Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள்

In இலங்கை
June 28, 2017 9:43 am gmt |
0 Comments
1042
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்தி சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சவேரியார்புரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சவேரியார்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வடக்கு மாக...
In இலங்கை
June 28, 2017 9:36 am gmt |
0 Comments
1139
கணக்கில் காட்டப்படாத பணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீ...
In இலங்கை
June 28, 2017 9:33 am gmt |
0 Comments
1054
மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பரவலாக எதிர்ப்புகள் வலுப்பெற்று வரும் நிலையில்,  அந்த கல்லூரியில் பயிலும் மாணவக் குழு ஒன்றை ரஷ்யாவில் மருத்துவ படிப்புகளுக்காக அனுப்புவதற்கு அதன் நிர்வாகி நெவில் பெர்ணான்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவாரத்தையை அடுத...
In இலங்கை
June 28, 2017 9:29 am gmt |
0 Comments
1046
உமா ஓயா வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளை நகரில்  இன்று(புதன்கிழமை) மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் தமது வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவ...
In இலங்கை
June 28, 2017 8:55 am gmt |
0 Comments
1069
ஆண் ஒருவருடைய வயிற்றில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியொன்றை நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மெல்சிறிபுரவைச் சேர்ந்த 62 வயதான எம்.பி.சேனாநாயக்க என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலி காரணமாக தம்புள்...
In இலங்கை
June 28, 2017 8:13 am gmt |
0 Comments
1669
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவர் மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதுகுறித்து ஐ.நா. ஆணைய...
In இலங்கை
June 28, 2017 8:02 am gmt |
0 Comments
1060
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், பெண்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு உள்ளுர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் வாய்ப்பளிக்கும் என ஐரோப்பிய அபிவிருத்திக்கான தலைமை ஒத்துழைப்புத் திட்டத்தின் செயலாளர் லிபுஸே சவுக்குபோவா தெரிவித்தார். ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செ...
In இலங்கை
June 28, 2017 8:02 am gmt |
0 Comments
1180
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதம் தொடர்பில் அமெரிக்கா ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜொனி மிதிவெடி மற்றும் பல ஆயுதங்களுக்கு விடுதலை புலிகள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக இலங்கைக்கான அம...
In இலங்கை
June 28, 2017 8:00 am gmt |
0 Comments
1030
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக பெயர்கள் அடங்கிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் வாக்காளர் பட்டியலை மறுசீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்யப்படும் எனவும், ...
In இலங்கை
June 28, 2017 6:28 am gmt |
0 Comments
1048
நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போது, போதைப்பொருள் பிரச்சினை இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்வொன்றில் ...
In இலங்கை
June 28, 2017 6:25 am gmt |
0 Comments
1030
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடலாவிய ரீதியில் இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு ...
In இலங்கை
June 28, 2017 6:06 am gmt |
0 Comments
1200
மாணவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிட்டால் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்திருந்த நிலையில், அதற்கெதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இக்கருத்தை குறிப்பிட்டிருந்தா...
In இலங்கை
June 28, 2017 6:05 am gmt |
0 Comments
1044
மாத்தறை – கம்புறுபிடிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் நேற்று மீட்க்கப்பட்டன. மூன்று சிறுவர்களின் சடலங்கள் எரிகாயங்களுடன் மீட்க்கப்பட்டதோடு , சிறுவர்களின் தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்க...
In இலங்கை
June 28, 2017 5:55 am gmt |
0 Comments
1619
சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர். இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்...
In இலங்கை
June 28, 2017 5:48 am gmt |
0 Comments
1036
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சவேரியார்புரம்  கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக சவேரியார்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வடமா...