Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
March 18, 2017 8:55 am gmt |
0 Comments
1273
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு அமைச்சு பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை அம...
In இலங்கை
March 18, 2017 8:38 am gmt |
0 Comments
1278
களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவல நீதிமன்றத்துக்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிசூடு நடத்திய சம்பவத்தில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தல...
In இலங்கை
March 18, 2017 7:39 am gmt |
0 Comments
1329
நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுக்க அரச அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், அமைச்சுக்களினதும், திணைக்களங்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் என்பவற்றை நடத...
In இலங்கை
March 18, 2017 7:15 am gmt |
0 Comments
1172
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக, குற்றப்பத்திரக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் ஊடாகவே குறித்த குற்றப்பத்திரக்கை தாக்கல் செய்யப்பட்தாக கூறப்படுகின்றது. பணச்சலவை மற்றும் நம்பிக்கையை சீர்க்குலைத்தமையை ஆகிய குற்...
In இலங்கை
March 18, 2017 6:52 am gmt |
0 Comments
1211
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு, எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள நிலையில், இதுவரை இலங்கைக்கு 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியுள்ளன. அந்தவகையில் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட...
In இலங்கை
March 18, 2017 6:36 am gmt |
0 Comments
1254
சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டமையானது, அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றி என பிரதிவெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களின் விடுதலை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே, அவ...
In இலங்கை
March 18, 2017 6:20 am gmt |
0 Comments
1227
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி, இன்று அதிகாலை உயிரிழந்துள்ள...
In இலங்கை
March 18, 2017 5:56 am gmt |
0 Comments
1161
இலங்கைக்கு ஏற்றதும், பொருத்தமானதுமான அரசியல் பயணத்தை ராஜபக்ஷ கூட்டணியினாலேயே உருவாக்க முடியும் என ஐ.நா. சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ம...
In இலங்கை
March 18, 2017 4:55 am gmt |
0 Comments
1143
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலிலிருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சோமாலியாவின் பொசாசோ துறைமுகத்திற்கு இன்று வருகைதரும் இலங்கையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் விசேட வரவேற...
In இலங்கை
March 18, 2017 4:20 am gmt |
0 Comments
1172
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்யாவிற்கு நாளை விஜயம் செய்யும் ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது...
In இலங்கை
March 18, 2017 3:56 am gmt |
0 Comments
1559
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையானது, இம்முறையும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணைக்கு இதுவரை...
In இலங்கை
March 18, 2017 3:22 am gmt |
0 Comments
1388
இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள், உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என வட. மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் அவரது எண்ணப்பாட்டை கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது த...
In இலங்கை
March 18, 2017 2:59 am gmt |
0 Comments
1308
தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மதனவாசனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங...
In இலங்கை
March 17, 2017 5:30 pm gmt |
0 Comments
1276
புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை பெற்றுக்கொடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்தார். அனுராதபுர கல்நாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கான நடமாடும் சேவையில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போதே இதனை குறிப்பிட...
In இலங்கை
March 17, 2017 5:13 pm gmt |
0 Comments
1293
மாகாணசபைகள் கோரும் அதிகாரங்கள் நியாயமானதாக இருந்தால் அவற்றை நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். கொழும்பிலுள்ள பிரதான தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே பிரதமர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு...