Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 15, 2017 4:40 am gmt |
0 Comments
1189
வவுனியா பூந்தோட்டம் வீதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். இன்று (சனிக்கிழமை) பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டியின் முன் சக்கரம், உடைந்து புரண்டதாலேயே குறித்த விபத்து சம்பவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது...
In இலங்கை
April 15, 2017 3:53 am gmt |
0 Comments
1359
இம்முறை பண்டிகை காலத்தின் இதுவரையான காலத்தில் சதொச விற்பனை நிலையத்தின் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்துள்ளார். வவுனியா, சுதுவென்பிளவு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இத...
In இலங்கை
April 15, 2017 3:39 am gmt |
0 Comments
1091
அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுக...
In இலங்கை
April 14, 2017 4:51 pm gmt |
0 Comments
1201
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 15 கிலோ எடையுடைய வாகன தகர்ப்பு வெடிபொருள் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட அதிரடிப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. வவுனியா, உக்கிளாங்குளம், 04ஆம் ஒழுங்கையில் உள்ள இடம் ஒன்றை புதுவருடத்தை முன்னிட்டு துப்பரவு செய்யும் போது புதையுன்ட நிலையில்...
In இலங்கை
April 14, 2017 3:19 pm gmt |
0 Comments
1630
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பும், அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக...
In இலங்கை
April 14, 2017 12:55 pm gmt |
0 Comments
1234
வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று(வெள்ளிக்கிழமை) பகல் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, காங்கேசன்துறை வீதியில் இருந்து மூவர் ஒரு மோ...
In இலங்கை
April 14, 2017 12:38 pm gmt |
0 Comments
1297
தமிழ் சிங்கள புத்தாண்டுப் பண்டிகையினை நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் மற்றும் சிற்றுண்டிகள் தயாரித்து கொண்ட...
In இலங்கை
April 14, 2017 12:00 pm gmt |
0 Comments
1180
கொலன்னாவ, மீதொடமுல்லை பிரதேசத்தில் குப்பைமேடு சரிந்து விழுந்ததினால் அருகில் இருந்த 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. குப்பை மேடு சரிந்து விழந்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள பல வீடுகுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிக விரைவாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபத...
In இலங்கை
April 14, 2017 11:27 am gmt |
0 Comments
1163
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன,  திறந்து வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்....
In இலங்கை
April 14, 2017 9:05 am gmt |
0 Comments
1149
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருட புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் நூற்றுக்கு 16 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்பொழுதுவரை விபத்துக்கள் மூலம் 185 நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்து...
In இலங்கை
April 14, 2017 9:00 am gmt |
0 Comments
1168
அதிகரித்து வரும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரங்களில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரச நிர்வாக அமைச்சுடன் பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிரு...
In இலங்கை
April 14, 2017 8:40 am gmt |
0 Comments
1214
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை)  கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்படி கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவு...
In இலங்கை
April 14, 2017 7:35 am gmt |
0 Comments
1401
இப்புத்தாண்டு, அனைத்து பேதங்களையும் மறந்து அமைதியான, சுபீட்சம் மிக்க புத்தாண்டாக அமைய வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “விவசாய வாழ்வொழுங்கினைக் கொண்ட அனைத்துக் கலாசாரங்களுக்கும் பொது...
In இலங்கை
April 14, 2017 7:07 am gmt |
0 Comments
1523
முல்லைத்தீவில் கேப்பாபிலவில் தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடிவரும் மக்களுடன் இராணுவத்தினர் இன்று(வெள்ளிக்கிழமை) புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இராணுவத் தலைமையகம் முன்பாக இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டமானது இன்று 55ஆவது நாளாகவும் தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்கின...
In இலங்கை
April 14, 2017 6:34 am gmt |
0 Comments
1272
புத்தாண்டு மரபுகளைப்பேணி சகோதரத்துவத்துடன் இப்புத்தாண்டினை இலங்கையர் அனைவரும் கொண்டாட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குற...