Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள்

In இலங்கை
June 24, 2017 7:23 am gmt |
0 Comments
1816
எமக்கு தேவையான நீர்வளத்திலும் பார்க்க அதிக நீர்வளம் கிடைக்கின்ற போதிலும், அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய தவிறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நீர்வளம் குறித்த பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறும் தன்மை வாய்ந்த தனியொரு நிறுவனம் காணப்படாமை முகாமைத்துவத்திலுள்...
In இலங்கை
June 24, 2017 7:00 am gmt |
0 Comments
1406
டெங்கு நோயாளர்களின் நலன் கருதி சில வைத்தியசாலைகள் தற்காலிகமாக சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. டெங்கு நோயாளர்களின் சிகிச்சைக்காக பிலியந்தல, வேதர, தலங்கம, மினுவங்கொட, தங்கொட்டுவ உள்ளிட்ட சில பகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள...
In இலங்கை
June 24, 2017 6:46 am gmt |
0 Comments
1084
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் கருத்தரங்கு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் கிளிநொச்சி மாவட்ட கிராம மட்ட அமைப்புக்கள் கலந்துக் கொண்டன. குறித்த கருத்தரங்கில்  அரசியலமைப்பு சபையின் செயல...
In இலங்கை
June 24, 2017 5:29 am gmt |
0 Comments
1074
தகவல் அறியும் சட்டம் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. இந்த சட்டம் தொடர்பான பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தகவல் அறியும் திருத்தச்சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த வருடம் ஜூன் மா...
In இலங்கை
June 24, 2017 5:26 am gmt |
0 Comments
1072
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. மாலம்பே சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன் போது சுகாதார அமைச்சுக்குள் ஆர்ப...
In இலங்கை
June 24, 2017 5:05 am gmt |
0 Comments
1066
முப்படையினரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்காலத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்ட...
In இலங்கை
June 24, 2017 4:55 am gmt |
0 Comments
1076
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. பருத்தித்துறைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட உபகரணங்களை...
In இலங்கை
June 24, 2017 4:32 am gmt |
0 Comments
1072
நாடளாவிய ரீதியாக தற்போது டெங்கு நோய் வெகுவாக பரவி வருகின்ற நிலையில், வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் மனிதாபிமானமற்ற செயல் என கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா வலப்பனை கல்வ...
In இலங்கை
June 24, 2017 4:24 am gmt |
0 Comments
1060
மன்னார் கரையோரப் பகுதிகளில் மலேரியா நோயை பரப்பும் புது வித நுளம்பு இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மலேரிய தடை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேசாலையை அண்மித்த கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்த புது வகை நுளம்பு இனம் காணப்பட்டுள்ளத...
In இலங்கை
June 24, 2017 4:06 am gmt |
0 Comments
1068
ஒட்டுசுட்டான் தட்டயமலை பகுதியில் உள்ள சில கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தென்னை உள்ளிட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நிலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், கிராம மக்களின் உயிருக்கும்  அச...
In இலங்கை
June 24, 2017 3:51 am gmt |
0 Comments
1056
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, பௌத்த மக்களின் தலைமைத்துவங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடம் ஆதரவு தெரிவித்துள்ளதில் அரசியல் பின்னணி இருப்பதாக நம சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டிய...
In Advertisement
June 23, 2017 5:44 pm gmt |
0 Comments
1330
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை அரசியல்வாதிகள் பின்னால் இருந்து இயக்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ...
In இலங்கை
June 23, 2017 5:12 pm gmt |
0 Comments
1092
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இருந்த இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதில்லை என்று கொழும்பு மாநகர சபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அந்தப் பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது கொழும்...
In இலங்கை
June 23, 2017 4:19 pm gmt |
0 Comments
1361
எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் ஈழமக்கள்  ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த எழுப்பிய ...
In இலங்கை
June 23, 2017 3:52 pm gmt |
0 Comments
1428
இலங்கையின் பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்று மேற்கொண்ட மிலேச்சத்தமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்வியின் எதிர்கால நலனுக்காக மாணவர்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் மருத்துவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மேசையில் அமரு...