Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள்

In இலங்கை
May 27, 2017 5:01 pm gmt |
0 Comments
1183
இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கம் துரித தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்ததுடன் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்த பின்னர், ...
In இலங்கை
May 27, 2017 4:51 pm gmt |
0 Comments
1225
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் வடக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகுகொண்ட அதிகளவான சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாக காணப்படுகின்ற கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில்,...
In இலங்கை
May 27, 2017 4:26 pm gmt |
0 Comments
1125
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக சுகாதார நிறுவனம் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப...
In இலங்கை
May 27, 2017 12:34 pm gmt |
0 Comments
1171
நேர்மையாக தேர்தலை வெல்ல முடியாதவர்களே இனவாதத்தினைத் தூண்டிவிடுகின்றனர் என பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மை...
In இலங்கை
May 27, 2017 12:18 pm gmt |
0 Comments
1075
இந்திய அரசாங்கத்தினால், யாழ். பொதுநூலகத்திற்கு 60 லட்சம் பெறுமதியான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன. எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் இந்த நூல்களை யாழ்.பொதுநூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யவுள்ளார். இந்திய மக்களினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு என அன்பளிப்புச் செ...
In இலங்கை
May 27, 2017 11:47 am gmt |
0 Comments
1138
“சமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல்” எனும் வலைத்தளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு ‘விக்ரா’ (VICTA) நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குறுத்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் வி...
In இலங்கை
May 27, 2017 11:37 am gmt |
0 Comments
1080
நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகள் உடனடியாக புனரமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்கான் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு இன்று (சனிக்கிழமை)...
In இலங்கை
May 27, 2017 11:16 am gmt |
0 Comments
1775
பொது பலசேனா அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகேயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொது பலசேனா அமைப்பிற்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் சில அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே இவர் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில...
In இலங்கை
May 27, 2017 10:14 am gmt |
0 Comments
1265
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை,குறையும் வரை, அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில், சுமார் 5,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப...
In இலங்கை
May 27, 2017 9:50 am gmt |
0 Comments
1052
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கட்டட உரிமையாளர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு நேற...
In இலங்கை
May 27, 2017 9:49 am gmt |
0 Comments
1210
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ‘தமிழ் கார்டியன்’ ஊடக நிறுவனம் நடாத்தும் ஊடகத் துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப் பொருளிலான கலந்தாய்வு தற்போது யாழில் இடம்பெற்று வருகின்றது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி.சபேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழ் கார்டியன் சார்பில் அதன் பிரதம ஆச...
In இலங்கை
May 27, 2017 9:48 am gmt |
0 Comments
1079
ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் மத்திய அரசினால் மிகக் குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபதி தெரிவித்துள்ளார். மாகாணசபை தவிசாளர்கள் சங்கத்தின் 7ஆவது தவிசாளர்கள் மாநாடு இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. க...
In இலங்கை
May 27, 2017 9:29 am gmt |
0 Comments
1153
நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நடைபெற இருந்த பல்வேறு போட்டிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை, உதவி சாரதி ஆலோசகர் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஆலோசகர் பத...
In இலங்கை
May 27, 2017 9:26 am gmt |
0 Comments
1030
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையமொன்று இரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்காக இரத்மலானை விமானப்படைத் தளத்தில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான பொருட்களையும் பெற்றுத் தருமாறும் விமானப் ...
In இலங்கை
May 27, 2017 8:52 am gmt |
0 Comments
1470
களுத்துறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளது, இதன் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களை சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பணிகள் இட...