம்
June 20, 2018 2:06 am gmt |
0 Comments
1180
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. தனது நெருங்கிய நட்புநாடான இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவை பின்பற்றிவருகின்ற அரசியல் ரீதியான பாகுபாடு நிலைமை மற்றும் மனித உரிமைகளை மீறிச் செயற்படுகின்றவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத...
In ஆசியா
June 19, 2018 2:49 pm gmt |
0 Comments
1033
மங்கோலிய மொடல் அழகி அல்டன்ட்டுயா ஷரிபு கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதிரை சந்தித்து மறு விசாரணை நடத்த கோரிக்கை விடுக்க இருப்பதாக அழகியின் தந்தை கூறியுள்ளார் கொல்லப்பட்ட அழகியின் தந்தை செடவ் ஷரிபு மலேசியா தலைமை வழக்கறிஞரை மலேசியாவில் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு ஊடகவியலாள...